பேய் படத்தில் நடிக்கும் விசாகா சிங்

ஜூலை 2, 2015 | தமிழ் சினிமா
சந்தானம் நடிப்பில் வெளிவந்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் மூலம் தமிழுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் விசாகா சிங். இப்படத்திற்கு பிறகு சந்தானம், சேது மீண்டும் இணைந்த ‘வாலிப ராஜா’ படத்தில் நாயகியாக ஒப்பந்தமானார்.

ரஜினி நடிப்பில் ஷங்கரின் எந்திரன் 2 – லைக்கா, ஐங்கரன் தயாரிக்கிறது

ஜூலை 2, 2015 | தமிழ் சினிமா
விஜய்யின் கத்தி படத்தை தயாரித்து சர்ச்சையில் சிக்கிய லைக்கா நிறுவனம், ஐங்கரன் நிறுவனத்துடன் இணைந்து எந்திரன் 2 படத்தை தயாரிப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: பிரபுதேவா படத்தில் நடித்த டான்சர் கைது

ஜூலை 2, 2015 | தமிழ் சினிமா
14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டான்சர் கைது செய்யப்பட்டார். அவர் பெயர் நிலேஷ் இந்தியில் சமீபத்தில் ரிலீசியான ஏபிசிடி–2 படத்தில் நடித்துள்ளார்.

இரண்டு குழந்தைகளுடன் நடிக்கும் சூர்யா-அனுஷ்கா

ஹரி இயக்கத்தில் சூர்யா-அனுஷ்கா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘சிங்கம்’. ஆக்‌ஷன் கதைக்களத்தோடு வெளியான இப்படம் ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘சிங்கம் 2’ உருவானது. இதிலும் அனுஷ்கா ஜோடியாக நடித்திருந்தார்.

பாபநாசம் படத்துடன் இணைந்த கோ 2

ஜூலை 2, 2015 | தமிழ் சினிமா
கமல் நடிப்பில் தற்போது வெளியாகவுள்ள படம் ‘பாபநாசம்’. இதில் கமலுக்கு ஜோடியாக நீண்ட இடைவேளைக்குப் பிறகு கவுதமி நடித்துள்ளார். மேலும் நிவேதா தாமஸ், எஸ்தர் ஆகியோர் கமலுக்கு பிள்ளைகளாக நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இறுதிகட்ட படப்பிடிப்பில் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன்

ஜூலை 2, 2015 | தமிழ் சினிமா
இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி, கதாநாயகனாக நடித்த ‘நான்’, ‘சலீம்’, ‘இந்தியா பாகிஸ்தான்’ ஆகிய தொடர் வெற்றியையடுத்து தற்போது ‘பிச்சைக்காரன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சசி இயக்கி வருகிறார்.

எம்.ஜி.ஆர்., ரஜினி, அஜித்துக்கு பிறகு சிம்புதானாம்

ஜூலை 1, 2015 | தமிழ் சினிமா
சிம்பு நடிப்பில் நீண்ட காலமாக வெளிவராமல் காத்திருக்கும் படம் ‘வாலு’. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். விஜய் சந்தர் இயக்கியுள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

டெமானிக் – திரை விமர்சனம்

ஜான், தனது காதலி மிச்செல் மற்றும் அவரது நண்பர்கள் ஜூல்ஸ், டோனி, சாம், பிரையன் ஆகியோருடன் லூசியானாவில் இருக்கும் லிவிங்ஸ்டன் இல்லத்துக்கு வருகிறார்கள்.

நானும் ஹீரோதான் – சூப்பர் ஸ்டார் வேடத்தில் பவர் ஸ்டார்

ஜூலை 1, 2015 | தமிழ் சினிமா
காமெடி செய்ய மட்டுமில்லை நடிக்கவே தெரியாமல் தமிழ் சினிமாவில் ஒருவர் வலம் வருகிறார் என்றால் அது பவர் ஸ்டார் என தன்னைத்தானே அழைத்துக் கொள்ளும் நடிகர் சீனிவாசன்.

நேற்றுடன் நிறைவடைந்தது பாயும்புலி

ஜூலை 1, 2015 | தமிழ் சினிமா
சுசீந்திரன் இயக்கத்தில் விஷால், காஜல் அகர்வால் நடித்து வந்த பாயும்புலி படம் நேற்றுடன் நிறைவடைந்தது.

ரஜினி படத்தில் அர்னால்டு

ஜூலை 1, 2015 | தமிழ் சினிமா
‘எந்திரன்’ படம் 2010–ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. இதில் ரஜினி இரு வேடங்களில் நடித்து இருந்தார். நாயகியாக ஐஸ்வர்யா ராய் நடித்தார். ஷங்கர் இயக்கினார்.

ஹாலிவுட் ரேஞ்சுக்கு மாறிய அஜித்: அச்சத்தில் ஷாலினி

ஜூலை 1, 2015 | தமிழ் சினிமா
நடிகர் அஜித், ரசிகர்களால் செல்லமாக ‘தல’ என்று அழைக்கப்படுபவர். இவர் பெரும்பாலும் பொது விழாக்களில் கலந்துகொள்வதில்லை. ஆனால், இவருக்கென்று மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.

நண்பர் பெயரில் தயாரிப்பு கம்பெனி தொடங்கிய சிவகார்த்திகேயன்

ஜூலை 1, 2015 | தமிழ் சினிமா
வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் நடிகர் சிவகார்த்திகேயனும் ஒருவர். இவர் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படங்களும் வெற்றிப்பாதையின் வரிசையில் சென்று கொண்டிருக்கிறது.

