Posts Tagged ‘ஜாக்கிசான்’

தி கராத்தே கிட் – திரை விமர்சனம்ஐம்பது, அறுபது வயதிலும் ‘வீக்’ வைத்துக் கொண்டும், ‌பொக்கை வாயை மறைத்துக் கொண்டும் மரத்தை சுற்றி டூயட் பாடியே தீருவேன், பைட் எனும் பேரில் இருபது, இருபத்தைந்து பேரை பந்தாடியே தீருவேன்… என அடம்பிடிக்கும் நம்மூர் வயசாளி ஹீரோக்களைப் போல் இல்லாமல், உலகப்புகழ் ஜாக்கிசான் தன் வயதிற்கேற்ற ரோலை ஏற்று நடித்திருப்பதற்காக‌வே தி கராத்தே கிட்… மேலும்...
Page 1 of 11
TOP