Posts Tagged ‘ஐஸ்வர்யா ராய்’

செப்டம்பர் 16, 2010 | தமிழ் சினிமா
எந்திரனுக்கு ‘யூ’சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் உருவாகியுள்ள எந்திரன் படம் சென்சார் சான்றிதழை வாங்கி விட்டது. படத்துக்கு யூ சர்டிபிகேட் கொடுத்துள்ளனராம். ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள எந்திரன் ரஜினி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.… மேலும்...
செப்டம்பர் 8, 2010 | தமிழ் சினிமா
ஐஸ்வர்யா ராய் மறுத்த ஐந்து கோடிபிரபலங்களின் அந்தரங்க வாழ்க்கையை பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்வதில் அமெ‌ரிக்க மீடியாக்களுக்கு தனி ஆர்வம். சம்பிரதாயத்துக்காக ஆர்வம் என்று சொன்னாலும் வெறி என்பதுதான் ச‌ரியாக இருக்கும்.… மேலும்...
ஆகஸ்ட் 23, 2010 | தமிழ் சினிமா
மக்களை கவர்ந்த “என் கண்களை தானம் செய்கிறேன்” – ஐஸ்வர்யாராய் அறிவிப்புஐஸ்வர்யாராய் அழகுக்கு அழகு சேர்ப்பது அவரது கண்கள். “50 கிலோ தாஜ்மகால்” என்பதில் இருந்து அங்குலம் அங்குலமாக ஐஸ்வர்யாராயை கவிஞர்கள் வர்ணிப்பதற்கு அவரது நீல விழிகளின் கவர்ச்சி காரணமாய் அமைந்தது. அந்த கண்களை இறந்ததற்கு பிறகு தானம் செய்ய முடிவு செய்துள்ளார்.… மேலும்...
ஆகஸ்ட் 18, 2010 | தமிழ் சினிமா
நடிகர் சங்கத்தில் ஐஸ்வர்யாராய் உறுப்பினராகிறார்நடிகர் சங்கத்தில் உறுப்பினராக ஐஸ்வர்யாராய் சம்மதித்துள்ளார். ஐஸ்வர்யாராய் உறுப்பினராக வேண்டும் என்று சங்கத்தின் பொதுச் செயலாளர் ராதாரவி ஏற்கனவே வேண்டு கோள்விடுத்து இருந்தார்.… மேலும்...
ஆகஸ்ட் 17, 2010 | தமிழ் சினிமா
ஐஸ் மீது நடவடிக்கை எடுக்குமா நடிகர் சங்கம்?பிரபல பாலிவுட் நடிகையும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் மீது தென்னிந்திய நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. நடிகர் சங்கத்தில் பல நடிகர், நடிகைகள் உறுப்பினராகாமல் உள்ளனர். சங்கத்தில் இல்லாமலேயே படங்களில் இவர்கள் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.… மேலும்...
ஆகஸ்ட் 16, 2010 | தமிழ் சினிமா
ரஜினி இந்திய மண்ணின் நிஜமான மைந்தன்-அமிதாப் பச்சன்ரஜினி இந்திய மண்ணின் நிஜமான மைந்தன். ஒரு இந்தியக் குடிமகனுக்கு சிறந்த உதாரணம் ரஜினி , என்றார் அமிதாப் பச்சன். ரஜினி – ஐஸ்வர்யா ராய் நடித்த ரோபோ படத்தின் இசை வெளியீட்டு விழா மும்பையில் பிரமாண்டமாக நடந்தது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இசைத் தகடை வெளியிட்டார்.… மேலும்...
ஆகஸ்ட் 15, 2010 | தமிழ் சினிமா
அடித்துப் பிடித்து நடிகர் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்த புது நடிகைகள்!தமிழ் சினிமாவில் நடிகர் – நடிகையாக நடிக்க வேண்டுமானால் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் முதலில் உறுப்பினராக வேண்டும். ஆனால் சமீப காலமாக நடிகர் சங்கத்தில் பல நடிகர், நடிகைகள் உறுப்பினராகாமல் உள்ளனர். சங்கத்தில் இல்லாமலேயே படங்களில் இவர்கள் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.… மேலும்...
ஆகஸ்ட் 14, 2010 | தமிழ் சினிமா
நடிகர் சங்கத்தில் சேர “கெடு” புது முக நடிகர்- நடிகைகள் உறுப்பினராக சேர்ந்தனர்: ஐஸ்வர்யா ராய் சேர மறுப்புநடிகர் சங்கத்தில் பல நடிகர், நடிகைகள் உறுப்பினராகாமல் உள்ளனர். சங்கத்தில் இல்லாமலேயே படங்களில் இவர்கள் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நடிகர் சங்கம் நாளை (15-ந் தேதி) வரை கெடு விதித்தது. சங்கத்தில் உறுப்பின ராகாதவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம் என்றும் எச்சரித்தது.… மேலும்...
