நிபந்தனை விதிக்கும் நடிகை!

ஆகஸ்ட் 28, 2010 | தமிழ் சினிமா

மூன்றெழுத்து படத்தில் அறிமுகமான அந்த நான்கெழுத்து நடிகைக்கு கைவசம் படமே இல்லை. இருப்பினும், புதுசாக அவரை தேடி செல்கிற தயாரிப்பாளர்கள்-டைரக்டர்களிடம் ஏகப்பட்ட நிபந்தனைகள் விதிக்கிறாராம்.

இதனால் கடுப்பாகிப்போன ஒரு டைரக்டர் பெரிதாக ஒரு கும்பிடு போட்டுவிட்டு, இன்னொரு மூன்றெழுத்து நடிகையை தன் படத்துக்கு ஒப்பந்தம் செய்து இருக்கிறார்!

Copy the code below to your web site.
x 

கருத்தை பதிவு செய்யுங்கள்

  • Find us on Facebook

  • Chat பண்ணலாம் வாங்க

    Tamil Chat