3 இடியட்ஸில் தமன்னா?

ஆகஸ்ட் 21, 2010 | தமிழ் சினிமா | Tags:

3 இடியட்ஸில் த்‌ரிஷா அல்லது இலியானா நடிப்பார் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் ஷங்கர் அலுவலக வட்டாரம் கூறும் செய்தி வேறு விதமாக இருக்கிறது.

ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் 3 இடியட்ஸை தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் தயா‌ரிக்கிறது. இரு மொழிப் படத்தையும் ஷங்கர் இயக்குகிறார். தமிழில் விஜய் ஹீரோவாக நடிக்கிறார்.

3 இடியட்ஸ் ‌‌ரீமேக்கில் த்‌ரிஷா அல்லது இலியானா நடிப்பார்கள் என முதலில் கூறப்பட்டது. ஆனால் லேட்டஸ்ட் தகவல்… இவர்கள் இருவருக்கும் பதில் தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட உள்ளாராம். தமன்னாவை தேர்வு செய்தது ஷங்கர் எனவும் கூறப்படுகிறது.

Copy the code below to your web site.
x 

கருத்தை பதிவு செய்யுங்கள்

  • Find us on Facebook

  • Chat பண்ணலாம் வாங்க

    Tamil Chat