Posts Tagged ‘நயன்தாரா’

பெப்ரவரி 8, 2012 | தமிழ் சினிமா
முதலில் சிம்பு! இப்போ பிரபுதேவா!! நயன்தாரா உறவினர்கள் புலம்பல்!!!முதலில் சிம்புவை நம்பி ஏமாந்த நயன்தாரா, இப்போது பிரபுதேவாவையும் நம்பி ஏமாந்துவிட்டாள் என்று நயன்தாராவின் உறவினர்கள் புலம்பி வருகின்றனர். சிம்பு உடனான காதல் முறிவுக்கு பின்னர் பிரபுதேவாவுடன் காதல் வயப்பட்டார் நயன்தாரா. நயன்தாராவுக்காக முதல் முனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார் பிரபுதேவா. அதேபோல் பிரபுதேவாவுக்காக இந்து மதத்துக்கு எல்லாம் மாறினார் நயன்தாரா. அதைவிட கல்யாணம் பண்ணா‌மலேயே… மேலும்...
பெப்ரவரி 8, 2012 | தமிழ் சினிமா
முதலில் சிம்பு! இப்போ பிரபுதேவா!! நயன்தாரா உறவினர்கள் புலம்பல்!!!முதலில் சிம்புவை நம்பி ஏமாந்த நயன்தாரா, இப்போது பிரபுதேவாவையும் நம்பி ஏமாந்துவிட்டாள் என்று நயன்தாராவின் உறவினர்கள் புலம்பி வருகின்றனர். சிம்பு உடனான காதல் முறிவுக்கு பின்னர் பிரபுதேவாவுடன் காதல் வயப்பட்டார் நயன்தாரா. நயன்தாராவுக்காக முதல் முனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார் பிரபுதேவா.… மேலும்...
பெப்ரவரி 6, 2012 | தமிழ் சினிமா
அஜித்-ஆர்யா-நயன்தாரா கூட்டணியில் விஷ்ணுவர்தன் இயக்கும் புதிய படம்!அஜித்தை வைத்து விஷ்ணுவர்தன் இயக்க இருக்கும் புதிய படத்தில், அஜித்துக்கு ஜோடியாக நயன்தாராவும், கூடவே இன்னொரு முக்கிய ரோலில் ஆர்யா நடிக்க போவதாகவும் தகவல்‌கள் வெளியாகியுள்ளது.… மேலும்...
பெப்ரவரி 4, 2012 | தமிழ் சினிமா
நயன்தாரா-பிரபுதேவா விவகாரத்தில் என்னை ஏன் இழுக்குறாங்க…? கொதிக்கிறார் ஹன்சிகா மோத்வானி…!நயன்தாரா-பிரபுதேவா பிரச்னையில் என்னை ஏன்..? தேவையில்லாமல் இழுக்குறாங்கன்னு எனக்கு தெரியல, இதுபோன்ற விஷயங்களை கேட்கும் போது ரொம்ப அசிங்கமா, அருவெறுப்பா இருக்கு என்று கொதித்துள்ளார் ஹன்சிகா மோத்வானி.… மேலும்...
பெப்ரவரி 4, 2012 | தமிழ் சினிமா
அப்பாடா… ஒருவழியா மீண்டு வந்துட்டேன்! – நயன்தாராபெரிய நெருக்கடியி்ல இத்தனை நாள் சிக்கித் தவித்தேன். இப்போது ஒருவழியாக மீண்டுவிட்டேன், என்று நடிகை நயன்தாரா கூறினார். பிரபு தேவாவுடன் தீவிர காதலில் இருந்தார் நயன்தாரா. பிரபு தேவாவுக்காக சினிமா வாழ்க்கையைத் துறந்தார். கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்துவாகவும் மாறினார். ஆனால் பிரபு தேவா தன்னை திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை, அவர் வேறு நடிகையுடன் தொடர்பில்… மேலும்...
