Posts Tagged ‘அஜீத்’

செப்டம்பர் 20, 2010 | தமிழ் சினிமா
கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்பு: அஜீத் படத்தில் இருந்து நீது சந்திரா நீக்கம்அஜீத் நடிக்கும் மங்காத்தா படத்தில் கதாநாயகியாக நீது சந்திராவை ஒப்பந்தம் செய்தனர். இவர் ஏற்கனவே மாதவன் ஜோடியாக யாவரும் நலம் என்ற பேய் படத்தில் நடித்து பிரபலமானவர். அஜீத் ஜோடியாக நடிக்கும் தகவலை நீது சந்திராவே வெளியிட்டு சந்தோஷத்தை வெளிபடுத்தி இருந்தார். வெங்கட் பிரபு இப்படத்தை இயக்குகிறார்.… மேலும்...
செப்டம்பர் 19, 2010 | தமிழ் சினிமா
ஜெ.வுடன் விஜய், அஜீத் சந்திப்பு!தென் சென்னை மாவட்ட முன்னாள் அதிமுக செயலாளர் சைதை துரைசாமி மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழ்த் திரையுலகின் இளம் சூப்பர் ஸ்டார்களான அஜீத் மற்றும் விஜய்யுடன் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சிறிது நேரம் பேசி இருவரையும் வாழ்த்தினார்.… மேலும்...
செப்டம்பர் 9, 2010 | தமிழ் சினிமா
‘அண்ணனின்’ அழைப்பு – குஷியில் ‘தம்பி’ சிம்பு!மங்காத்தா படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் வாய்ப்பை சிம்புவுக்கு அளித்துள்ளாராம் அஜீத். இதனால் குஷியாகி விட்டாராம் சிம்பு. சிம்பு முன்பு தன்னை ரஜினி ரசிகராக காட்டிக் கொண்டார். சமீப காலமாக தீவிர அஜீத் ரசிகராகி விட்டார்.… மேலும்...
செப்டம்பர் 9, 2010 | தமிழ் சினிமா
மனநல மருத்துவமனையில் பாலா பட சூட்டிங்!டைரக்டர் பாலா இயக்கி வரும் புதிய படமான அவன் இவன் படத்தின் சூட்டிங் சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் நடந்து வருகிறது. சூப்பர் ஹிட் படமான சேதுவில் துவங்கி கடைசியாக வந்த நான் கடவுள் வரைக்கும் பாலாவின் படங்களில் ஒரு இருட்டு வாழ்க்கை இருக்கும்.… மேலும்...
செப்டம்பர் 5, 2010 | தமிழ் சினிமா
அஜீத் இல்லாமல் ஜெயித்துக் காட்டுவேன் – கெளதம் மேனன் சபதம்அஜீத் நடிப்பதாக இருந்து, பின்னர் பெரும் சர்ச்சைக்குளாகிப் போன கதையை தூசு தட்டி பல்வேறுநகாசு வேலைகளைப் பார்த்து அதை பெரிய ஹிட் படமாக்கப் போவதாக கூறியுள்ளாராம் கெளதம் மேனன்.… மேலும்...
ஆகஸ்ட் 28, 2010 | தமிழ் சினிமா
கவுதம் மேனன் இல்லாமல் 50 படம் முடிச்சிட்டேனே! – அஜீத்தின் கிண்டல் பதில்மூன்று முறை மீடியாவில் அஜீத் தை விமர்சித்து வெளிப்படையாக பேட்டிகள் கொடுத்திருந்தார் கவுதம் மேனன். ஆனால் ஒரு முறைகூட அதற்கு பதிலடி கொடுத்ததில்லை அஜீத்.… மேலும்...
ஆகஸ்ட் 21, 2010 | தமிழ் சினிமா
அஜித் மீது கவுதம் மேனன் பகிரங்க குற்றச்சாட்டு!நடிகர் அஜித்குமாருக்கும், டைரக்டர் கவுதம் மேனனுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் புகைச்சல் இன்னமும் குறைந்தபாடில்லை. ஏற்கனவே, தோளுக்கு மேல் தலையிருப்பவர்களுடன்தான் நான் பணியாற்ற முடியும்… அஜீத்துக்காக காத்திருக்க முடியாது என்று அறிக்கை விட்டு, பரபரப்பை ஏற்படுத்திய கவுதம் மேனன் இப்போது அஜித்திடம் போய் நிற்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியிருக்கிறார்.… மேலும்...
