Posts Tagged ‘எந்திரன்’

செப்டம்பர் 19, 2010 | தமிழ் சினிமா
எந்திரன் வெற்றி பெற 1305 படிகளை முட்டிபோட்டு ஏறிய சோளிங்கர் ரசிகர்கள்!எந்திரன் படத்தின் மிகப் பெரிய வெற்றிக்காக ரஜினி ரசிகர்கள் கோயில்களில் வேண்டுதல், அன்னதானம், நற்பணிகள் என கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். எந்திரன் ட்ரைலரையே யானை மீது ஊர்வலமாகக் கொண்டுபோய் கொண்டாடியவர்கள் ரசிகர்கள்.… மேலும்...
செப்டம்பர் 18, 2010 | தமிழ் சினிமா
அக் 1-ல் எந்திரன் ரிலீஸ்: 3,000 திரையரங்குகளில் வெளியாகும் முதல் இந்திய படம்!எந்திரன் திரைப்படம் உலகம் முழுக்க வரும் அக்டோபர் 1ம் தேதி 3,000 திரையரங்குகளில் வெளியாகிறது. ரூ 150 கோடிக்கும் அதிகமான பொருட்செலவில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள எந்திரன் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நாளில் வெளியாகிறது.… மேலும்...
செப்டம்பர் 17, 2010 | தமிழ் சினிமா
ஐஸ்வர்யாவின் புது அக்கா!எந்திரன் படத்தில் ஐஸ்வர்யா ராயின் அக்காவாக வருகிறாராம் டிவி நடிகை தேவதர்ஷினி. டிவியிலும், சினிமாவிலும் ஒரே சமயத்தில் பிசியாக இருப்பது வெகு சிலர்தான். அந்த வகையில் தேவதர்ஷினி இந்த இரண்டிலும் சம அளவில் கால் பதித்து செம பிசியாக இருப்பவர்.… மேலும்...
செப்டம்பர் 16, 2010 | தமிழ் சினிமா
எந்திரனுக்கு ‘யூ’சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் உருவாகியுள்ள எந்திரன் படம் சென்சார் சான்றிதழை வாங்கி விட்டது. படத்துக்கு யூ சர்டிபிகேட் கொடுத்துள்ளனராம். ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள எந்திரன் ரஜினி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.… மேலும்...
செப்டம்பர் 14, 2010 | தமிழ் சினிமா
அக்டோபர் 1-ம் தேதி ரஜினியின் எந்திரன்?‘எந்திரன் படம் விரைவில் வரும் என்று திரும்பத் திரும்ப சொல்கிறார்களே தவிர, என்ன தேதி என்று மட்டும் சொல்ல மாட்டேங்குறாங்களே’, என ரஜினி ரசிகர்கள் கட்டுப்படுத்த முடியாத ஆர்வத்துடன் சலித்துக் கொள்கிறார்கள். இப்போது அவர்களின் சலிப்பை களிப்பாக்கும் விதத்தில் அக்டோபர் 1-ம் தேதி எந்திரனை உலகம் முழுக்க வெளியிடுகிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.… மேலும்...
செப்டம்பர் 14, 2010 | தமிழ் சினிமா
ர‌ஜினிக்காக காத்திருக்கும் சூர்யாதமிழ் திரையுலகமே ஒரு படத்தின் ‌ரிலீஸை ஆவலுடன் எதிர்பார்க்கிறது. அந்தப் படம் எது என்று சொல்லத் தேவையில்லை. எந்திரன் எப்போது வரும் என ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஒருவகை என்றால் நடிகர்களின் எதிர்பார்ப்பு வேறுவகை. எந்திரன் திரைக்கு வரும்போது நமது படம் கண்டிப்பாக வெளியாகக் கூடாது என்ற விழிப்புடன் எந்திரனுக்காக காத்திருக்கிறார்கள் இவர்கள்.… மேலும்...
செப்டம்பர் 14, 2010 | தமிழ் சினிமா
எந்திரன் ட்ரெய்லர் – புதிய சாதனைஎந்திரன் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு படத்தின் ட்ரெய்லருக்கு ரசிகர்கள் இத்தனை அதிக முக்கியத்துவம் கொடுத்து பாலாபிஷேகம் செய்தது உலகிலேயே இந்தப் படத்துக்காகதான் இருக்கும். அந்தவகையில் எந்திரன் மேலுமொரு சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.… மேலும்...