பெப்ரவரி 2, 2012 | தமிழ் சினிமா
அஜீத் ஜோடியாக நயன்தாரா!பில்லா, ஏகன் படங்களுக்குப் பிறகு அஜீத் ஜோடியாக மீண்டும் நடிக்கிறார் நயன்தாரா.… மேலும்...
பெப்ரவரி 1, 2012 | தமிழ் சினிமா
அஜீத்துடன் மீண்டும் நயன்தாரா ஜோடிநயன்தாரா- பிரபுதேவாவின் மூன்றரை வருட காதல் முறிந்துள்ளது. இருவரும் பிரிந்து விட்டனர். பிரபுதேவாவை மணப்பதற்காக நயன்தாரா சினிமாவுக்கு முழுக்கு போட்டு இருந்தார். பெரிய நடிகர்கள் படங்களில் நடிக்க அழைத்தும் ஒத்துக்கொள்ளவில்லை. தற்போது பிரபுதேவா காதலை உதறியதால் பட வாய்ப்புகள் குவிகிறது.… மேலும்...
ஜனவரி 30, 2012 | தமிழ் சினிமா
நயன்தாரா ரிட்டன்ஸ்! எடுத்த எடுப்பிலேயே ரூ.1.5 கோடி சம்பளம்!காதல் கசந்துவிட்டதால் மீண்டும் நடிக்க ஆரம்பத்திருக்கும் நயன்தாராவுக்கு எடுத்த எடுப்பிலேயே ரூ1.5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். தமிழ், தெலுங்கில் டாப் நடிகையாக வலம் வந்தவர் நயன்தாரா. பிரபுதேவாவை திருமணம் செய்ய இருந்ததால், தெலுங்கில் ஸ்ரீராம்ராஜ்யம் படத்தோடு நடிப்பிற்கு முழுக்கு போட்டார். சினிமாவை விட்டு விலகுவதற்கு முன்பு வரை அவருடைய மார்க்கெட் ரேட்டிற்கு எந்த சரிவும் இல்லை.… மேலும்...
ஜனவரி 10, 2012 | தமிழ் சினிமா
‘ஏன் இவ்ளோ லேட்டு?’ – பிரபுதேவாவைக் குடையும் நயன்தாரா!கடந்த ஜூலை மாதமே கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார்கள், மும்பையில் செட்டியாலக் போகிறார்கள் என்று நயன்தாரா – பிரபு தேவா குறித்து பரபரப்பான செய்திகள் வந்துகொண்டிருந்தன. பி்ன்னர் நயன்தாராவின் ஸ்ரீராமராஜ்யம் வெளியாக வேண்டியிருப்பதால், அதுவரை திருமணம் தள்ளிப்போவதாகக் கூறப்பட்டது.… மேலும்...
டிசம்பர் 1, 2011 | தமிழ் சினிமா
ஸ்ரீராம ராஜ்ஜியம் பிளாப் – சோகத்தில் நயன்தாராபல மாதங்களாக காத்துக்கிடந்து காத்துக்கிடந்து கடைசியில் ஏமாந்து போய்விட்டார் நயன்தாரா. இது இல்லற சோகமல்ல, சினிமா சோகம். தனது கடைசி படம் என்று அறிவித்துவிட்டு நயன்தாரா நடித்த ஸ்ரீ ராமராஜ்யம் திரைப்படம் ஆந்திராவில் வெளியானது. ஓடுகிறதா என்றால், உதட்டைதான் பிதுக்க வேண்டும். இந்த படத்திற்கு ரசிகர்கள் கொடுத்திருக்கும் பிளாப் ரிசல்ட்டை பொறுத்துக் கொள்ள முடியாமல் தேம்பிக்… மேலும்...
