மீனா கர்ப்பத்தை மறைக்க வேண்டிய அவசியம் என்ன….?
கல்யாணம் கட்டிக்கொண்டு குடும்பத் தலைவியாக செட்டில் ஆகி விட்ட மீனா., முழுகாமல் இருக்கிறாராம். ஆனாலும் மீடியாக்காரர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா மீனா? எனக்கேட்டால் இல்லவே இல்லை….! என்று ஒரேயடியாக சாதிக்கிறாராம் அம்மணி..!!
கல்யாணத்திற்கு அப்புறமும் அம்மா அக்கா கேரக்டரில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தலைகாட்டி வந்த வாய்ப்புகளையும் மறுத்து வரும் மீனா, கர்ப்பம் என்பதை மறைக்க வேண்டிய அவசியம் என்ன? என குழம்பியிருக்கிறது கோடம்பாக்கம்!

Link to this page