Posts Tagged ‘சுனேனா’

செப்டம்பர் 8, 2010 | தமிழ் சினிமா
கதிர்வேல் படத்தில் முழு நீள கவர்ச்சியில் முக்குளித்துள்ளாராம் சுனேனா.காதலில் விழுந்தேன் மூலம் ரசிகர்களின் இதயத்திற்குள் நுழைந்த சுனேனா ஒரு வித்தியாசமான அழகி. தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும் சமீபத்தில் வெளியான வம்சம் படத்தில் அவருடைய நடிப்பழக பளிச்சிட்டது.… மேலும்...
ஆகஸ்ட் 21, 2010 | திரை விமர்சனம்
வம்சம் – திரை விமர்சனம்ஒரே சாதிக்குள்ளான வம்சங்களுக்குள் நடக்கும் போராட்டமே கதை. கலைஞர் கருணாநிதியின் பேரன் அருள்நிதி நாயகனாக அறிமுக மாகியுள்ளபடம். கிராமத்தில் நடக்கும் திருவிழாவில் ஒவ்வொரு வம்சத்தினரும் கவுரவுவிக்கப்படுகின்றனர்.… மேலும்...
ஜூலை 20, 2010 | தமிழ் சினிமா
எனக்கு தமிழ் மட்டும் போதும் – சுனேனாதமிழ் சினிமாதான் பாரம்பரியம் மிக்கது. நல்ல படங்கள் இங்குதான் அதிகம் வருகிறது. எனவே எனக்கு தமிழ் மட்டுமே போதும் என்கிறார் சுனேனா. காதலில் விழுந்தேன் மூலம் ரசிகர்களின் இதயத்திற்குள் வந்தவர் சுனேனா. தொடர்ந்து மாசிலாமணியில் நடித்தார்.… மேலும்...
ஜூலை 17, 2010 | தமிழ் சினிமா
பசு மாட்டுக்கு ஆசின் பெயர் – கருணாநிதி பேரன் படத்தில் வினோதம்!முதல்வர் கருணாநிதியின் பேரன் அருள்நிதி ஹீரோவாக நடித்து அறிமுகமாகும் வம்சம் படத்தில் பசு மாட்டுக்கு ஆசின் என்று பெயரிட்டுள்ளனராம். இது கோலிவுட்டில் புது சர்ச்சையைக் கிளப்பி விட்டுள்ளதாம். முதல்வரின் மகன் தமிழரசு தயாரித்துள்ள படம்தான் வம்சம்.… மேலும்...
நவம்பர் 6, 2009 | தமிழ் சினிமா
சுனேனா உயிர் தப்பிய கதை!யாதுமாகி படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் உயிர் தப்பினார் காதலில் விழுந்தேன் படத்தில் அறிமுகமான நடிகை சுனேனா. தலைவாசல் படத்தை தயாரித்த சோழா பொன்னுரங்கம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தயாரிக்கும் படம் ‘யாதுமாகி’. இதில் சுனேனா நாயகியாக நடித்து வருகிறார்.… மேலும்...
Page 1 of 11
TOP