செப்டம்பர் 12, 2010 | தமிழ் சினிமா
எந்திரனில் ‘எலெக்ட்ரானிக் கொசு’ – ஷங்கர் சொன்ன சுவாரஸ்ய தகவல்ரஜினியின் எந்திரன் வெளியாகும் இந்த ஆண்டு ரஜினி ரசிகர்களுக்கு இரட்டை தீபாவளியாக அமையப் போகிறது என்றார் இயக்குநர் ஷங்கர். எந்திரன் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ஷங்கர் பேசியது:… மேலும்...
செப்டம்பர் 12, 2010 | தமிழ் சினிமா
ரஜினி அடுத்து 120 அடி பாய்வார் – வைரமுத்துரசிகர்கள் அத்தனை பேருக்கும் ரஜினி கொடுப்பது நம்பிக்கை. மகிழ்ச்சி, உற்சாகம். எந்திரனில் ரஜினி 100 அடி தாண்டுவார், அடுத்து 120 அடி பாய்வார் என்றார் கவிஞர் வைரமுத்து.… மேலும்...
செப்டம்பர் 12, 2010 | தமிழ் சினிமா
என் படங்கள் தமிழர்களைப் பெருமைப்படுத்தும் விதமாகவே அமையும் – ரஜினிநான் எந்தப் படம் நடித்தாலும் அது தமிழர்களைப் பெருமைப்படுத்தும் விதமாகவே இருக்கும் என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ரஜினி இரு வேடங்களில் நடித்துள்ள எந்திரன் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் சனிக்கிழமை காலை நடந்தது.… மேலும்...
செப்டம்பர் 11, 2010 | தமிழ் சினிமா
சென்னை – 30 திரையரங்குகளில் எந்திரன்எந்திரன் திரைப்படம் உலகம் முழுவதும் ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகிறது என்றும், இல்லையில்லை இரண்டாயிரம் திரையரங்குகள் என்றும் பலவித செய்திகள் வருகின்றன.… மேலும்...
செப்டம்பர் 9, 2010 | தமிழ் சினிமா
சென்னையில் 30 திரையரங்குகளில் ‘எந்திரன்’ அமர்க்கள ரிலீஸ்!உலகம் முழுக்க 3000 திரையரங்குகளுக்கு மேல் வெளியாகவிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் திரைப்படம், சென்னையில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.… மேலும்...
ஆகஸ்ட் 31, 2010 | தமிழ் சினிமா
எந்திரன்.. தமிழகத்தில் சூடு பறக்கும் பிஸினஸ்… மதுரைக்கு ரூ 13 கோடி!!தமிழ் சினிமாவே வாய் பிளந்து பார்க்கிறது, சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் பட வர்த்தகத்தை. இப்போது கிடைத்துள்ள தகவல்களின் படி, இந்தப் படத்தின் வர்த்தகம் ரூ 300 கோடியைத் தாண்டும் என்பது இந்திய திரையுலக வல்லுநர்களின் கருத்து.… மேலும்...
ஆகஸ்ட் 28, 2010 | தமிழ் சினிமா
அக்டோபர் 8-ல் எந்திரன்?எந்திரன் வெளியீடு மேலும் தள்ளிப் போகும் என்று தெரிகிறது. செப்டம்பரில் வெளியாகவிருந்த ரஜினி யின் இந்த மெகா படம், அக்டோபர் 8-ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.… மேலும்...
ஆகஸ்ட் 25, 2010 | தமிழ் சினிமா
எந்திரன் ரிலீஸ்.. குழப்பத்தில் சிறு முதலீட்டுப் பட தயாரிப்பாளர்கள்!சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள எந்திரன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாததால், சிறிய மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்களை வெளியிடுவோர் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது.… மேலும்...
ஆகஸ்ட் 24, 2010 | தமிழ் சினிமா
ரோபோ உரிமை… சன் பிக்சர்ஸ் மீது விநியோகஸ்தர் புகார்!சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள எந்திரன் படத்தின் தெலுங்கு பதிப்பான ரோபோவின் விநியோக உரிமையை தனக்கு விற்பனை செய்வதாகக் கூறிய சன் பிக்சர்ஸ் பின்னர் மோசடி செய்து வேறு ஒருவருக்கு விற்றுவிட்டதாக தெலுங்கு விநியோகஸ்தர் ஒருவர் கூறியுள்ளார்.… மேலும்...
ஆகஸ்ட் 22, 2010 | தமிழ் சினிமா
ரஜினியின் பாட்ஷா – 2… பரபரக்கும் சத்யா மூவீஸ் அலுவலகம்!எந்திரன் ரிலீஸுக்கு முன்பே, ரசிகர்களுக்கு அடுத்த இன்ப அதிர்ச்சியைத் தரத் தயாராகிவிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினி .… மேலும்...
