Posts Tagged ‘ஆர்யா’

செப்டம்பர் 19, 2010 | திரை விமர்சனம்
பாஸ் என்கிற பாஸ்கரன் – திரை விமர்சனம்படிப்பு ஏறாமல் வெட்டி யாக திரிபவர் ஆர்யா. அவர் அண்ணன் சுப்பு பஞ்சு, கால்நடை டாக்டர். ஒரு தங்கை. வீட்டில் அம்மாவை தவிர எல்லோரும் ஒன்றுக் கும் உதவாதவன் என அர்ச்சிக் கின்றனர். சலூன் கடை நடத்தும் நண்பன் சந்தானத்துடன் குடி கொண்டாட்டம் என சுற்றுகிறார்.… மேலும்...
செப்டம்பர் 15, 2010 | தமிழ் சினிமா
“பூஜா, நிலாவுடன் காதல் இல்லை” -ஆர்யாஆர்யாவையும் பூஜாவையும் இணைத்து கிசு கிசுக்கள் வந்தன. நிலாவை காதலிப்பதாகவும் பேசப்பட்டது. இதுபற்றி ஆர்யாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-… மேலும்...
செப்டம்பர் 12, 2010 | தமிழ் சினிமா
ரஜினி அடுத்து 120 அடி பாய்வார் – வைரமுத்துரசிகர்கள் அத்தனை பேருக்கும் ரஜினி கொடுப்பது நம்பிக்கை. மகிழ்ச்சி, உற்சாகம். எந்திரனில் ரஜினி 100 அடி தாண்டுவார், அடுத்து 120 அடி பாய்வார் என்றார் கவிஞர் வைரமுத்து.… மேலும்...
செப்டம்பர் 11, 2010 | தமிழ் சினிமா
பாஸுக்கு நல்ல ரெஸ்பான்ஸ்!ஆர்யா, நயனதாரா நடித்துள்ள பாஸ் என்கிற பாஸ்கரன் இன்று தமிழகம் எங்கும் திரைக்கு வந்தது. தொடக்க நாளில் அனைத்து திரையரங்குகளும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளதாம்.… மேலும்...
செப்டம்பர் 8, 2010 | தமிழ் சினிமா
ஆர்யாவின் நக்கலும்; நயன்தாராவின் கோபமும்!பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், அவ்விழாவில் பங்கேற்க மறுத்த அதன் நாயகி நயன்தாராவை, அதன் நாயகர் செம தாக்கு தாக்கினார்.… மேலும்...
ஆகஸ்ட் 28, 2010 | தமிழ் சினிமா
பாடல் வெளியீட்டு விழா புறக்கணிப்பு: நயன்தாரா மீது ஆர்யா வருத்தம்ஆர்யா, நயன்தாரா ஜோடியாக நடித்த படம் “பாஸ் என்கிற பாஸ்கரன்” ராஜேஷ் இயக்கியுள்ளார். இப்படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் நேற்று மாலை நடந்தது.… மேலும்...
ஆகஸ்ட் 28, 2010 | தமிழ் சினிமா
4 படங்களை உதறிய நயன்தாரா பிரபுதேவாவுடன் சுற்றுகிறார்நயன்தாரா புதுப்படங்களில் நடிக்க மறுக்கிறார். ஏற்கனவே கைவசம் மூன்று படங்கள் இருந்தன. அதில் ஒன்று ஆர்யா ஜோடியாக நடித்த பாஸ் என்ற பாஸ்கரன். இதன் படப்பிடிப்பு முடிந்து பூசணிக்காய் உடைத்தாகி விட்டது.… மேலும்...
ஆகஸ்ட் 22, 2010 | தமிழ் சினிமா
தெலுங்கில் ‘மாட்லாடப்’ போகும் விஜய்!இத்தனை காலமும் வேறு மொழிகளில் நடிக்கிறீர்களா என்று யார் கேட்டாலும், ‘அய்யோ நான் தமிழனுங்ணா’ என கவுண்டர் பாணியில் கூறிவந்த விஜய் , இப்போது அந்த தமிழன் முகமூடியை கழட்டி வைத்துவிட்டு தெலுங்கு ப் பக்கமும் எட்டிப் பார்க்க ஆர்வம் காட்டுகிறாராம் (இது சுறா எஃபெக்டா என்பதெல்லாம் நமக்குத் தெரியாதுங்னா!)… மேலும்...
