Posts Tagged ‘ஜெனிலியா’

செப்டம்பர் 2, 2010 | தமிழ் சினிமா
முன்னாள் முதல் மந்திரி மகனுடன் நடிகை ஜெனிலியா ரகசிய திருமணமா?தெலுங்கு படஉலகின் முன்னணி நடிகை ஜெனிலியா. தமிழில் பாய்ஸ், சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தற்போது விஜய்யுடன், வேலாயுதம் படத்தில் நடித்துக் கொண் டிருக்கிறார். இந்திப் படங் களிலும் நடிக்கிறார்.… மேலும்...
ஆகஸ்ட் 30, 2010 | தமிழ் சினிமா
கல்யாண வதந்தியால் எனது குடும்பத்தில் பிரச்சினை – ஜெனிலியாமகாராஷ்டிர முன்னாள் முதல்வர் விலாஸ் ராவ் தேஷ்முக்கின் மகனும், நடிகருமான ரிதேஷ் தேஷ்முக்கும், நானும் கல்யாணம் செய்து கொண்டு விட்டதாக வெளியான வதந்தியால் எனது வீட்டில் பிரச்சினை ஏற்பட்டு விட்டது என்று வேதனை தெரிவித்துள்ளார் ஜெனிலியா.… மேலும்...
ஆகஸ்ட் 19, 2010 | தமிழ் சினிமா
காத்திருந்த அசின் – லவட்டிக் கொண்டு போன ஜெனிலியாஅசினுக்கு இப்போதைய வில்லி த்ரிஷா கூட அல்ல… ஜெனிலியாதானாம். ‘காக்க காக்க’ இந்தி ரீமேக்கில் அசின்தான் நடிப்பதாக இருந்தது. இதற்கான அறிவிப்பு கூட வெளியிட்டுவிட்டார்கள். இந்தப் படத்தின் நாயகன் ஜான் ஆபிரகாமும், தயாரிப்பாளர் விபுல் ஷாவும் இதனை ஏற்கெனவே அறிவித்திருந்தனர்.… மேலும்...
ஆகஸ்ட் 9, 2010 | தமிழ் சினிமா
நடிகர் சங்கத்தில் உறுப்பினராகாத நடிகர், நடிகைகளுக்கு தடை; 15-ந் தேதி “கெடு”முடிகிறதுதமிழ் படங்களில் புதுமுக நடிகர்-நடிகைகள் பலர் அறிமுகமாகின்றனர். இவர்கள் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக பதிவு செய்வதில்லை. குறிப்பாக மலையாளம், தெலுங்கு, பட உலகில் இருந்து நிறைய நடிகைகள் வருகின்றனர். இவர்கள் ஓரிரு படங்களில் தலைக்காட்டி விட்டு போய் விடுவதால் நடிகர் சங்க கட்டுப்பாடுகளை மதிப்பதில்லை.… மேலும்...
ஆகஸ்ட் 9, 2010 | தமிழ் சினிமா
என் அழகு ரகசியம் “யோகா” – ஜெனிலியாஎன் அழகு ரகசியம் “யோகா” என்கிறார் ஜெனிலியா. இருபது வயதை தாண்டிய இவர் இன்னும் “டீன் ஏஜ்” அழகில் ஜொலிக்கிறார். “பாய்ஸ்” படத்தில் அறிமுகமாகி “வேலாயுதம்” படம் வரை வந்திருக்கிறார். “சந்தோஷ் சுப்ரமணியம்” படத்தில் ஜெனிலியா நடிப்பு பிரமாதமாக பேசப்பட்டது.… மேலும்...
ஜூலை 29, 2010 | தமிழ் சினிமா
வேலாயுதம் படத்தின் கதை! புதிய தகவல்!!வேலாயுதம் படத்தைப் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகிவரும் நிலையில் படத்தின் பரபரக்கும் கதை என்ன? என்பது குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.… மேலும்...
ஜூலை 17, 2010 | தமிழ் சினிமா
20 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் வேலாயுதம் படபூஜை!டைரக்டர் ஜெயம் ராஜா இயக்கத்தில், நடிகர் விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தின் பூஜை சென்னையில் 20 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் பிரமாண்டமாக நடந்தது. ஆஸ்கார் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கப்படும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா நடிக்கிறார்கள்.… மேலும்...
