‘தல’ அஜீத்தின் ஹேர் ஸ்டைல்கள்!

ஏப்ரல் 26, 2013 | தமிழ் சினிமா

26-1366963715-ajith-str-60050 படங்களில் நடித்துள்ள அஜீத் ஒரு சில படங்கள் தவிர பெரும்பாலான படங்களில் கதாபாத்திரத்திற்கு ஏற்ப விதவிதமான ஹேர்ஸ்டைல்களில் வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்துவார்.

தேவையெனில் மொட்டை போட்டு கூட்ட நடிக்க தயங்காத நடிகர் அஜீத். ஒரே ஹேர்ஸ்டைல் என்றால் போரடித்துவிடும் என்பதால்தான் ‘தல’ தன்னுடைய தலை அலங்காரத்தை மாற்றுகிறார் என்கின்றனர் அவரது ரசிகர்கள்.

அஜீத் இதுவரைக்கும் நடித்த படங்களில் ரசிகர்களுக்கு பிடித்த ஹேர்ஸ்டைல் எது என்று கேட்டதற்கு அசத்தி விட்டார்கள் அசத்தி மேற்கொண்டு ஸ்லைடில் பாருங்களேன்.