ஆகஸ்ட் 12, 2010 | தமிழ் சினிமா
ரோபோ இந்தி இசை வெளியீட்டு விழாவில் அமிதாப் – ஷாரூக்!சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க, ஷங்கர் இயக்கியுள்ள மெகா பட்ஜெட் படமான எந்திரனின் இந்திப் பதிப்பின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக மும்பையில் நடக்கிறது. வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி சனிக்கிழமை நடக்கும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அமிதாப் பச்சன், ஷாரூக்கான் மற்றும் அமீர் கான் பங்கேற்கிறார்கள்.… மேலும்...
ஆகஸ்ட் 3, 2010 | தமிழ் சினிமா
‘ஏழு கடல் தாண்டியும் எந்திரன் முழங்குமடா!’ – கருணாநிதி“எங்கெங்கு காணினும் வெற்றியடா! ஏழுகடல் தாண்டியும் எந்திரன் முழங்குமடா!” என எந்திரன் படத்துக்கு முதல்வர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘எந்திரன்’ பாடல் வெளியீட்டு விழாவுக்கு முதல்வர் கருணாநிதி பிரத்யேகமாக வாழ்த்து தெரிவித்தார்.… மேலும்...
ஜூன் 25, 2010 | தமிழ் சினிமா
மூன்று நிமிட முத்தம்… முரண்டுபிடித்த நாயகி!படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தால் போதும், எந்த அளவும் இறங்கிவந்து நடிப்பேன் என்று கற்பூரமடித்து சத்தியம் செய்யாத குறையாக அக்ரிமெண்டில் கையெழுத்துப் போடுவதும், படப்பிடிப்பில் கவர்ச்சிக் காட்சி வந்தால் முரண்டு பிடித்து நடிக்க மறுப்பதும் தமிழ் சினிமாவில் அடிக்கடி பார்க்கும் காட்சிகள்.… மேலும்...
ராவணன் – திரைவிமர்சனம்நடிகர்கள்: விக்ரம், ஐஸ்வர்யா ராய், பிருத்வி ராஜ், கார்த்திக், பிரபு, ப்ரியாமணி, ரஞ்சிதாவசனம்: சுஹாசினிஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன்இசை: ஏ.ஆர்.ரஹ்மான்இயக்கம்: மணிரத்னம்தயாரிப்பு: மெட்ராஸ் டாக்கீஸ்-பிக் பிக்சர்ஸ்பிஆர்ஓ: நிகில் முருகன்… மேலும்...
ஜூன் 11, 2010 | தமிழ் சினிமா
மணிரத்னம் படத்தில் மீண்டும் நடிக்கணும்! – விக்ரம்மணிரத்னம் தனது மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் தயாரித்து இயக்கியுள்ள படம் ராவணன். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் தயாராகியுள்ள படம் இது. தமிழில் விக்ரம்- ஐஸ்வர்யாராய் நடித்துள்ளனர்.… மேலும்...
ஜூன் 3, 2010 | தமிழ் சினிமா
உலகம் முழுவதும் 1,000 திரையரங்குகளில் ராவணன்!மணிரத்னத்தின் ராவணன் திரைப்படம் வரும் ஜூன் 18ம் தேதி உலகம் முழுவதும் 1,000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. மணிரத்னம் கடந்த இரு ஆண்டுகளாக தயாரித்து இயக்கி வரும் படம் ராவணன். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் இந்தப் படம் வெளியாகிறது.… மேலும்...
ஐஃபா விழாவில் பங்கேற்கும் நடிகர் – நடிகைகள் விவரம்கொழும்பில் வரும் ஜூன் 3,4,5 தேதிகளில் நடக்கும் ஐஃபா விழாவில் ஷாரூக்கான், சல்மான்கான், அமீர்கான், கத்ரீனா கைஃப், லாரா தத்தா, ப்ரியங்கா சோப்ரா, அக்ஷய் குமார் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.… மேலும்...
கைட்ஸ்: தரத்தில் சுமார்.. வசூலில் சூப்பர்!ஹ்ரித்திக் ரோஷனின் இந்திப் படமான கைட்ஸ் வசூலைக் குவித்து வருகிறது. முதல் மூன்று நாட்களில் ரூ 65 கோடிகளைக் குவித்துள்ளது இந்தப் படம். கடந்த வெள்ளியன்று இந்தியாவிலும் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளிலும் இந்தப்படம் வெளியானது.… மேலும்...
