Posts Tagged ‘ஆசின்’

ஏப்ரல் 10, 2010 | தமிழ் சினிமா
அசின் மார்க்கெட் வலுவாக உள்ளது! – சொல்கிறார் நயன்தாரா!நயன்தாரா மலையாளத்தில் நடித்து சுமாராக ஓடிய படமான பாடிகார்ட், இப்போது தமிழில் விஜய் நடிக்க காவல்காரன் என்ற பெயரில் தயாராகிறது (காவல்காரன் பெயரை இன்னும் உறுதி செய்யவில்லை விஜய்!). இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிப்பவர் அசின். மலையாளத்தில் நயன்தாரா நடித்த வேடத்தைதான் அசின் செய்கிறார்.… மேலும்...
ஏப்ரல் 10, 2010 | தமிழ் சினிமா
அரசியலுக்குத் தயாராகிறேன் – மக்களையும் ரசிகர்களையும் கைவிட மாட்டேன்: விஜய்“மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால், அவர்களுக்காக நேரடியாக களத்தில் இறங்கி போராடுவேன். என் உயிரினும் மேலான தமிழ் மக்களையும், என்னை நம்பி என் வழியை பின்பற்றும் என் ரசிகர்களையும் கைவிட மாட்டேன்…” என்று நடிகர் விஜய் கூறியுள்ளார்.… மேலும்...
ஏப்ரல் 6, 2010 | தமிழ் சினிமா
விஜய்யின் அடுத்த படம் ‘காவல்காரன்’!இந்தப் பக்கம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் சூப்பர் ஹிட் படத் தலைப்புகளை தனுஷ் ரிசர்வ் செய்துவிட, அந்தப் பக்கம் புரட்சித் தலைவரின் படப் பெயர்களை விஜய் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்.… மேலும்...
மார்ச் 31, 2010 | தமிழ் சினிமா
மீண்டும் காதல் கிசுகிசுவில் அசின்!அமீர் கான், சல்மான் கான் கிசுகிசுக்கள் முடிந்து இப்போது புதிய காதல் சுகிசுவில் மாட்டியுள்ளார் அசின். கஜினி மூலம் இந்தியில் பரபரப்பானதுமே, அமீர்கானுடன் இணைத்துப் பேசப்பட்டார் நடிகை அசின். ஆனால் அதை இருவரும் மறுத்தனர்.… மேலும்...
மார்ச் 23, 2010 | தமிழ் சினிமா
கேமரூன் இயக்கத்தில் நடிக்கணும்! – அசினின் பேராசைஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் நடிக்க ஆசையாக இருக்கிறது என்று கூறியுள்ளார் அசின். சமீபத்தில் டெல்லி வந்த ஜேம்ஸ் கேமரூனைச் சந்தித்ததுடன், ஒரு செமினாரில் அவருக்கு முன் உரையாற்றும் வாய்ப்பும் அசினுக்குக் கிடைத்தது.… மேலும்...
மார்ச் 20, 2010 | தமிழ் சினிமா
தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை அசின்!பாடிகார்டு படத்தின் தமிழ் ரீமேக்கில் விஜய்க்கு ஜோடியாக அசின் நடிப்பது தெரிந்த செய்தி. இந்தப் படத்தில் அசினுக்கு வழங்கப்படும் சம்பளம்தான் இப்போது லேட்டஸ்ட் ஹாட். இந்தியில் மார்க்கெட் போனாலும், கெத்தை விட்டுக் கொடுக்காத அசின் இரண்டு கோடி ரூபாய் சம்பளம் வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தாராம்.… மேலும்...
மார்ச் 18, 2010 | தமிழ் சினிமா
என்னைப் பற்றிய வதந்திகள் குறித்து கவலையே இல்லை – ஆசின்என்னைப் பற்றி பரப்பப்படும் வதந்திகள் குறித்து நான் ஒருபோதும் கவலைப்பட்டதே இல்லை. அதை புறக்கணித்து விடுவேன் என்கிறார் ஆசின். பாலிவுட்டில் புயலெனப் புகுந்து இப்போது சப்தம் இல்லாமல் ஓரம் கட்டப்பட்டு விட்டார் ஆசின்.… மேலும்...
பெப்ரவரி 18, 2010 | தமிழ் சினிமா
சிம்புவுக்கும் ‘ஓகே’ சொன்ன அசின்!இந்திப் படங்களில் நடிக்கப் போனதும், உயரத்தில் நின்றபடி தமிழ்ப் படத் தயாரிப்பாளர்களை நக்கலாகப் பார்த்த அசின், இப்போது அப்படியே தொபுகடீர் என்று தரைக்கு வந்துவிட்டார்.… மேலும்...
