பரிதாப பரம்பரை
சிட்டி முழுக்க பேனர் கட்டியும் கல்லாவை நிரப்பவில்லை பையன்கள் பட இயக்குனரின் பாரம்பரிய படம்.
இதனால் படத்தை தயாரித்த அரசியல் வாரிசு அப்செட்டில் இருக்கிறாராம். பணத்தால் படத்தை எடுக்கலாம், கலெக்சனை எடுக்க முடியுமா?
|