நவம்பர் 29, 2011 | தமிழ் சினிமா
ராவணன் கதையில் நயன்தாரா; திருமணம் தள்ளி வைக்கப்படுமா?நயன்தாரா தெலுங்கில் நடித்த ஸ்ரீராம ராஜ்ஜியம் படம் ஆந்திராவில் ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் அவர் சீதை வேடத்தில் நடித்துள்ளார். பாலகிருஷ்ணா ராமராக நடித்துள்ளார். சீதை காட்டில் தவக்கோலம் பூண்டு வாழ்ந்த வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது. இதில் நடித்தபோது நயன்தாரா விரதம் இருந்தார்.… மேலும்...
நவம்பர் 26, 2011 | தமிழ் சினிமா
டுவிட்டரில் என் பெயரில் மோசடி: சைபர் கிரைம் போலீசில் புகார் செய்வேன் – நயன்தாராடுவிட்டர், பேஸ் புக்கில் தனது பெயரில் மோசடி நடப்பதாக நடிகை நயன்தாரா குற்றம் சாட்டி இருந்தார். மர்ம ஆசாமிகள், நயன்தாரா பெயரில் இவற்றை உருவாக்கி ரசிகர்களுடன் தொடர்பு வைத்து இருந்தனர். அதை உண்மை என நம்பி நிறைய பேர் நயன்தாராவுக்கு வாழ்த்துக்களும், அவர் நடித்த படங்கள் பற்றிய விமர்சனங்களும் அனுப்பி வைத்தனர். அத்துடன் முல்லைப் பெரியாறு… மேலும்...
நவம்பர் 26, 2011 | தமிழ் சினிமா
நயன்தாராவை ஜோடியாக்க பிரபல ஹீரோ முடிவுகல்யாணத்துக்கு நாள் பார்த்துக் கொண்டிருக்கிறார் நயன்தாரா. அதற்குள் அவரது மனசை கலைத்து மறுபடியும் நடிக்க வைக்கும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறது ஒரு டீம். இவர் லேட்டஸ்ட்டாக நடித்திருக்கும் தெலுங்கு படத்தில் சீதையாக நடித்திருந்தார் அல்லவா? அவருக்கு ஜோடியாக பாலகிருஷ்ணா நடித்திருந்தார். இந்த படம் ஆந்திராவில் வெளியாகி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. ஒருபுறம் இரண்டு விரல்களை வைத்துக் கொண்டு… மேலும்...
நவம்பர் 25, 2011 | தமிழ் சினிமா
டுவிட்டர், பேஸ் புக்கில் என் பெயரில் மோசடி; நயன்தாரா புகார்இன்டர்நெட், டுவிட்டர் பேஸ் புக்கில் நடிகர், நடிகைகள் பெயரில் மோசடிகள் நடக்கின்றன. அவர்கள் பெயரை பதிவு செய்து ரசிகர், ரசிகைகளுடன் மர்ம ஆசாமிகள் தொடர்பு வைத்து பேசுகிறார்கள்.… மேலும்...
நவம்பர் 24, 2011 | தமிழ் சினிமா
கணவனைப் பிரிந்த மனைவி்யின் கஷ்டம் புரிகிறது! – நயன்தாராதெலுங்குப் படமான ஸ்ரீராமராஜ்யத்தில் சீதையாக நடித்ததால், கணவனைப் பிரிந்த மனைவியின் சோகம் என்னவென்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது, என நடிகை நயன்தாரா கூறியுள்ளார். நயன்தாரா, தெலுங்கில் கடைசியாக நடித்த ஸ்ரீராம ராஜ்ஜியம் படம் சமீபத்தில் ரிலீசானது. தமிழிலும் இப்படம் டப் செய்து வெளியிடப்படுகிறது. இப்படத்தில் நயன்தாரா சீதை வேடத்தில் நடித்துள்ளார். பாலகிருஷ்ணா ராமராக நடித்துள்ளார்.… மேலும்...
