Posts Tagged ‘ரஞ்சிதா’

செப்டம்பர் 8, 2010 | தமிழ் சினிமா
ரஞ்சிதா கேரக்டர் – ஓட்டமெடுக்கும் நடிகைகள்நித்தியானந்தாவின் படுக்கையறை லீலைகளை ராஜேந்திர பிரசாத்தை வைத்து தெலுங்கில் படமாக எடுக்கிறார்கள். ராஜேந்திர பிரசாத் நித்தியாக நடிக்கிறார். கதை, வசனம், பணம் என எல்லாம் தயாராக இருந்தும் ஒரேயொரு விஷயம் மட்டும் இன்னும் இந்தப் படத்துக்கு கிடைக்கவில்லை. அது, ஹீரோயின்.… மேலும்...
செப்டம்பர் 8, 2010 | தமிழ் சினிமா
தெலுங்கில் திரைப்படமாகும் நித்தியானந்தா செக்ஸ் லீலைநித்தியானந்தா-ரஞ்சிதா செக்ஸ் லீலை குறித்து தெலுங்கில் சினிமாப் படம் எடுக்கவுள்ளனராம். நிஜக் கதைகளை சூட்டோடு சூடாக படமாக எடுத்து விடுவது இந்தியத் திரையுலகினரின் வழக்கம். அதுவும் செக்ஸ் சம்பந்தப்பட்ட சர்ச்சைகள் என்றால் சட்டுப் புட்டென்று படமாக்கி விடுவார்கள்.… மேலும்...
ஆகஸ்ட் 18, 2010 | தமிழ் சினிமா
காமெடி நடிக‌ரின் ரஞ்சிதா பாசம்நித்யானந்தா சாமியார் ஊருக்கெல்லாம் பிரம்மச்சரியத்தை போதித்துவிட்டு ரஞ்சிதாவுடன் படுக்கையை பகிர்ந்து கொண்ட கதையை நாடே தொலைக்காட்சியில் பார்த்தது. இதனை சம்பந்தப்பட்ட இருவரும் மறைமுகமாக ஒப்புக்கொள்ளவும் செய்தனர்.… மேலும்...
ஆகஸ்ட் 3, 2010 | தமிழ் சினிமா
கடைசியாக நடித்த ஓடும் மேகங்களே ரஞ்சிதா படத்தை வாங்க போட்டா போட்டிரஞ்சிதா கடைசியாக நடித்த ஓடும் மேகங்களே படம் ரிலீசுக்கு தயாராகிறது. இப்படத்தை வாங்க போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் ரஞ்சிதா சாப்ட்வேர் நிறுவன சேர்மனாக நடித்துள்ளார். இன்டர்நெட் மூலம் நடக்கும் மோசடிகளை கருவாக வைத்து இந்த படத்தை செழியன் இயக்கியுள்ளார். நாயகனாக உதய், நாயகியாக ரோஷினி நடித்துள்ளனர்.… மேலும்...
ஜூலை 24, 2010 | தமிழ் சினிமா
நித்யானந்தாவுடன் செக்ஸ் தொடர்பில்லை : நடிகை ரஞ்சிதா வாக்குமூலம்நித்யானந்தாவுடன் எனக்கு எந்தவிதமான செக்ஸ் தொடர்பும் இல்லை என நடிகை ரஞ்சிதா தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே பிடதி என்ற இடத்தில் ஆசிரமம் அமைத்து யோகா கலையை போதித்து வருபவர் நித்யானந்தா.… மேலும்...
ஜூலை 18, 2010 | தமிழ் சினிமா
ஆனந்த லீலை படமாகிறது நித்தியானந்தா கதை?பாத்திரத்தில் பழைய சோறு இருந்தாலும், தொட்டுக்க பக்கத்தில் பாதாம், பிஸ்தா, நெய் இருப்பதாக பில்டப் கொடுப்பது சினிமாக்காரர்களின் வழக்கமான பழக்கம். கூடுதல் விஷயங்களைக் கண்ணால் கண்டால்தான் நிஜம்.… மேலும்...
ஜூன் 28, 2010 | தமிழ் சினிமா
ஆளே மாறிப் போய் சென்னை திரும்பினார் ரஞ்சிதா-அனுபவத்தை புத்தகமாக எழுதுகிறார்நித்தியானந்தா விவகாரத்தில் சிக்கி தலைமறைவான நடிகை ரஞ்சிதா தற்போது சென்னை திரும்பியுள்ளதாக தெரிகிறது. ரகசியமான இடத்தில் தங்கியிருக்கும் அவர் தலைமுடியை குட்டையாக்கி, மாடர்ன் உடையில் இருக்கிறாராம். தனது அனுபவங்களை புத்தகமாக எழுதி வருவதாகவும் அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.… மேலும்...