ஆகஸ்ட் 9, 2010 | தமிழ் சினிமா
பேட்மிண்டன் போட்டியில் ஷாலினி தோல்விசென்னை மாவட்ட பேட்மிண்டன் போட்டியில் நடிகை ஷாலினி தோல்வியுற்றார். நடிகர் அஜீத்துக்கு எப்படி ரேஸ் என்றால் உயிரோ, அதேபோல அவருடைய மனைவி ஷாலினிக்கு பேட்மிண்டால் என்றால் கொள்ளைப் பிரியும்.… மேலும்...
ஆகஸ்ட் 5, 2010 | தமிழ் சினிமா
மங்காத்தா… ஆட்டத்தை ஆரம்பித்த அஜீத் – வெங்கட் பிரபுஅஜீத்தின் 50வது படமான மங்காத்தா குறித்து முதல் முறையாக அதிகார்ப்பூர்வ செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அஜீத்தின் மேனேஜர் – படத்தின் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா மற்றும் விகே சுந்தர் வெளியிட்டுள்ள செய்தி:… மேலும்...
ஆகஸ்ட் 4, 2010 | தமிழ் சினிமா
அஜீத்துக்காகவெல்லாம் காத்திருக்க முடியாது! – கவுதம் மேனன் கடுப்புஅஜீத் – கவுதம் மேனன் இடையே இருப்பது நட்பா, கசப்பா என்று கண்டுபிடித்துச் சொல்பவர்களுக்கு தலைக்கு லட்ச ரூபாய் பரிசே தரலாம். சில நேரங்களில் அஜீத் அருமையான நடிகர் … அவருடன் இணைந்து படம் பண்ணுவேன் என கவுதம் மேனன் சொல்வதும், அடுத்த சில தினங்களில், அஜீத்துக்கு கதை சொல்வதே கஷ்டமான காரியம் என்றும் பேசுவதுமாக… மேலும்...
ஆகஸ்ட் 4, 2010 | தமிழ் சினிமா
இனி வருஷத்துக்கு மூணு படம்! அஜித் அதிரடி முடிவு!!இனி வருஷத்துக்கு 3 படத்தில் நடிக்க நடிகர் அஜித் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இளம் முன்னணி நடிகர் விஜய் வருஷத்துக்கு மூன்று அல்லது நான்கு படங்கள் என நடித்து வருகிறார். இதன் மூலம் அவரது ரசிகர்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கொண்டாட்டம்தான்.… மேலும்...
ஆகஸ்ட் 3, 2010 | தமிழ் சினிமா
அஜித் ரசிகர்களுக்காக சிம்பு எடுத்த முடிவு!அஜித் ரசிகர்களுக்காக நடிகர் சிம்பு 3 இடியட்ஸ் படத்தில் இருந்து விலக முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியில் வெளியான 3 இடியட்ஸ் படம் வசூலை வாரி குவித்தது. இதையடுத்து டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் ஜெமினி நிறுவனம் இந்த படத்தை தமிழில் தயாரிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாயின.… மேலும்...
ஜூலை 29, 2010 | தமிழ் சினிமா
அஜித்தின் பில்லா பார்ட் 2: விரைவில் அறிவிப்பு!!2007ம் ஆண்டு வெளியான பில்லா படம் சக்கை போடு போட்டு வசூலை வாரி குவித்தது. டைரக்டர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ‌வெளியான அந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.… மேலும்...
ஜூலை 22, 2010 | தமிழ் சினிமா
பரத்துக்கு வயசு 26!நடிகர் பரத்துக்கு 26வது பிறந்த நாள். இதை யுவன் யுவதி படப்பிடிப்பில் குழுவினருடன் அவர் கொண்டாடுகிறார். தமிழ் சினிமாவின் வளரும் ஹீரோக்களில் பரத்தும் ஒருவர். விஜய் , அஜீத் போல சூப்பர் ஹீரோவாக இல்லாமல் இருந்தாலும் கூட பரத்தின் படங்களுக்கென்று ஒரு பாணி வந்து விட்டது. அதை அனுபவித்து நடித்துக் கொண்டிருக்கிறார் பரத்.… மேலும்...
ஜூலை 22, 2010 | தமிழ் சினிமா
அஜித்தின் மங்காத்தாவுக்கு சிக்கல்! குழப்பத்தில் வெங்கட்பிரபு!!அஜித்தின் அடுத்த படத்தற்கு மங்காத்தா என தலைப்பிட்டிருந்தார் அப்படத்தை இயக்கும் டைரக்டர் வெங்கட்பிரபு. இப்போது அந்த தலைப்புக்கு சிக்கல் வந்திருக்கிறது. தயாநிதி அழகிரி தயாரிக்கவுள்ள மங்காத்தா படத்தில் அஜித் ஜோடியாக நீது சந்திரா நடிக்கவிருக்கிறார்.… மேலும்...
