கௌதம் இயக்கத்தில் கமல்

ஆகஸ்ட் 21, 2010 | தமிழ் சினிமா | Tags:

வேட்டையாடு விளையாடு என்ற வெற்றிப் படத்தை தந்த கமல், கௌதம் மீண்டும் இணைகிறார்கள்.

வேட்டையாடு விளையாடு படத்தின் போதே, நல்ல ஸ்கி‌ரிப்ட் அமைந்தால் மீண்டும் சேர்ந்து படம் பண்ணுவது என கமலும், கௌதமும் பரஸ்பர ஒப்பந்தம் போட்டிருந்தனர். அதற்கான வேளை கைகூடி வந்திருக்கிறது.

மன்மதன் அம்பு படத்துக்குப் பிறகு கமல் நடிக்கும் படத்தை கௌதம் இயக்குவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன. இப்படம் ஆ‌க்சன் த்‌ரில்லராக இருக்கும் என மேலும் தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன.

கமல், கௌதம் மீண்டும் இணைவதால் படத்துக்கு இப்போதே பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது.

Copy the code below to your web site.
x 

கருத்தை பதிவு செய்யுங்கள்

Google search results ratings, 8.9 out of 10 based on 1310 ratings
TOP
  • Find us on Facebook

  • Chat பண்ணலாம் வாங்க

    Tamil Chat