Comments on: மதராசபட்டினம் – திரை விமர்சனம்

By: prem
டைடானிக் படம் பாத்த பீலிங்.ரொம்ப சூப்பர் .டைரக்டர் விஜய் கு நன்றி.

By: sulaiman
மிக மிக நல்ல படம் இப்ப வரும் தமிழ் சினிமாக்கள் எல்லாம் வெறும் மசாலா இது ஒரு சுத்தமான காதல்   கதை அனைவரும் பார்க்க வேண்டிய படம்

By: Ajanthan
இந்தப்படத்தை பார்த்து வந்தவுடன் நான் எழுதுகின்ற வரிகள் இவை.

என்ன சார் விமர்சனம் இது. தமிழ் சினிமாவின் அடுத்த மைல்கல்லாக அமைந்துள்ளது இந்த படம். அருமையான கதை,அருமையான இசை, படம் பார்த்தவர்கள் அனைவரினதும் கண்களில் கண்ணீர் அருவியாய் பெருக வைத்துள்ளார் இயக்குனர் விஐய். இப்படிப்பட்ட ஆயிரத்தில் ஒருவர் போன்ற இயக்குனர்களே இன்றைய தமிழ் சினிமாவிற்கு தேவை.

“ஹீரோயின் ஏமிஜாக்ஸனிடம் நம்மூர் நடிகைகள் கற்றுக் கொள்ள வேண்டிய சமாச்சாரங்கள் எக்கச்சக்கம் இருக்கிறது எனும் அளவிற்கு பக்காவாக நடித்திருக்கிறார்”

என்ற வரிகள் சத்தியமான வார்த்தைகள்.

தமிழ்செல்வன் சொன்னதுபோல் இது நிச்சயம் “உண்மையான குறிஞ்சி மலர்”.

ஒவ்வொரு பாடல்களும் முத்துப்போன்றவை.

தயங்காமல் ௬றுகின்றேன், படத்தின் இறுதி 15 நிமிடந்கள் கதறி அழுதேவிட்டேன்.

கண்ணில் வழியும் கண்ணீர் காயாமல் ௬றுகின்றேன், இனிமேல் இவ்வாறு விமர்சனம் எழுதாதீர்கள்.

அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய படம் இது.

என் கோடி நன்றிகள் இயக்குனர் விஐயிற்கு.

By: raghu
சரியாய் சொன்னிங்க மிஸ்டர்.தமிழ் செல்வன். எல்லா படத்தையும் நல்லா விமர்சனம் பண்ணுவாங்க, அனால் இந்த படத்த மட்டும் இப்படி சொல்லிதாக. உண்மைகே கவலையா இருக்கு.

It’s a new version of TITANIC in tamil industry.

ரகு

மதுரை………………………

By: shafi
சூப்பர் லவ்  ஸ்டோரி. நல்ல படம்

By: tamilselvan.j
எப்பவும் எல்லா விமர்சனமும் நல்லாத்தான் பண்ணுவிங்க, ஆனா இந்த படத்த பத்தி நீங்க தப்பதான் விமர்சனம் பனிருகிங்க, இதான் உண்மையான குறிஞ்சி மலர்…

By: abthul
ரோம நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல படம் பார்த்த பீல் இந்த படத்துல எல்லாமே சூப்பர் ..விமர்சனம் எழுதுறேன்னு சொல்லி படத்தினுடைய இமேஜ் kedukaathinga