மாரி படத்தின் ரிலீஸ் குறித்த சர்ச்சை செய்திகளுக்கு முற்றுப்புள்ளி

ஜூலை 1, 2015 | தமிழ் சினிமா
இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘மாரி’. காஜல் அகர்வால் ஹீரோயினாக இப்படத்தில் நடித்திருக்கிறார். அனிருத் இசையமைத்துள்ளார்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு ரஜினிபட தலைப்பு?

ஜூன் 30, 2015 | தமிழ் சினிமா
ரஜினி படத்தின் பெயரை பயன்படுத்துவது ஒரு விளம்பரமாகி வருகிறது. சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படத்துக்கு பாயும் புலி என்று பெயர் வைத்துள்ளனர்.

மாரியிடம் வீழ்ந்த வாலு ட்ரெய்லர்

ஜூன் 30, 2015 | தமிழ் சினிமா
நீண்ட வருடங்களுக்குப் பிறகு தனுஷ், சிம்பு நேரடியாக மோதுகின்றனர். ஜுலை 17 மாரி, வாலு இரு படங்களும் வெளியாகும் நிலையில் இரு ரசிகர்களுக்குமிடையே எதிர்பார்ப்பு எகிறுகிறது.

டெர்மினேட்டர் ஜெனிசைஸ், உப்பு கருவாடு படங்களை வெளியிடும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன்

ஜூன் 30, 2015 | தமிழ் சினிமா
எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் மதன் மீண்டும் சினிமா விநியோகத்தில் தீவிரமாக இறங்கியுள்ளார். டெர்மினேட்டர் சீரிஸின் நான்காவது பாகமான டெர்மினேட்டர் ஜெனிசைஸ் படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை மதன் வாங்கியுள்ளார்.

ஆகஸ்டில் வெளியாகும் புலி ஆடியோ?

ஜூன் 30, 2015 | தமிழ் சினிமா
விஜய் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் ‘புலி’ படத்தின் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பாண்டிராஜ் வசனத்தில் ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகும் பாட்ஷா என்கிற ஆண்டனி

பாட்ஷா, ஆண்டனி இரண்டு கதாபாத்திரங்களையும் மறக்க முடியாது. அந்தப் பெயர்களில் ஒரு படம் தயாராகிறது. த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா ஹீரோ ஜீ.வி.பிரகாஷ்தான் இதிலும் நாயகன். ஜீ.வி.பிரகாஷ் இந்த வருட இறுதிக்குள் முழுமையான நடிகர் ஆகிவிடுவார்.

அப்புக்குட்டியை சிவபாலன் ஆக்கிய அஜித்

ஜூன் 30, 2015 | தமிழ் சினிமா
தேசிய விருது பெற்ற அப்பு குட்டி சமீபத்தில் அவர் இதுவரை சினிமாவில்கூட ஏற்றிராத நவ நாகரீக உடைகள் அணிந்து புகை படம் எடுத்துக் கொண்டார்.

ஒருநாள் கூத்து படத்தில் ஆர்ஜேவாக நடிக்கும் மெட்ராஸ் மேரி

ஜூன் 30, 2015 | தமிழ் சினிமா
மெட்ராஸ் மேரி என்றால்தான் பலருக்கும் தெரிகிறது. அந்தளவுக்கு ரித்விகாவின் மெட்ராஸ் படத்தின் கதாபாத்திர பெயர் பிரபலம்.

கத்தி படத்தின் 10 நிமிட கதையை மட்டும் கேட்டு நடித்த விஜய்

ஜூன் 29, 2015 | தமிழ் சினிமா
விஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த ‘கத்தி’ படம் பல்வேறு விருதுகளையும் வாங்கிக் குவித்துள்ளது. தற்போது இந்த படம் 3 பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளது.

அரை மணி நேரத்தில் ஒரு பாடலை பாடி முடித்த அனிருத்

ஜூன் 29, 2015 | தமிழ் சினிமா
இசையமைப்பாளர் அனிருத் இசையில் அமையும் பாடல்களாகட்டும், அவர் மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் பாடும் பாடல்களாகட்டும் அவை அனைத்தும் ரசிகர்களை பெரிதும் கவரும் பாடல்களாக அமைகின்றன. 

சமந்தா, தமன்னா இடையே கடும் போட்டி

ஜூன் 29, 2015 | தமிழ் சினிமா
தமிழ் தெலுங்கு பட உலகில் தமன்னாவும், சமந்தாவும் முன்னணி கதாநாயகிகளாக இருக்கி றார்கள். தமன்னா தமிழில் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படத்தில் நடிக்கிறார். தெலுங்கு, தமிழில் தயாராகியுள்ள ‘பாகுபலி’ என்ற சரித்திர படத்திலும் நடிக்கிறார். அது ரிலீசுக்கு தயாராகிறது.

கிசுகிசுக்கள் என்னை காயப்படுத்தின: ஆண்ட்ரியா வேதனை

ஜூன் 29, 2015 | தமிழ் சினிமா
ஆண்ட்ரியா ‘இது நம்ம ஆளு’, ‘விஸ்வரூபம் 2′ படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் ரிலீசுக்கு தயாராகின்றன. தற்போது ‘தரமணி’ என்ற படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார்.