விசாரணைக்கு வராவிட்டால்.. ரஞ்சிதாவுக்கு போலீஸ் எச்சரிக்கைநித்யானந்தா மீதான செக்ஸ் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் நடிகை ரஞ்சிதா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சி.ஐ.டி. போலீஸ் டி.ஐ.ஜி. சரண் ரெட்டி கூறியுள்ளார்.… மேலும்...
ஏப்ரல் 29, 2010 | தமிழ் சினிமா
இரவில் மட்டுமே விசாரிக்க வேண்டும் – கர்நாடக போலீஸுக்கு ரஞ்சிதா கோரிக்கைபகலில் விசாரணை க்கு வந்தால் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எனவே இரவில் மட்டும் விசாரணையை நடத்துங்கள். அதையும் ரகசிய இடத்தில் நடத்துங்கள் என்று கர்நாடக சிஐடி போலீஸாரை கேட்டுக்கொண்டுள்ளாராம் நடிகை ரஞ்சிதா.… மேலும்...
ஏப்ரல் 29, 2010 | தமிழ் சினிமா
ராவணன் தமிழ்ப் படத்தில் நடிக்காதது ஏன்? – அபிஷேக் விளக்கம்தனக்கு தமிழ் தெரியாததால்தான் மணிரத்னம் இயக்கி வரும் ராவணன் படத்தின் தமிழ்ப் பதிப்பில் நடிக்கவில்லை என்று கூறியுள்ளார் நடிகர் அபிஷேக் பச்சன். ராவண் என்ற பெயரில் மணிரத்தினம் நீண்ட காலமாக ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்தியில் அபிஷேக் பச்சன் நாயகனாகவும் விக்ரம் வில்லனாகவும் நடித்துள்ளனர்.… மேலும்...
ஏப்ரல் 25, 2010 | தமிழ் சினிமா
எனக்கு எதிராக ரஞ்சிதா ஏதும் சொல்ல மாட்டார் – நித்யானந்தாநடிகை ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்த மாட்டோம், நித்யானந்தாவிடம் மட்டுமே விசாரணை நடத்துவோம் என்று சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியுள்ளார். அவர் அளித்த பேட்டி விவரம்:… மேலும்...
ஏப்ரல் 23, 2010 | தமிழ் சினிமா
ரஞ்சிதா குறித்து சென்னை அபார்ட்மென்டில் பெங்களூர் போலீஸ் விசாரணை!சென்னையில் நடிகை ரஞ்சிதாவைத் தேடி வந்த பெங்களூர் போலீசார் அடுக்குமாடிக் குடியிருப்பில் விசாரணை நடத்தினர். நித்யானந்தா கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவருடன் லீலையி்ல் ஈடுபட்ட நடிகை ரஞ்சிதாவையும் கைது செய்ய பெங்களூர் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால், அவர் தலைமறைவாக இருந்து வருகிறார்.… மேலும்...
ஏப்ரல் 21, 2010 | தமிழ் சினிமா
கேரளாவில் பதுங்கியிருக்கும் ரஞ்சிதா  – விரைவில் கைது?நித்தியானந்தா கைது செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து விரைவில் நடிகை ரஞ்சிதாவும் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது. அவர் தற்போது கேரளாவில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது.… மேலும்...
ஏப்ரல் 9, 2010 | தமிழ் சினிமா
மணிரத்னத்துடன் சமரசம்… ராவணனில் தொடரும் ரஞ்சிதாவின் கலைச்சேவை!நித்யானந்தாவின் காம ஆராய்ச்சியில் மூழ்கி காமிராவில் சிக்கிக் கொண்ட ரஞ்சிதாவை முதலில் தன் படத்திலிருந்தே தூக்கியதாக அறிவித்த மணிரத்னம், இப்போது மீண்டும் சமாதானமாகி விட்டாராம். எனவே பழையபடி, அதே முக்கியத்துவத்துடன் ராவணனில் நடிக்கிறாராம் ரஞ்சிதா.… மேலும்...