ஆகஸ்ட் 12, 2010 | தமிழ் சினிமா
‘முதல்வர் பேரன் பெயரை தவறாகப் பயன்படுத்துகிறார்…!’ – ஆர்யா மீது சரமாரி புகார்!முதல்வர் பேரன் உதயநிதி ஸ்டாலின் பெயரை தவறாகப் பயன்படுத்துகிறார் நடிகர் ஆர்யா என்று பரபரப்பாகக் குற்றம்சாட்டியுள்ளது பிரபல படத்தயாரிப்பு நிறுவனம்.… மேலும்...
ஆகஸ்ட் 9, 2010 | தமிழ் சினிமா
ஆர்யா மீது புகார்நடிகர்களானாலும் ச‌ரி, தயா‌ரிப்பாளர்களானாலும் ச‌ரி, தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவது டப்பிங்கில்தான். நடிகர்களுக்கு கோபம் வந்தால் டப்பிங் பேசாமல் தவிர்ப்பார்கள். தயா‌ரிப்பாளருக்கு கோபம் வந்தால் டப்பிங்குக்கு அழைக்காமல் வேறொருவ‌ரின் குரலை பயன்படுத்துவார்கள்.… மேலும்...
ஆகஸ்ட் 8, 2010 | தமிழ் சினிமா
வதந்திகளை பற்றி கவலையில்லை: ஆர்யா பதில்கோலிவுட்டில் சமீப காலமாக கார்த்திக்கு அடுத்தபடியாக காதல் கிசுகிசுக்களில் அதிகம் அடிபடுவது ஆர்யாவின் பெயர் தான். ஆரம்ப காலம் முதல் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் மதராசப்பட்டிணம் படம் வரை ஆர்யா ஒவ்வொரு படம் நடிக்கும் போதும் அந்த படத்தின் நாயகியுடன் ஆர்யாவிற்கு காதல் என்ற செய்தி வெளியான வண்ணம் உள்ளது.… மேலும்...
ஆகஸ்ட் 4, 2010 | தமிழ் சினிமா
லண்டன் நடிகை எமியை காதலிக்கவில்லை- ஆர்யாமதராசபட்டினம் படத்தில் ஜோடியாக நடித்த லண்டன் நடிகை எமியை, ஆர்யா காதலிப்பதாக கிசுகிசு பரவியது. இருவரும் மணிக்கணக்கில் போனில் பேசுவதாகவும் கூறப்பட்டது. பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற படப்பிடிப்பில் இருந்த ஆர்யாவிடம் இதுபற்றி கேட்டபோது அவர் கூறியதாவது:-… மேலும்...
ஆகஸ்ட் 3, 2010 | தமிழ் சினிமா
சினிமா வாழும் வரை மதராசப்பட்டினம் படம் பேசப்படும் – கே.பாலச்சந்தர் புகழாரம்இதுவரை நான் பார்த்த தலை சிறந்த பத்து திரைப்படங்களில் நிச்சயம் மதராசப்பட்டினத்திற்கும் இடம் உண்டு. என்ன ஒரு சினிமா!. மாபெரும் கலை விருந்தாக அமைந்துள்ளது மதராசப்பட்டினம் என்று புகழாரம் சூட்டியுள்ளார் இயக்குநர் கே.பாலச்சந்தர். விஜய்யின் இயக்கத்தில் உருவாகியுள்ள மதராசப்பட்டினம் அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்து சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.… மேலும்...