நவம்பர் 21, 2011 | தமிழ் சினிமா
மீண்டும் வருகிறார் நயன்தாரா?பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ளவிருக்கும் நயன்தாரா, திருமணத்துக்குப்பிறகு மீண்டும் சினிமாவில் நடிப்பது பற்றி முடிவெடுப்பேன் என்று தெரிவித்துள்ளார். தமிழில், ஹரி இயக்கிய ஐயா படத்தில் அறிமுகமானவர் நயன்தாரா. அந்த படத்தின் வெற்றி காரணமாக சந்திரமுகி, குசேலன் என்று ரஜினி படங்களிலேயே நடிக்கும் அளவுக்கு ஜெட் வேகத்தில் முன்னேறினார்.… மேலும்...
நவம்பர் 17, 2011 | தமிழ் சினிமா
கடைசியாக நடித்த நயன்தாரா படம் இன்று ரிலீஸ்நயன்தாரா கடைசியாக நடித்த தெலுங்கு படம் `ஸ்ரீராம ராஜ்ஜியம்’ புராண கதையான இதில் சீதை வேடத்தில் நடித்துள்ளார். ராமர் வேடத்தில் பாலகிருஷ்ணா நடித்துள்ளார். ரூ.45 கோடி செலவில் தயாரிக்கப்பட்டது. இப்படத்துக்கு பின் சினிமாவுக்கு முழுக்குப் போட்டார். `ஸ்ரீராம ராஜ்ஜியம்’ படம் இன்று ஆந்திராவிலும் சென்னையிலும் ரிலீசானது. ஐதராபாத்தில் பிரபுதேவாவுடன் தியேட்டருக்கு சென்று படத்தை நயன்தாரா பார்க்கிறார்.… மேலும்...
நவம்பர் 16, 2011 | தமிழ் சினிமா
நயன்தாரா பிறந்த நாளில் திருமணத்தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு?நயன்தாரா பிறந்த நாளான நவம்பர் 18-ம் தேதி அவருக்கும் பிரபு தேவாவுக்கும் நடக்கவிருக்கும் திருமணதேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று இருவருக்கும் நெருக்கமானவர்கள் கூறி வருகின்றனர். பிரபு தேவாவுக்கும் நயன்தாராவுக்கும் வரும் பிப்ரவரியில் திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது. பிப்ரவரி 14ம் தேதி திருமணம் என்றும் செய்திகள் வெளியாகின.… மேலும்...
நவம்பர் 12, 2011 | தமிழ் சினிமா
நயன்தாராவின் தெலுங்கு படம் தமிழகத்திலும் ரிலீஸ் ஆகிறதுஏ.ஆர்.முருகதாசை பாராட்டி பேசினால் பல்லை உடைப்பேன் என்று எச்சரித்த ஆந்திராவின் அலட்டல் நடிகர் பாலகிருஷ்ணா நடித்த ஸ்ரீ ராமராஜ்ஜியம் தமிழில் வெளியாகவிருக்கிறது. நான் அப்படி சொல்லவே இல்லை என்று பிற்பாடு அவர் மறுத்துவிட்டார் என்பதால் வம்புக்காகவே காத்திருக்கும் இந்து மக்கள் கட்சி போன்ற அமைப்புகள் மௌனம் காக்க…… மேலும்...
நவம்பர் 12, 2011 | தமிழ் சினிமா
காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்பிரபுதேவாவுக்கு நெருக்கமான இயக்குனர் ஒருவர் கூறும்போது, காதலர் தினமான பிப்ரவரி 14-ந்தேதி திருமணம் செய்து கொள்ள இருவரும் முடிவெடுத்து இருப்பதாக தெரிவித்தார். பிரபுதேவாவை மணப்பதற்காக நயன்தாரா சினிமாவுக்கு முழுக்கு போட்டுள்ளார். அவருக்கு பெரிய பட கம்பெனிகளில் இருந்து அழைப்புகள் வருகின்றன. ஆனால் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை.… மேலும்...