பெப்ரவரி 12, 2010 | தமிழ் சினிமா
நடிகைகள் ‘வாயைக்கட்ட’ வேண்டும்-அசின்நடிகைகள் தங்கள் வாயைக் கட்டத் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் சினிமா உலகில் நிலைத்திருக்க வேண்டும் என்கிறார் நடிகை அசின். மலையாளம், தெலுங்கு, தமிழ் என வலம் வந்து இப்போது பாலிவுட்டில் நிலை கொண்டுள்ள அசினைச் சுற்றிலும் ஏக வதந்திகள், பரபரப்பு செய்திகள். ஆனால் அவர் தொடர்ந்து தனது வேலையில் மட்டுமே கவனமாக உள்ளார்.… மேலும்...
பெப்ரவரி 9, 2010 | தமிழ் சினிமா
மலையாள பாடிகார்டு படத்தை ரீமேக்கும் விஜய்… ஜோடி அசின்!சுறா படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் 51 வது படத்துக்காக, மலையாளத்தில் சமீபத்தில் வெளியான பாடிகார்டு படத்தின் உரிமையை வாங்கியுள்ளார் விஜய். சுறா படம் கிட்டத்தட்ட முடிவுறும் கட்டத்துக்கு வந்துவிட்டது. எனவே தனது 51வது படம் குறித்த வேலைகளில் மும்முரமாக உள்ளார் விஜய்.… மேலும்...
பெப்ரவரி 5, 2010 | தமிழ் சினிமா
முதல்வர் விழாவில் நயன்தாரா – பிரபுதேவா ஆடுகிறார்கள்!!திரும்பிய பக்கமெல்லாம் சினிமாக்காரர்கள் முதல்வருக்கு எடுக்கும் விழா பற்றிய செய்திகள்தான். இதில் லேட்டஸ்ட் செய்தி, பிரபு தேவா-நயன்தாரா சேர்ந்து நடனம் ஆடுகிறார்களாம் நாளைய மேடையில்.… மேலும்...
ஜனவரி 24, 2010 | தமிழ் சினிமா
ரூ 1.25 கோடி சம்பளம்… உயரப் பறக்கும் தமன்னா!!தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நாயகி என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளார் தமன்னா. நயன்தாரா, த்ரிஷா, அசின் என போட்டிக்கு யாருமே நெருங்கி வர முடியாத அளவுக்கு, தமிழ் நடிகைகளிலேயே அதிகபட்சமாக ரூ 1.25 கோடி சம்பளம் பெறுகிறார் அவர். தமன்னா நடிப்பில் அடுத்து வரும் அனைத்துப் படங்களுமே பெரிய பட்ஜெட், பெரிய ஹீரோக்கள் நடித்ததே.… மேலும்...
டிசம்பர் 28, 2009 | தமிழ் சினிமா
சல்மானுக்காக அப்பாவை விரட்டினேனா? – அசின்சல்மான் கான் சொல்லித்தான் என் அப்பாவை வீட்டுக்கு வரவிடமால் செய்தேன் என்று வரும் செய்திகள் என்னைப் புண்படுத்துகின்றன என்று கூறியுள்ளார் நடிகை அசின். அசின் மும்பையில் செட்டிலான பிறகு அவரைப் பற்றி பல்வேறு செய்திகளும் வதந்திகளும் வந்தவண்ணம் உள்ளன.… மேலும்...
டிசம்பர் 25, 2009 | தமிழ் சினிமா
ரசிகர்களிடம் சிக்கி கதறிய அசின்… காப்பாற்றிய ஷாரூக்!திரைப்பட விழா ஒன்றில் பங்கேற்க வந்த நடிகை அசின் ரசிகர்களிடம் எக்குத் தப்பாக மாட்டிக் கொண்டார். அவரைக் கஷ்டப்பட்டுக் காப்பாற்றினார் ஷாரூக்கான். மும்பையில் ஒரு தனியார் நிறுவனம் நடத்திய விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் நடிகை அசின். இந்த விழாவில் பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் உள்பட பல விஐபிக்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு வருகிற நட்சத்திரங்களை… மேலும்...
டிசம்பர் 14, 2009 | தமிழ் சினிமா
முடிந்தது மோகம்…படிந்தது பேரம்!அசினின் பாலிவுட் மோகம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. தமிழில் இனி நடிக்கணுமா என யோசிக்கிறேன் என நான்கு மாதங்களுக்கு முன் அண்ணாந்து பார்த்து சொல்லிவந்த அசின், இப்போது குடுக்கிறதை குடுங்க என குனிந்தபடி ஒப்புக் கொள்ள ஆரம்பித்துள்ளார்.… மேலும்...
டிசம்பர் 4, 2009 | தமிழ் சினிமா
‘தளபதி’ விஜய்!எத்தனை நாளைக்குதான் இளைய தளபதியாகவே இருப்பது… ரசிகர்களாகப் பார்த்து தளபதியாக புரமோட் பண்ணுவார்கள் என்று எதிர்ப்பார்த்த விஜய்க்கு ஏமாற்றமே மிஞ்ச, கடைசியில் அவரே அந்தப் பட்டத்தைச் சூட்டிக் கொண்டுள்ளார்!.… மேலும்...
