Posts Tagged ‘கார்த்தி’

செப்டம்பர் 8, 2010 | தமிழ் சினிமா
கார்த்தி – வருங்கால மக்கள் திலகம்உணர்ச்சிவசப்படுவதில் பெப்சி தலைவர் வி.சி.குகநாதனுக்கு ஈடுஇணையில்லை. தா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இது இன்னொருமுறை உறுதியானது.… மேலும்...
செப்டம்பர் 5, 2010 | தமிழ் சினிமா
இரட்டை வேடத்தில் நடிக்கிறார் கார்த்திபருத்திவீரன், பையா படங்களைத் தொடர்ந்து நான் மகான் அல்ல படமும் சூப்பர் ஹிட்டாகி உள்ளது. தனது இமேஜை மேலும் உயர்த்தும் வேலையில் மும்முரமாக இறங்கி உள்ளார் கார்த்தி.… மேலும்...
செப்டம்பர் 3, 2010 | தமிழ் சினிமா
வைதீக முறைப்படி செளந்தர்யா கல்யாணம் – பிரபலங்கள் திரண்டு வந்து வாழ்த்துசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் செளந்தர்யா மற்றும் அஸ்வின் திருமணம் இன்று காலை கோலாகலமாக நடந்தேறியது. அரசியல், திரையுலகம் உள்ளிட்ட பல்துறை பிரபலங்கள் திரண்டு வந்து மணமக்களை வாழ்த்தினர்.… மேலும்...
ஆகஸ்ட் 21, 2010 | திரை விமர்சனம்
நான் மகான் அல்ல – திரை விமர்சனம்நடிகர்கள்: கார்த்தி, காஜல் அகர்வால், ஜெயப்ரகாஷ், சூரி இசை: யுவன் சங்கர் ராஜா இயக்கம்: சுசீந்திரன் தயாரிப்பு: ஸ்டுடியோ கிரீன்… மேலும்...
ஆகஸ்ட் 21, 2010 | தமிழ் சினிமா
கார்த்தியின் ‘காதலிகள்’… இப்படியும் ஒரு பப்ளிசிட்டி!கொஞ்ச காலம் தமன்னாவும் கார்த்தியும் காதலிப்பதாக ஒரே பேச்சாக இருந்தது. மீடியாவும் மல்லுக்கட்டிக் கொண்டு அது தொடர்பான செய்திகளை வெளியிட்டு வந்தனர்.… மேலும்...
ஆகஸ்ட் 21, 2010 | தமிழ் சினிமா
“கார்த்தியுடன் காதல் என்பது வதந்தி” – காஜல்அகர்வால்தனக்கு குடும்பத்தினர் பெண் பார்ப்பதாகவும் விரைவில் திருமணம் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.… மேலும்...
ஆகஸ்ட் 16, 2010 | தமிழ் சினிமா
கார்த்தியுடன் போட்டி போடும் அஜித்டைரக்டர் சுசீந்திரன் இயக்கத்தில் கார்த்தி நடித்த நான் மகான் அல்ல படம் அனைவரின் எதிர்பார்ப்பையும் பெற்று ரிலீசிற்காக காத்திருக்கிறது. இப்படத்தை பற்றிய பல்வேறு தகவல்களும் வந்த வண்ணம் உள்ளன.… மேலும்...
ஆகஸ்ட் 16, 2010 | தமிழ் சினிமா
ஒரு கோடி சம்பளம் தமன்னா கன்டீஷன்நடிகை தமன்னா, ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தால் மட்டுமே நடிக்க உள்ளதாக தன்னை தேடி வரும் பட வாய்ப்புக்களுக்கு மறுப்பு தெரிவித்து வருகிறார். தான் தனது சம்பளத்தை உயர்த்தியது தொடர்பாக பத்திரிக்கையாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “நான் குறைந்த தொகைக்கு நடிக்க தயாராக இல்லை.… மேலும்...
