Posts Tagged ‘இனிது இனிது’

செப்டம்பர் 3, 2010 | தமிழ் சினிமா
சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்5. விலை சென்ற வாரம் வெளியான படங்களில் ஒன்று விலை. இப்படம் முதல் மூன்று தினங்களில் 2.6 லட்சங்களை வசூலித்துள்ளது.… மேலும்...
ஆகஸ்ட் 25, 2010 | திரை விமர்சனம்
இனிது இனிது  – திரை விமர்சனம்கல்லூரி வாழ்வை கவித்துவமாக சொல்லும் கதை… என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாமாண்டு சேரும் சித்தார்த், டைசன், விமல், ஷங்கர் நால்வரையும் சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்கின்றனர். மாணவிகள் மது, பெனாஸ் போன்றோரும் ராக்கிங்குக்கு ஆளாகின்றனர். இவர்கள் ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்ல நட்பாகிறார்கள்.… மேலும்...
ஆகஸ்ட் 21, 2010 | தமிழ் சினிமா
இன்று இரு படங்கள்இன்று இனிது இனிது, நான் மகான் அல்ல படங்கள் வெளியாகின்றன. இரண்டுமே எதிர்பா‌ர்ப்புக்கு‌ரிய படங்கள். பிரகாஷ்ரா‌ஜின் டூயட் மூவிஸ் இனிது இனிது படத்தை தயா‌ரித்துள்ளது. குஷி, நியூ, மொழி உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கே.வி.குகன் இனிது இனிதை இயக்கியுள்ளார்.… மேலும்...
ஆகஸ்ட் 21, 2010 | தமிழ் சினிமா
இனிது இனிது ; ஸ்‌பெஷல் ஹைலைட்ஸ்நடிகர் பிரகாஷ் ராஜ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் இனிது இனிது. தெலுங்கில் 2007ம் ஆண்டு தமன்னா மற்றும் புதுமுகங்கள் நடித்து வெற்றி பெற்ற ஹேப்பிடேஸ் படமே தமிழில் இனிது இனிதாக உருவாகியிருக்கிறது.… மேலும்...
ஆகஸ்ட் 12, 2010 | தமிழ் சினிமா
அப்போ ‘தோழி’… இப்போ ‘செல்லம்’!சில தினங்களுக்கு முன் சென்னையில் தனது இனிது இனிது படத்தின் பாடல் வெளியீட்டின் போது தனது காதலி போனி வர்மாவை பத்திரிகையாளர்களிடம் அறிமுகப்படுத்திய பிரகாஷ் ராஜ், ‘ இவர் என் தோழி.. ஜஸ்ட் பிரண்ட்’ என்று கூறினார்.… மேலும்...
ஆகஸ்ட் 10, 2010 | தமிழ் சினிமா
நான் மகான் அல்ல, வம்சம், இனிது இனிது 5 புதுப்படங்கள் இம்மாதம் ரிலீஸ்வம்சம்”, “காதல் சொல்ல வந்தேன்” ஆகிய இரு படங்களும் வருகிற வெள்ளிக்கிழமை ரிலீசாகிறது. “வம்சம்” படத்தில் அருள்நிதி- சுனேனா ஜோடியாக நடித்துள்ளனர். பாண்டியராஜ் இயக்கியுள்ளார். இவர் “பசங்க” ஹிட் படத்தை டைரக்டு செய்தவர்.… மேலும்...
Page 1 of 11
TOP