இணையதளத்தில் நிர்வாணக்காட்சி! கத்ரீனா விளக்கம்!!

ஜூலை 29, 2010 | தமிழ் சினிமா

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை கத்ரீனா கைப் நிர்வாண காட்சி கடந்த வாரம் முழுவதும் இணைய உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த காட்சியில் வரும் பெண் பல ஆண்களுடன் படுக்கையில் ஆபாசமாக இருந்தார்.

சில நிமிடங்கள் ஓடும் அந்த ஆபாச வீடியோவில் இருப்பது நடிகை கத்ரீனா கைப் என்ற தகவல் வெளியானதால் மும்பை நகர ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு அந்த காட்சியை தேடிப் பிடித்து பார்த்தனர். சிலர் அதனை டவுண்லோடு செய்து கத்ரீனா கைப் செக்ஸ் ஸ்கேண்டல் என்ற தலைப்பில் சி.டி.,யாகவும் விற்று வருகிறார்கள்.

மும்பை நகரையே பரபரப்புக்குள்ளாக்கிய இந்த விவகாரம் குறித்து நடிகை கத்ரீனா கைப் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

நானும் அந்த ஆபாச வீடியோவை பார்த்தேன். ஆனால் முழுமையாக பார்க்க முடியாத அளவுக்கு அந்த காட்சிகள் அருவருப்பாக உள்ளது. அந்த காட்சிகளில் இருக்கும் பெண் என்னைப் போல இருப்பதாக ரசிகர்கள் நினைக்கிறார்கள். உண்மையில் அந்த பெண் நான் அல்ல. அந்த பெண்ணின் முகம் வேறு மாதிரியாக உள்ளது. கொஞ்சம் கூட என் சாயல் போல அந்த பெண் இல்லை.

வேண்டுமென்றே யாரோ பொறாமை பிடித்தவர்கள் இந்த ஆபாச காட்சிகளுடன் என் பெயரை சேர்த்து விட்டனர். இது அநாகரீகமானது. இதனை சட்டப்பூர்வமாக சந்திப்பேன், என்று கத்ரீனா தெரிவித்துள்ளார்.

Copy the code below to your web site.
x 

கருத்தை பதிவு செய்யுங்கள்

TamilWire.com Latest English News

Latest Songs Downloads

Latest Tamil Movie Trailers to Watch Online

123Tamilgallery.com Latest Tamil Galleries