Posts Tagged ‘அஜீத்’

நவம்பர் 24, 2009 | தமிழ் சினிமா
ரம்பாவுக்கு தொழிலதிபர் மாப்பிள்ளை – திருப்பதியில் திருமணம்!தென் இந்திய சினிமாவின் முக்கிய நடிகைகளுள் ஒருவராக விளங்கிய ரம்பா அடுத்த மாதம் திருப்பதியில் தொழிலதிபர் மாப்பிள்ளையை மணக்கிறார். 33 வயதாகும் ரம்பா, முதல் முதலில் தமிழில் நடித்த படம் உழவன். பின்னர் ரஜினி, கமல், பிரபு, சரத்குமார், கார்த்திக், விஜய், அஜீத் என ஒரு பெரிய ரவுண்ட் வந்தார்.… மேலும்...
நவம்பர் 11, 2009 | தமிழ் சினிமா
விஜய்-அஜீத் “திடீர்” சந்திப்புஅஜீத் அசல் படத்திலும், விஜய் சுறா படத்திலும் பிசியாக நடிக்கிறார்கள். “அசல்” படப்பிடிப்பு ஒரு மாதத்துக்கும் மேலாக வெளிநாடுகளில் நடந்தது. அஜீத் அதில் பங்கேற்று நடித்து விட்டு சமீபத்தில் சென்னை திரும்பினார். விஜய் “சுறா” படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்டு இருந்தார். அங்கு பெரும் பகுதி காட்சிகள் படமாக்கப்பட்டன.… மேலும்...
நவம்பர் 6, 2009 | தமிழ் சினிமா
காலை வாரிய ‘சீயான்’… கைகொடுத்த ‘தல’!யாவரும் நலம் என்ற சுமார் படத்தை எடுத்த இயக்குநர் விக்ரம் குமாரும் நடிகர் விக்ரமும் இணைவதாக அறிவிக்கப்பட்ட படம் 24. ஆனால் இந்தப் படம் ஆரம்பிக்கும் முன்பே இயக்குநருக்கும் நடிகருக்கும் முட்டிக் கொண்டது. விளைவு படத்தையே ட்ராப் பண்ணுகிறேன் என்று முறைத்துக் கொண்டு போய்விட்டார் இயக்குநர் விக்ரம் குமார்.… மேலும்...
Page 4 of 41234
TOP