ஜூலை 17, 2010 | தமிழ் சினிமா
அஜித்தின் 50வது படத்தின் பெயர் மங்காத்தா!நடிகர் அஜித்தின் 50வது படத்திற்கு மங்காத்தா என்று பெயர் சூட்டியுள்ளார் டைரக்டர் வெங்கட்பிரபு. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நீது சந்திரா நடிக்கிறார். அஜித் தற்போது கார் ரேஸில் பிஸியாக இருக்கிறார்.… மேலும்...
ஜூன் 28, 2010 | தமிழ் சினிமா
மீண்டும் பிரிந்த அஜீத் – கெளதம்!துப்பறியும் ஆனந்த் என்ற படத்தில் இணைவதாக இருந்த அஜீத் தும், கெளதம் மேனனும் இப்போது திடீரென பிரிந்து விட்டனர். படத்தின் பெயரையும் மங்காத்தா என்று மாற்றியுள்ளனராம். படத்தை இயக்கப் போவது வெங்கட் பிரபு.… மேலும்...
ஜூன் 16, 2010 | தமிழ் சினிமா
அஜித் மீது கோபத்தின் உச்சியில் கெளதம் மேனன்!துரைதயாநிதி தயாரிப்பில், கெளதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் அஜீத் நடிக்கிறார். இதுவல்ல செய்தி! கார் ரேஸ் என்று சொல்லிக்கொண்டு, உலகம் முழுக்க பறந்துக்கொண்டிருக்கும் அஜீத் இடையில் சென்னை வந்தார்.… மேலும்...
ஜூன் 9, 2010 | தமிழ் சினிமா
ஹாய் மச்சான்ஸ்…ட்விட்டருக்கு வாங்க!-நமீதாகோடம்பாக்கவாசிகளின் இப்போதைய புதிய பொழுதுபோக்கு ஃபேஸ்புக்கில் உலாவுவதும் ட்விட்டரில் குறுந்தகவல்களைப் பறிமாறிக் கொள்வதும்தான். கவர்ச்சிக் கட்டழகி நமீதாவும் இப்போது ட்விட்டரில் இணைந்துள்ளார். ஒரே நாளில் அவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் பின்தொடர ஆரம்பித்துள்ளனர்.… மேலும்...
கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்!ராவணன் படத்துக்காக கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேல் வேறு படங்களையே ஒப்புக் கொள்ளாமல் இருந்தார் விக்ரம். இப்போது அந்தப்படம் ஒருவழியாக முடிந்துவிட்டதால் வரிசையாக புதிய படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து வருகிறார்.… மேலும்...
மட்டமான படங்களில் நடிப்பதற்கு பதில் சும்மா இருக்கலாம்! – அஜீத்மட்டமான படங்களில் நடிக் கிறதுக்குப் பதிலா, சும்மா வீட்ல உட்காரலாம், என்று கூறியுள்ளார் நடிகர் அஜீத் குமார். கார் ரேஸில் பிஸியாக உள்ள அஜீத், சமீபத்தில் சென்னை வந்திருந்தார். அப்போது வார இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் இப்படிக் கூறியுள்ளார்.… மேலும்...
சென்னையில் அஜீத்… புதுப்பட அறிவிப்பு?மலேசியா, லண்டன், மொராக்கோ என தொடர்ந்து சர்வதேச பார்முலா பந்தயங்களில் பங்கேற்று வந்த அஜீத், ரேஸுக்கு ஒரு சின்ன இடைவெளி விட்டு, சென்னை திரும்பியுள்ளார்.… மேலும்...
கார் பந்தய விபத்தில் உயிர் தப்பினார் அஜீத்!வட ஆப்ரிக்க நாடான மொராக்கோவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பார்முலா 2 கார் பந்தய பயிற்சியின் போது நடந்த பெரும் விபத்தில் சிக்கினார் அஜீத். இதில் சிக்கிய இரு டிரைவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஆனால், அதிர்ஷ்டவசமாக அஜீத் எந்த காயமுமின்றி உயிர் தப்பினார்.… மேலும்...
நடிகர் அஜீ்த்துக்கு இன்று 40வது பிறந்தநாள்.பொதுவாக பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதவர் அஜீத். குறிப்பாக ரசிகர்கள் இதையொட்டி பெரும் செலவு செய்ய வேண்டாம் என்று தொடர்ந்து கூறி வருகிறார்.… மேலும்...
ஏப்ரல் 29, 2010 | தமிழ் சினிமா
வேண்டாம் ஆடம்பர பிறந்த நாள் விழா! – அஜீத்எனது பிறந்த நாளை ஆடம்பரமாகக் கொண்டாட வேண்டாம் என்று நடிகர் அஜீத் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக ஸ்பெயின் நாட்டிலிருந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:… மேலும்...
Page 1 of 41234
TOP