டிசம்பர் 3, 2009 | தமிழ் சினிமா
மீண்டும் விஜய்யுடன் அசின்!விஜய்யின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் அசின். மும்பை ட்ரீம்ஸுடன் போனவருக்கு, இரண்டாவது படமான லண்டன் ட்ரீம்ஸ் கெட்ட கனவாகிவிட, இப்போது இந்தியில் அடுத்த படம் என்னவென்று உறுதியாகாத நிலை.… மேலும்...
டிசம்பர் 2, 2009 | தமிழ் சினிமா
ஆசினுடன் வேகமாக நெருங்கும் சல்மான்லண்டன் ட்ரீம்ஸ் படத்தில் இணைந்து நடித்ததால் சல்மான் கானுக்கும், ஆசினுக்கும் கெமிஸ்ட்ரி செமத்தியாக வேலை செய்யத் தொடங்கி விட்டதாம். படப்பிடிப்பு முடிந்த போதிலும் ஆசினுடன் நெருங்கிப் பழகி வருகிறாராம் சல்மான். இதனால் காத்ரீனா கைபிடமிருந்து அவர் வேகமாக விலகி வருவதாகவும் கூறப்படுகிறது.… மேலும்...
டிசம்பர் 1, 2009 | தமிழ் சினிமா
கோடீஸ்வர மாப்பிள்ளை தேவையில்லை!-அசின்மும்பையில் நான் பார்ட்டிகளுக்கெல்லாம் போவதே கிடையாது. எனக்கு பாய் பிரண்ட் என்று யாருமில்லை என்கிறார் பாலிவுட் ட்ரீம்ஸுடன் நிரந்தரமாய் மும்பையில் குடியேறிவிட்ட அசின்.… மேலும்...
நவம்பர் 29, 2009 | தமிழ் சினிமா
கலைஞர் கொடுத்த விருது வாங்க வராத கலைஞர்கள்சென்னையில், முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நடைபெற்ற விழாவில் நடிகை அசின், நடிகர் பரத், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உள்பட 72 பேருக்கு கவர்னர் பர்னாலா கலைமாமணி விருதுகளை வழங்கினார்.… மேலும்...
நவம்பர் 24, 2009 | தமிழ் சினிமா
பூர்ணாவுடன் மோதல்தான் காதல் இல்லை என்கிறார் நகுல்சுனேனாவுடன் அடுத்தடுத்து இரண்டு படங்களில் ஜோடி போட்டதால் அவருடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டவர் நடிகர் நகுல். தேவயானியில் சகோதரரான இவர் தற்போது நடித்து முடித்துள்ள படம் கந்தகோட்டை.… மேலும்...
நவம்பர் 17, 2009 | தமிழ் சினிமா
எனக்கு முக்கியத்துவம் இல்லாததால்தான் லண்டன் ட்ரீம்ஸ் ஓடல! -அசின்‘லண்டன் ட்ரீம்ஸ் படத்தில் எனக்கு முக்கியத்துவம் இல்லாததும்கூட படத்தின் தோல்விக்குக் காரணமாகிவிட்டது’ என்று புதிய விளக்கம் கூறியுள்ளார் நடிகை அசின்.… மேலும்...
நவம்பர் 14, 2009 | தமிழ் சினிமா
குடும்பத்தை பிரிந்தாரா அசின் மறுக்கிறார் தந்தைநடிகை அசின் குடும்பத்தை விட்டு பிரிந்து தனி பங்களாவில் தனியாக வசிக்கிறார் என்று வெளியான செய்தியை அவரது தந்தை ஜோசப் தோட்டம்கல் மறுத்துள்ளார். நடிகை அசினுக்கும், எங்களுக்கும் எந்த பிரச்னையும் இல்லை, அவர் எங்களை விட்டு பிரிந்து தனியாக வசிக்கவும் இல்லை என்று கூறும் ஜோசப் தோட்டம்கல், மும்பையின் லோக்கண்ட்வாலா பகுதியிலும் கிரீன் ஏக்கர்ஸ் பகுதியிலும்… மேலும்...
நவம்பர் 11, 2009 | தமிழ் சினிமா
திண்ணை காலி… தித்திப்பு நடிகைகள்பிள்ளையில்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாண்டானாம்! இந்த கிழ மொழிக்கு பொறுத்தமாக வாய்ப்புகளை தட்டிச் செல்கிறார்கள் தமன்னாவும், காஜல் அகர்வாலும். அசின், த்ரிஷா, நயன்தாரா போன்ற அழகிகள் தமிழ், தெலுங்கு ஏரியாவை காலி செய்து வருவதால், அந்த இடத்தை நிரப்ப பலத்த போட்டி.… மேலும்...
நவம்பர் 10, 2009 | தமிழ் சினிமா
பெற்றோரை பிரிந்த அசின்அசின் என்ற கிளிக்கு இறக்கை முளைத்துவிட்டது. எனவே வீட்டைவிட்டே அவர் பறந்துவிட்டார், என அவரது பெற்றோர் சோகத்துடன் புலம்பி வருகின்றனர்.… மேலும்...
Page 2 of 212
TOP