ஆகஸ்ட் 5, 2010 | தமிழ் சினிமா
நான் மகான் அல்ல – ஸ்பெஷல் ஹைலைட்ஸ்பிரம்மாண்டமான தயாரிப்பாக ஸ்டுடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல் தயாரிக்கும் படம், நான் மகான் அல்ல. இப்படத்தில் ஹீரோவாக பருத்தி வீரன், பையா ஆகிய வெற்றிப்படங்களின் நாயகன் கார்த்தியும், அவருக்கு ஜோடியாக தெலுங்கில் நம்பர் ஒன் நடிகையான காஜல் அகர்வாலும் நடிக்கிறார்.… மேலும்...
ஜூலை 31, 2010 | தமிழ் சினிமா
கல்யாணத்திற்கு பெண் தேடுகிறார் கார்த்திஅடுத்தடுத்த படங்களால் படுபிஸியாக உள்ள நடிகர் கார்த்தி, தன்னை குறித்த காதல் வதந்திகளையும் அவ்வப்போது மறுத்து வருகிறார். இருந்தாலும் நாளுக்கு நாள் கார்த்தி பற்றி வெளியாகும் கிசுகிசுக்களால் அவரது குடும்பத்தினர் சற்றே கலங்கிப் போய் உள்ளனர். இதனால் கார்த்திக்கு பெண் தேடும் படலம் வீட்டில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.… மேலும்...
ஜூலை 31, 2010 | தமிழ் சினிமா
நான் மகான் அல்ல ரிலீசுக்காக காத்திருக்கும் கார்த்திஇளம் பெண்களின் மனம் கவர்ந்த ஹீரோவாக கோலிவுட்டில் வலம் வரும் நடிகர் கார்த்தி, தனது நான் மகான் அல்ல படத்தின் ரிலீசை மிக ஆர்வமாக எதிர்பார்த்து கொண்டிருக்கிறார். கடந்த வாரம் வெளியிடப்பட்ட இப்படத்தின் பாடல்கள் தற்போது விற்பனையில் டாப் லிஸ்ட்டை எட்டி உள்ளது.… மேலும்...
ஜூலை 17, 2010 | தமிழ் சினிமா
காதல் திருமணம் செய்ய மாட்டேன் – கார்த்தி பேச்சுபருத்திவீரன் கார்த்தி – காஜல் அகர்வால் ஜோடி நடித்திருக்கும் புதிய படம் நான் மகான் அல்ல. டைரக்டர் சுசீந்திரன் இயக்கியுள்ளார். ஞானவேல் தயாரித்துள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.… மேலும்...
சூர்யா – கார்த்தியுடன் கைகோர்க்கும் சன்சூர்யா மற்றும் கார்த்தி இருவரையும் சேர்த்து ஒரு புதிய படத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது சன் பிக்சர்ஸ்.… மேலும்...
ஏப்ரல் 5, 2010 | திரை விமர்சனம்
பையா – திரை விமர்சனம்நடிகர்கள்: கார்த்தி, தமன்னா, மிலிந்த் சோமன் ஒளிப்பதிவு: மதி இசை: யுவன் சங்கர் ராஜா எடிட்டிங்: ஆன்டனி இயக்கம்: லிங்குசாமி தயாரிப்பு: திருப்பதி பிரதர்ஸ்… மேலும்...
ஜனவரி 28, 2010 | தமிழ் சினிமா
சூர்யாவுக்கு ஆறுதல் சொன்ன உதயநிதி!வருமான வரித் துறையின் கிடுக்கிப் பிடிக்கு ஆளாகி, நிம்மதி இழந்து தவித்துவரும் நடிகர் சூர்யா மற்றும் அவர் தம்பி கார்த்தி ஆகியோரைச் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின்.… மேலும்...
ஜனவரி 18, 2010 | தமிழ் சினிமா
ஆயிரத்தில் ஒருவன் – திரை விமர்சனம்நடிப்பு: கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா, பார்த்திபன் இசை: ஜிவி பிரகாஷ் ஒளிப்பதிவு:ராம்ஜி இயக்கம்: செல்வராகவன் தயாரிப்பு: ரவீந்திரன் வரலாறு என்பது கடந்த காலத்தின் நிஜம்… புனைவு என்பது கட்டுப்பாடுகளற்ற வெளி… இந்த இரண்டுக்கும் இடையே செல்வராகவன் எழுப்பியிருக்கும் ஒரு பலவீனமான பாலம் ஆயிரத்தில் ஒருவன்!… மேலும்...