நவம்பர் 11, 2011 | தமிழ் சினிமா
சீதை வேடத்தில் கடைசியாக நடித்த நயன்தாரா படம் 17-ந்தேதி ரிலீஸ்நயன்தாரா கடந்த ஆகஸ்டு மாதம் கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறினார். சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஆர்யசமாஜத்துக்கு சென்று ஹோமம் வளர்த்து மந்திரங்கள் சொல்லி இந்துவாக மாறினார். பிரபுதேவாவுக்கும் நயன்தாராவுக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளது. பிரபுதேவா இந்து என்பதால் அவர் மதத்துக்கு மாறி விட்டார். அத்துடன் தெலுங்கில் கடைசியாக `ஸ்ரீராம ராஜ்ஜியம்’… மேலும்...
நவம்பர் 9, 2011 | தமிழ் சினிமா
முதல் மனைவி குழந்தைகளை சந்திக்க பிரபு தேவாவுக்கு நயன்தாரா அனுமதிநடிகர் பிரபுதேவா முதல் மனைவி ரம்லத்தை சமீபத்தில் விவாகரத்து செய்தார். நயன் தாராவை 2-வது திருமணம் செய்து கொள்ள தயாராகி வருகிறார். முதல் மனைவி மூலம் 2 மகன்கள் உள்ளனர். அவர்கள் மீது பிரபு தேவாவுக்கு அளப்பரிய பாசம், வெளி நாடுகளுக்கு சூட்டிங் போகும் போதெல்லாம் தினமும் குழந்தைகளுடன் டெலிபோனில் பேசுவார்.… மேலும்...
அக்டோபர் 28, 2011 | தமிழ் சினிமா
நயன்தாரா பிரபுதேவா மோதலின் பின்னணி?நயன்தாரா & பிரபு தேவாவுக்கு இடையில் மீண்டும் மோதல்’ என்ற சூடான கிசுகிசு தமிழ் மீடியாவில் வட்டமடித்தபடி இருக்கிறது. உண்மையில் நடந்தது என்ன என்பதை ஒரு நோண்டல் விட்டோம். பின்னணியில் நடந்ததாகச் சொல்லப்படும் விஷயங்கள் இதோ…… மேலும்...
அக்டோபர் 18, 2011 | தமிழ் சினிமா
பிரபுதேவாவை விட்டு பிரிய மாட்டேன்! நயன்தாரா பரபரப்பு பேட்டி!!பிரபுதேவாவின் குழந்தைகள் எனக்கு பிரச்சினையாக இல்லை. அதற்காக அவரை விட்டு நான் பிரிய மாட்டேன், என்று நடிகை நயன்தாரா கூறியுள்ளார். பிரபுதேவா – நயன்தாரா இடையேயான காதலில் விரிசல் ஏற்பட்டு விட்டதாகவும், பிரபுதேவா ரகசியமாக தனது முதல் மனைவி மற்றும் குழந்தைகளை பார்ப்பது நயனுக்கு பிடிக்கவில்லை; அதனால் சமீபத்தில் அவரைத்தேடி கேரளாவுக்கு சென்ற பிரபுதேவாவை வீட்டுக்குள்… மேலும்...
அக்டோபர் 18, 2011 | தமிழ் சினிமா
என் நெருங்கிய தோழி நயன்தாரா; இண்டர்நெட்டில் எனக்கு 2 லட்சம் ரசிகர்கள்  – ஜெனிலியாவிஜய்யுடன் நடித்த “வேலாயுதம்” படத்தை ரொம்ப எதிர்பார்க்கிறார் ஜெனிலியா. இப்படம் தீபாவளிக்கு வருகிறது. ஜெனிலியா அளித்த பேட்டி வருமாறு:-நிறைய பேர் “பப்” பார்ட்டிகளுக்கு போகிறார்கள். எனக்கும் அங்கு போக பிடிக்கும். விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறேன். இவற்றில் கலந்து கொண்டாலும் கூட எல்லை மீறக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். அந்த கட்டுப்பாடு என்னை பாதுகாக்கிறது.… மேலும்...
Page 1 of 612345...Last »
TOP
  • Find us on Facebook

  • Chat பண்ணலாம் வாங்க

    Tamil Chat