ஜூலை 22, 2010 | தமிழ் சினிமா
ஆர்யாவுக்கும், எனக்கும் வெறும் நட்புதான்-அடித்துக் கூறுகிறார் லட்சுமி ராய்லட்சுமி ராயை யாருடனாவது இணைத்துதான் சமீபகாலமாக செய்திகள் வருகின்றன. முன்பு கிரிக்கெட் வீரர் டோனிக்கும் நடிகை லட்சுமி ராய்க்கும் இடையே காதல் என்று கூறப்பட்டது. ஆனால் இந்தக் கிசு கிசு டோனி திருமணத்தால் பொய்யாகிவிட்டது.… மேலும்...
மதராசபட்டினம் – திரை விமர்சனம்சுதந்திர போராட்டத்திற்கு முந்தைய காலகட்டத்து காதல் கதை! அதுவும் மதராசப்பட்டினத்து டோபிகானா பகுதியில் வசிக்கும் சலவை தொழிலாளி ஒருவருக்கும், அந்த மாகாணத்தையே ஆளும் ஆங்கிலேயே கவர்னரின் செல்ல மகளுக்குமிடையேயான காதல் கதை என்பதுதான் ஹைலைட்.… மேலும்...
காமெடி ஹீரோவாகும் உதயநிதி ஸ்டாலின்!சார்.. பார்க்க அம்சமா இருக்கீங்க. பேசாம நீங்களே ஹீரோவா கலக்கலாம்… எதுக்கு மத்தவங்ககிட்ட கால்ஷீட்டுக்கு நிக்கணும்” என்றெல்லாம் பார்ப்பவர்கள் உசுப்பேத்த, உள்ளுக்குள் ஹீரோ ஆசை கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது உதயநிதி ஸ்டாலினுக்கு.… மேலும்...
ஏப்ரல் 20, 2010 | தமிழ் சினிமா
ஐஸ்லாந்து எரிமலை வெடிப்பு – குஷ்பு, ஷ்ரேயா, ஆர்யா லண்டனில் தவிப்புஐஸ்லாந்து எரிமலை வெடிப்பால் ஐரோப்பிய நாடுகளில் விமானப் போக்கவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கு போக முடியாமல் தமிழ்த் திரையுலகினர் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனராம். படப்பிடிப்புகளும் கூட தடைபட்டுள்ளனவாம்.… மேலும்...
ஜனவரி 24, 2010 | தமிழ் சினிமா
எனக்கு சுதந்திரம் இல்லேன்னா படமே எடுக்க மாட்டேன்! – பாலாஒரு படைப்பாளி என்ற முறையில் என்னுடைய சுதந்திரம் எனக்கு முக்கியம். அந்த சுதந்திரம் பாதிக்கும் விதத்தில் சூழ்நிலை அமைந்தால், படமே எடுக்காம கூட இருந்துடுவேன்!” என்கிறார் பாலா. தேசிய விருது பெற்ற பாலாவை திரையுலகமே கொண்டாடி வருகிறது. நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள தனது அலுவலகத்தில் நிருபர்களிடம் அவர் கூறியது:… மேலும்...
ஜனவரி 18, 2010 | தமிழ் சினிமா
குட்டி… படு கெட்டி!!தெலுங்கில் வெற்றிப் பெற்ற ஆர்யா படத்தை தனுஷை வைத்து ரீமேக்குகிறார்கள் என்ற செய்தி கசிந்த உடனே, கோடம்பாக்கம் வட்டாரத்தில் இப்படிச் சொன்னார்கள்: “படம் க்ளீன் ஹிட்டாகிடும்…” அதை அப்படியே நிரூபித்திருக்கிறார் இயக்குனர் மித்ரன் ஆர்.ஜவஹர்.… மேலும்...
நவம்பர் 26, 2009 | தமிழ் சினிமா
முறிந்துபோன என்னுடைய காதல் எல்லோருக்குமே தெ‌ரியும் – நயன்தாராஉங்களை‌க் குறி வைத்து கிசுகிசு வர என்ன காரணம்? “நான் தமிழ், தெலுங்கு, மலையாளம் மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் நடிக்கிறேன். கிசுகிசு வர இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.”… மேலும்...
Page 1 of 11
TOP
  • Find us on Facebook

  • Chat பண்ணலாம் வாங்க

    Tamil Chat