ஜனவரி 14, 2010 | தமிழ் சினிமா
சம்பள பாக்கி… ‘ஆயிரத்தில் ஒருவன்’ துணை நடிகர்கள் போலீஸில் புகார்!பொங்கலுக்கு வருமா வராதா என்ற சந்தேகத்தை பலமாகக் கிளப்பிவிட்டுள்ள ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்துக்கு மேலும் ஒரு சிக்கல். இந்தப் படத்தில் நடித்த துணை நடிகர்கள், தங்களது சம்பள பாக்கி ரூ 7 லட்சத்தை பெற்றுத் தருமாறு சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் தந்துள்ளனர்.… மேலும்...
ஜனவரி 8, 2010 | தமிழ் சினிமா
பொங்கல் படங்கள்: ‘வரூம்… ஆனா வராது!’வடிவேலு படத்தில் ‘வரூ..ம்… ஆனா வரா…து!’ என்று என்னத்தே கண்ணையா அடிக்கடி இழுப்பாரே… அது தமிழ் சினிமாவுக்குதான் மிகச் சரியாகப் பொருந்தும். ஒவ்வொரு விசேஷத்தின் போதும் ரசிகர்களுக்கு விருந்தளிக்க வரும் படங்கள் இவை என்று பெரிய பட்டியலே போடுவார்கள்.… மேலும்...
டிசம்பர் 29, 2009 | தமிழ் சினிமா
‘கோவா’ பொங்கலுக்கு ‘வரல’!பொதுவாக பொங்கலுக்கு 10 படங்களாவது வெளியாகும். காரணம், பொங்கல்தான் பெரிய சீஸன். தொடர்ந்து நான்கைந்து நாள்கள் விடுமுறை என்பதால் பெரிய ஓப்பனிங் இருக்கும். அதிக படங்கள் வெளியானாலும் அந்த விடுமுறையில் வசூலை எடுத்துவிடலாம்.… மேலும்...
டிசம்பர் 10, 2009 | தமிழ் சினிமா
பையா படம் வெளியாகத் தடை!பொங்கலுக்கு பையா படம் வெளியாகத் தடை விதித்துள்ளது தயாரிப்பாளர் சங்கம் (TFPC). வருகிற பொங்கலுக்கு கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன் மற்றும் பையா படம் இரண்டும் ஒரே நேர்த்தில் வெளியாகவிருந்தன. இதனால் விநியோகஸ்தர்கள் அதிருப்திக்குள்ளானார்கள்.… மேலும்...
நவம்பர் 12, 2009 | தமிழ் சினிமா
ஆயிரத்தில் ஒருவன்… வருமா வராதா?சாதாரண படமாக ஆரம்பித்து, பின்னர் உலக மகா திரைப்படம் என செல்வராகவனால் பீடிகை போடப்பட்டு, பெரும் பணத்தை விழுங்கிய பிறகும் மூன்றாண்டுகளாக ரிலீசாகாமல் இழுத்துக் கொண்டிருக்கும் படம் ஆயிரத்தில் ஒருவன்.… மேலும்...
நவம்பர் 6, 2009 | தமிழ் சினிமா
கார்த்திக்கு கே.வி.ஆனந்த் கல்தா… சிம்புவுக்கு வெல்கம்!நடித்து ஒரே படம்தான் வெளிவந்துள்ளது. அது கூட முழுமையாக அமீரின் வெற்றியாகப் பார்க்கப்படும் பருத்தி வீரன். ஆனால் கார்த்தி பண்ணுகிற அலம்பல் தாங்க முடியவில்லை என்கிறது இயக்குநர்கள் வட்டாராம்.… மேலும்...
Page 1 of 11
TOP
  • Find us on Facebook

  • Chat பண்ணலாம் வாங்க

    Tamil Chat