ஏப்ரல் 29, 2010 | தமிழ் சினிமா
ராவணன் தமிழ்ப் படத்தில் நடிக்காதது ஏன்? – அபிஷேக் விளக்கம்தனக்கு தமிழ் தெரியாததால்தான் மணிரத்னம் இயக்கி வரும் ராவணன் படத்தின் தமிழ்ப் பதிப்பில் நடிக்கவில்லை என்று கூறியுள்ளார் நடிகர் அபிஷேக் பச்சன். ராவண் என்ற பெயரில் மணிரத்தினம் நீண்ட காலமாக ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்தியில் அபிஷேக் பச்சன் நாயகனாகவும் விக்ரம் வில்லனாகவும் நடித்துள்ளனர்.… மேலும்...
மார்ச் 17, 2010 | தமிழ் சினிமா
மன்னிப்பு கேட்டார் ஷங்கர்!ரெட்டச் சுழி ஆடியோ விழாவில் தனது உதவியாளரால் பலமாகத் தாக்கப்பட்ட முன்னணி ஆங்கில நாளிதழ் பத்திரிகையாளரிடம் மன்னிப்புக் கோரினார் இயக்குனர் ஷங்கர். முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் பங்கேற்ற ரெட்டச் சுழி ஆடியோ வெளியீட்டு விழாவில் எக்கச்சக்க கூட்டம் குவிந்ததால், பெரும் இட நெருக்கடி ஏற்பட்டது. அப்போது பத்திரிகையாளர்களுக்குள்ளும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.… மேலும்...
மார்ச் 17, 2010 | தமிழ் சினிமா
தமிழ் சினிமாவில் நானும் இருப்பது பெருமையாக உள்ளது!- ஐஸ்வர்யா ராய்தமிழ் சினிமாவில் நானும் ஒரு அங்கமாக இருக்கிறேன் என்பதே பெருமையாக உள்ளது என்றார் முன்னாள் உலக அழகியும் ரஜினியின் எந்திரன் பட நாயகியுமான ஐஸ்வர்யா ராய். இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் தாமிரா இயக்கியுள்ள படம் ரெட்டச்சுழி. இயக்குநர்கள் பாலச்சந்தர் மற்றும் பாரதிராஜா நடித்துள்ள இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா திங்கள்கிழமை மாலை சத்யம் சினிமாஸில்… மேலும்...
மார்ச் 12, 2010 | தமிழ் சினிமா
‘ரெட்டைச் சுழி’ ஆடியோ – வெளியிடும் ரஜினி – ஐஸ்!ஷங்கரின் சொந்தப் படமான ரெட்டைச் சுழி படத்தின் ஆடியோ மார்ச் 15-ம் தேதி வெளியாகிறது. இதனை வெளியிடவிருப்பவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் மற்றும் அவரது எந்திரன் ஜோடி ஐஸ்வர்யா ராய் என்பதுதான் விசேஷமே.… மேலும்...
பெப்ரவரி 20, 2010 | தமிழ் சினிமா
ஐஸ்வர்யா ராய்க்கு டிபி என செய்தி-அபிஷேக் கோபம்ஐஸ்வர்யா ராய்க்கு டியூபர்குளோஸிஸ் எனப்படும் காச நோய் பாதித்துள்ளதாகவும், இதற்காக அவர் தீவிர சிகிச்சை மேற்கொண்டுள்ளார் என்றும் தகவல்கள் பரபரப்பாக வெளியாகியுள்ளன.… மேலும்...
டிசம்பர் 6, 2009 | தமிழ் சினிமா
ஐஸ்வர்யா ராய் கர்ப்பமா – விளக்க மறுக்கும் பச்சன் குடும்பம்!பாலிவுட் பத்திரிகைகள் மற்றும் இணைய தளங்களில் இன்றைய ஹாட் நடிகை ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக உள்ளார் என்ற செய்திதான். முன்னணி பத்திரிகைகள், இணையதளங்களில் வெளியாகியுள்ள இந்த செய்திகளை பச்சன் குடும்பம் ஒப்புக் கொள்ளவுமில்லை, மறுக்கவும் இல்லை.… மேலும்...
நவம்பர் 21, 2009 | தமிழ் சினிமா
ஐஸ்வர்யா ராய் – சல்மான் காதல் கதை படமாகிறது!பாலிவுட்டில் புயல் கிளப்பிய சல்மான்கான் – ஐஸ்வர்யா ராய் காதல் விவகாரம் சுஜாப் ஹை இஷ்க் என்ற பெயரில் திரைப்படமாகத் தயாராகிறது.… மேலும்...
நவம்பர் 19, 2009 | தமிழ் சினிமா
அபிஷோக் – ஐஸ்வர்யாவுக்கு வெள்ளை மாளிகையில் விருந்து!அமெரிக்க அதிபர் அளிக்கும் விருந்தில் பங்கேற்கிறார்கள் பிரபல இந்திய நட்சத்திர தம்பதிகளான அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ராய் பச்சன்.… மேலும்...
Page 1 of 11
TOP