Posts Tagged ‘கமல்’

டிசம்பர் 27, 2009 | தமிழ் சினிமா
‘கொடுத்து வைத்த குதிரை…’ நெளிய வைத்த வைரமுத்து!‘கொடுத்து வைத்த குதிரை…’ நெளிய வைத்த வைரமுத்து! ரஜினி மேடை, கமல் மேடை, கலைஞர் மேடை… இப்படி மேடைக்கேற்றபடி நெளிவு சுளிவுடன் பேசுவதில் பிஎச்டி வாங்கியவர் வைரமுத்து. ஆளுக்கேற்ப பேசுவதிலும் அசகாய சூரர்.… மேலும்...
டிசம்பர் 25, 2009 | தமிழ் சினிமா
தமி்ழ் சினிமாவைக் கலாய்க்கும் ‘தமிழ்ப் படம்’!வெற்றி பெற்ற பிரபல படங்களைக் கலாய்த்து சினிமா எடுப்பது ஹாலிவுட்டில் ஒரு ட்ரெண்ட். இப்படி வெளியான படங்கள் பல மெகா ஹிட் படங்களாக வசூல் பார்த்துள்ளன ஆங்கிலத்தில்.… மேலும்...
டிசம்பர் 17, 2009 | தமிழ் சினிமா
கமல் கருத்து: சிவசக்தி பாண்டியன் எதிர்ப்பு!தமிழ் கலைஞர்களை ஹாலிவுட் கலைஞர்களோடு ஒப்பிட வேண்டாம் என்ற கமல்ஹாஸனின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் சிவசக்தி பாண்டியன்.… மேலும்...
டிசம்பர் 13, 2009 | தமிழ் சினிமா
கார்த்திக்குக்கு பிறந்த ஞானோதயம்!கண்ணை மூடிக் கொண்டு குண்டக்க மண்டக்க அலை பாய்ந்து, தட்டுத் தடுமாறிக் கொண்டிருந்த கார்த்திக் ஒரு வழியாக சரியான ரூட்டைப் பிடித்து விட்டார். அது- மீண்டும் நடிப்பது என்பது.… மேலும்...
டிசம்பர் 10, 2009 | தமிழ் சினிமா
திரைப்பட விழா: குஷ்பு குளறுபடிதமிழக அரசின் திரைப்பட விருது வழங்கும் விழாவில் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கிய குஷ்புவால் குளறுபடி ஏற்பட்டது.தமிழக அரசின் 2007 மற்றும் 2008ம் ஆண்டுக்கான திரைப்பட கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.… மேலும்...
நவம்பர் 24, 2009 | தமிழ் சினிமா
கெளதமி நடிக்கும் டிவி சீரியல்… கமல் தொடங்கி வைத்தார்!அபிராமி ராமநாதன் தயாரிக்கும் புதிய மெகா சீரியலில் நடிக்கிறார் கௌதமி. சீரியலின் பெயர் அபிராமி! சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அபிராமி மெகாமாலில் இதன் துவக்க விழா இன்று நடந்தது. கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.… மேலும்...
நவம்பர் 21, 2009 | தமிழ் சினிமா
இன்னொரு குழந்தை பிறக்கும் – ஈழம் குறித்து கமல் கவிதைஈழத்தின் சோகம் குறித்து போருக்கெதிரான பத்திரிகையாளர்கள் வெளிக் கொணர்ந்துள்ள மௌனத்தின் வலி என்ற நூலில் கமல்ஹாசன் ஒரு கவிதை எழுதியுள்ளார். அந்தக் கவிதை…… மேலும்...
நவம்பர் 13, 2009 | தமிழ் சினிமா
நானும் ரஜினியும் வருஷத்துக்கு 3 படத்தில் நடிக்கப்போகிறோம்!ஒருபக்கம் நடிப்பில் பிஸியாக இருந்தாலும், மறுபக்கம் தமிழ்சினிமாவை முன்னேற்ற தேவையான தளங்களை அமைத்தல் என்று தனது பொறுப்பை மேலும் கூட்டிக் கொண்டிருக்கிறார் கமல். ஐஐடி இன்ஸ்டியூட்டுடன் இணைந்து அவர் நடத்திய ஸ்கீரின் ரைட்டிங் பயிற்சி வெகு முக்கியமானதாக கருதப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது சினிமா வர்த்தக கருத்தக கருத்தரங்க மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார் கமல்.… மேலும்...
நவம்பர் 11, 2009 | தமிழ் சினிமா
வாழ்க்கையிலிருந்துதான் சினிமா : கமல் பேட்டிஇந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் சார்பில் சென்னையில் வரும் 18,19-ம் தேதியில் ஊடகம் மற்றும் சினிமா வர்த்தக மாநாடு நடக்கிறது, இதுகுறித்து மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழு தலைவர் கமலஹாசன் கூறியதாவது:… மேலும்...
நவம்பர் 8, 2009 | தமிழ் சினிமா
“சலங்கை ஒலி ரீமேக்கில் நடிக்க ஆசை” -கமலஹாசன்கமல் நடித்த “சலங்கை ஒலி” படம் 1982-ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. இதில் ஜெயப்பிரதா, சீதா, எஸ்.பி.சைலஜா, சரத்பாபு ஆகியோரும் நடித்திருந்தனர். கே.விஸ்வநாத் இயக்கி னார். இளையராஜா இசைய மைத்திருந்தார்.… மேலும்...
நவம்பர் 8, 2009 | தமிழ் சினிமா
ரவிக்கு ஜோடியானார் ஸ்ருதி!பிரபு தேவா இயக்கும் புதிய படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கிறார் கமல் ஹாஸன் மகள் ஸ்ருதி. தமிழில் அவர் நாயகியாக அறிமுகமாகும் படம் இது.… மேலும்...
நவம்பர் 7, 2009 | தமிழ் சினிமா
‘சகலகலா வல்லவனுக்கு’ 55 வயது!இந்திய சினிமாவின் பெருமைக்குரிய கலைஞர்களுள் ஒருவரான கலைஞானி கமல்ஹாசனுக்கு இன்று 55-வது பிறந்தநாள். 1954-ம் ஆண்டு இதே நாளில் பரமக்குடியில் பிறந்த கமல்ஹாசன் தனது 5-வது வயதில் களத்தூர் கண்ணம்மா மூலம் கலைப்பயணத்தைத் துவங்கினார்.… மேலும்...
Page 3 of 3123
TOP