உச்சத்தின் திட்டம்

செப்டம்பர் 5, 2010 | தமிழ் சினிமா

மகள் திருமணத்துக்கு தன்னிடம் மக்கர் செய்த கட்சித் தலைவர்களுக்குக்கூட நே‌ரில் சென்று பத்தி‌ரிகை வைத்து திக்குமுக்காட செய்தார் உச்சம்.

வருங்காலத்தில் இவர்கள் பிரச்சனை செய்யக் கூடாது என்ற ஃபியூச்சர் பிளான்தான் இதற்கு காரணம். மெட்டல் மனிதன் வேறு திரைக்கு வருகிறதல்லவா?

தவிர எதிர்ப்பவர்களையும் அரவணைத்து ஆதரவாளர்களாக்கிக் கொள்வதுதானே அவரது ஸ்டைல் என புன்னகைக்கிறார்கள்.

Copy the code below to your web site.
x 

கருத்தை பதிவு செய்யுங்கள்

  • Find us on Facebook

  • Chat பண்ணலாம் வாங்க

    Tamil Chat