ஜூலை 8, 2010 | தமிழ் சினிமா
10 ஆயிரம் ரசிகர்களுடன் வேலாயுதம் சூட்டிங் தொடங்குகிறதுடைரக்டர் ஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய் – ஜெனிலியா ஜோடி நடிக்கும் புதுப்படம் வேலாயுதம். காதலுக்கு மரியாதை படத்துக்கு பிறகு ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் இப்படத்தின் தொடக்க விழாவை பிரமாண்டமாக நடத்த வேலாயு‌தம் படக்குழுவினர் திட்டமிட்டிருக்கிறார்கள்.… மேலும்...
ஜூன் 9, 2010 | தமிழ் சினிமா
‘ஐஃபா’..ஜெனிலியா…விமான நிலையம் சென்றவர் உடனே திரும்பிவிட்டாராம்!ஐஃபா விழாவுக்காக கொழும்பு செல்ல விமான நிலையத்துக்குள் நுழைந்த ஜெனிலியா, தமிழ்த் திரையுலக தடை பற்றி கேள்விப்பட்டதும் உடனே திரும்பிவிட்டதாக விளக்கம் கூறியுள்ளார்.… மேலும்...
ஜூன் 8, 2010 | தமிழ் சினிமா
வேலாயுதம் படத்தில் ராபின்ஹூட் வேடத்தில் நடிக்கிறார் விஜய்ஜெயம் ராஜா இயக்க, ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கும் இந்தப் படம், நாகார்ஜூனா – சௌந்தர்யா நடித்த ‘ஆஸாத்’ என்ற பழைய தெலுங்குப் படத்தின் ரீமேக். ஆக்ஷன், காதல் கலந்த இந்தப் படத்தில், இருப்பவர்களிடம் பிடுங்கி இல்லாதவர்களுக்குத் தரும் நவீன ராபின்ஹூட்டாக நடிக்கிறாராம் விஜய்.… மேலும்...
ஜூன் 3, 2010 | தமிழ் சினிமா
எதிர்ப்பை மீறி கொழும்பு சென்ற ஜெனிலியா – பிபாஷா!கொழும்பில் நடக்கும் ஐஃபா விழாவில் பங்கேற்காமல் ஆனானப்பட்ட சூப்பர் ஸ்டார்களே புறக்கணித்து நிற்க, தமிழில் அறிமுகமாகி புகழ்பெற்ற நடிகையொருவர் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுள்ளார்.… மேலும்...
ஜனவரி 10, 2010 | தமிழ் சினிமா
‘காதலிக்கிறோம், சொத்து வாங்கினோம், ஆனா கல்யாணம்?’தனது நீண்ட நாள் காதலரான ரிதேஷ் தேஷ்முக்கை மணக்கிறார் என்று தன்னைப் பற்றி தொடர்ந்து வரும் செய்திகளில் உண்மையில்லை என்கிறார் ஜெனிலியா. மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகன் ரிதேஷ் தேஷ்முக் – நடிகை ஜெனிலியா காதல் ஊரறிந்தது.… மேலும்...
நவம்பர் 22, 2009 | தமிழ் சினிமா
பிரபுதேவாவின் இச்!பிரபுதேவா அடுத்து இயக்கும் படத்துக்கு இச் என்று பெயர் வைத்துள்ளார். இந்தப் படத்தில் நாயகனாக நடிப்பவர் ஜெயம் ரவி. கதாநாயகியாக ஜெனிலியா அல்லது வேறு முன்னணி நடிகை நடிப்பார் என்று கூறப்படுகிறது.… மேலும்...
நவம்பர் 10, 2009 | தமிழ் சினிமா
தனுஷூடன் ஜோடி சேருகிறார் ஜெனிலியாபாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமான க்யூட் தேவதை ஜெனிலியா இப்போது தெலுங்கு சினிமாவில் நம்பர் ஒன் நாயகி. பாலிவுட்டிலும் கோலூச்சி குத்தாட்டம் போட்டு வருகிறார்.… மேலும்...
Page 1 of 11
TOP