கள்ளக் காதலுக்கு டும் டும்?

செப்டம்பர் 5, 2010 | தமிழ் சினிமா

திருமணமான ஒருவர் இன்னொருவருடன் காதல் கொண்டால் அதனை கள்ளக் காதல் என்று எட்டுகால செய்தி போடுகிறவர்கள் நடனப் புயலின் காதலை மட்டும் அப்படி அழைப்பதில்லை.

போகட்டும். பாவப்பட்டவர்களுக்கு ஒரு நீதி, பிரபலமானவர்களுக்கு ஒரு நீதிபோல. நடனப் புயல் தனது கள்ளக் காதலியை வரும் டிசம்ப‌ரில் மணமுடிக்க இருப்பதாக தகவல்கள் கசிகின்றன. இதற்கு புயலின் குடும்பத்தில் ப‌ரிபூரண சம்மதமாம்.

Copy the code below to your web site.
x 

கருத்தை பதிவு செய்யுங்கள்

  • Find us on Facebook

  • Chat பண்ணலாம் வாங்க

    Tamil Chat