ஆகஸ்ட் 18, 2010 | தமிழ் சினிமா
எந்திரன் சென்னை உரிமை… முட்டி மோதும் விநியோகஸ்தர்கள்!சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு படம் நடித்தாலும், அவர் படம் வெளியாகும் தினமே திரையுலகின் திருவிழா என்பார்கள் கோடம்பாக்கத்தில். ஒவ்வொரு படம் ரிலீசாகும்போதும் அதை நிரூபித்து வருகிறார் ரஜினி. இதே இப்போது எந்திரன் முறை!… மேலும்...
ஆகஸ்ட் 17, 2010 | தமிழ் சினிமா
பத்தில் நான்கு இடம் எந்திரன் பாடல்களுக்கே!தமிழ், தெலுங்கு , இந்தி என இந்திய திரையுலகையே கலக்கிக் கொண்டிருக்கின்றன சூப்பர் ஸ்டார் ரஜினி , நடிக்க ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள எந்திரன் படத்தின் பாடல்கள்.… மேலும்...
ஆகஸ்ட் 17, 2010 | தமிழ் சினிமா
எந்திரனின் இப்போதைய பட்ஜெட்எந்திரனின் பட்ஜெட் 90 கோடிகள் என கூறப்பட்டது. பிறகு இது 150 கோடியாக உயர்ந்தது. இறுதியாக 190 கோடிகள் என தயா‌ரிப்பு தரப்பில் கூறப்பட்டது. இதில் எது உண்மை?… மேலும்...
ஆகஸ்ட் 15, 2010 | தமிழ் சினிமா
அடித்துப் பிடித்து நடிகர் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்த புது நடிகைகள்!தமிழ் சினிமாவில் நடிகர் – நடிகையாக நடிக்க வேண்டுமானால் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் முதலில் உறுப்பினராக வேண்டும். ஆனால் சமீப காலமாக நடிகர் சங்கத்தில் பல நடிகர், நடிகைகள் உறுப்பினராகாமல் உள்ளனர். சங்கத்தில் இல்லாமலேயே படங்களில் இவர்கள் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.… மேலும்...
ஆகஸ்ட் 14, 2010 | தமிழ் சினிமா
எந்திரன் – சாதனை மேல் சாதனைஎந்திரன் படத்தின் தெலுங்கு உ‌ரிமையை 30 கோடிக்கு வாங்கியதாக ஒருவர் பேட்டியளித்ததும், இருவர் போலி பத்திரங்களைப் பயன்படுத்தி இந்த விற்பனையை நடத்தியதும் இரண்டு நாட்கள் முன்பு தெ‌ரிய வந்தது. இதையடுத்து எல்லோர் மனதிலும் எழுந்த கேள்வி, எந்திரனின் தெலுங்குப் பதிப்பு எத்தனை கோடிக்கு விலை போகும்?… மேலும்...
ஆகஸ்ட் 12, 2010 | தமிழ் சினிமா
எந்திரன்: போலி பத்திரம் தயாரித்த ஷங்கர் மேனேஜர் கைது!உலகமே ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மெகா திரைப்படமான எந்திரன் தெலுங்கு உரிமையை போலிப் பத்திரம் மூலம் விற்க முயன்ற இயக்குநர் ஷங்கரின் புரொடக்ஷன் மேனேஜர் கைது செய்யப்பட்டார்.… மேலும்...
ஆகஸ்ட் 12, 2010 | தமிழ் சினிமா
எந்திரனுக்குப் பிறகு ஊலலலாநேற்று ஊலலலா படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. படம் யூத்ஃபுல்லாக வந்திருப்பதால் மொத்த யூனிட்டும் மகிழ்ச்சியில் இருக்கிறது. எனக்கு 20 உனக்கு 18, கேடி படங்களை இயக்கிய ஜோதி கிருஷ்ணாவின் மூன்றாவது படம் ஊலலலா. இதில் அவர் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.… மேலும்...
ஆகஸ்ட் 9, 2010 | தமிழ் சினிமா
நடிகர் சங்கத்தில் உறுப்பினராகாத நடிகர், நடிகைகளுக்கு தடை; 15-ந் தேதி “கெடு”முடிகிறதுதமிழ் படங்களில் புதுமுக நடிகர்-நடிகைகள் பலர் அறிமுகமாகின்றனர். இவர்கள் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக பதிவு செய்வதில்லை. குறிப்பாக மலையாளம், தெலுங்கு, பட உலகில் இருந்து நிறைய நடிகைகள் வருகின்றனர். இவர்கள் ஓரிரு படங்களில் தலைக்காட்டி விட்டு போய் விடுவதால் நடிகர் சங்க கட்டுப்பாடுகளை மதிப்பதில்லை.… மேலும்...
Page 1 of 3123
TOP