ஏப்ரல் 6, 2010 | தமிழ் சினிமா
திரைப்படமாகிறது நித்தியானந்தாவின் செக்ஸ் லீலைகள் – ராம் கோபால் வர்மா இயக்குகிறார்நித்தியானந்தா சாமியார் மற்றும் அவர் தொடர்பான செக்ஸ் லீலைகளை மையமாகக் கொண்டு படம் ஒன்றை எடுக்கிறார் பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா. நிஜ சம்பவங்களைப் படமாக்குவதில் கில்லாடி ராம் கோபால் வர்மா. சமீபத்தில் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நித்தியானந்தா சாமியாரின் செக்ஸ் லீலைகளை கையில் எடுத்துள்ளார் வர்மா.… மேலும்...
மார்ச் 18, 2010 | தமிழ் சினிமா
ராவணன் படத்திலிருந்து ரஞ்சிதா நீக்கம்!பாலியல் சர்ச்சைகளில் சிக்கியுள்ள நடிகை ரஞ்சிதா எங்கிருக்கிறார் என்று உறுதியாகத் தெரியாத நிலையில், அவரை தனது படத்திலிருந்து நீக்கிவிட்டார் மணிரத்னம். விக்ரம், அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய் நடிக்க, மணிரத்னம் இயக்கும் ராவண் படத்தில் பிரியாமணி, ரஞ்சிதா இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.… மேலும்...
மார்ச் 17, 2010 | தமிழ் சினிமா
அமெரிக்காவில் ரஞ்சிதா!செக்ஸ் வீடியோ வெளியானதில் பெரும் சிக்கலுக்குள்ளான ரஞ்சிதாவின் பாதுகாப்புக்காக தனது சில முக்கிய சீடர்களை சிறப்புப் பாதுகாவலர்களாக நியமித்துள்ளாராம் நித்யானந்தா. நித்யானந்தாவுக்கு எதிராக ரஞ்சிதாவை திருப்ப முயற்சிகள் நடப்பதாகவும் அவருக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும் கூறப்பட்டது.… மேலும்...
மார்ச் 14, 2010 | தமிழ் சினிமா
மாலை 6 மணிக்கு மேல் சொந்த விஷயங்களில் நடிகர் சங்கம் தலையிடாது! – சரத் குமார்மாலை 6 மணிக்கு மேல் யாருடைய சொந்த விஷயங்களிலும் நடிகர் சங்கம் தலையிடாது என்று கூறினார் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார். நித்யானந்த சாமியாருடன் நடிகை ரஞ்சிதா செக்ஸ் லீலை செய்தது உண்மையென நிரூபணமானால் நடிகர் சங்கத்தின் நடவடிக்கை என்ன என்ற கேள்விக்கு அவர் இப்படி பதில் அளித்தார்.… மேலும்...
மார்ச் 10, 2010 | தமிழ் சினிமா
தொடர்ந்து இடம் மாறும் ரஞ்சிதா!தனக்கு மிரட்டல் வருவதாலும், பிரச்சனையிலிருந்து தப்பவும் தினசரி ஒரு இடத்தில் தங்கி வருகிறாராம் ரஞ்சிதா. நித்தியானந்தா- ரஞ்சிதா வீடியோ வெளியான பின்னர் இருவருமே தலைமறைவாகி விட்டனர். இந்த விவகாரத்தில் இரு தரப்புமே தத்தமது நிலையை விளக்கி அறிக்கை வெளியிட்டு விட்டனர்.… மேலும்...
மார்ச் 10, 2010 | தமிழ் சினிமா
நித்யானந்தன்-ரஞ்சிதா மேட்டர் தப்பே இல்லை! – சோனாஎந்த நடிகையைப் பார்த்தாலும் உடனே நிருபர்கள் கேட்கும் ரெடிமேட் கேள்வி நித்யானந்தா- ரஞ்சிதா விவகாரம் குறித்துதான். தமிழே தெரியாத தமன்னாவாக இருந்தாலும் சரி, தமிழ் தெரிந்தும் தெரியாத மாதிரி நடிக்கும் த்ரிஷாவாக இருந்தாலும் சரி…… மேலும்...
மார்ச் 9, 2010 | தமிழ் சினிமா
‘இலக்கணப் பிழை’ யாகும் நித்யானந்தன் – ரஞ்சிதாவின் லீலை!சைக்கிள் கேப்பில் லாரியே ஓட்டும் சினிமாக்காரர்களுக்கு, தேசிய நெடுஞ்சாலை கிடைத்தால் விடுவார்களா… நித்யானந்தா- ரஞ்சிதா விவகாரத்தை சுறுசுறுப்பாக சுட்டு சூடான சினிமாவாகத் தர முடிவு செய்துவிட்டது ஒரு குழு. அதுதான் ‘இலக்கணப் பிழை’ என்ற பெயரில் படமாகிறது!.… மேலும்...
மார்ச் 9, 2010 | தமிழ் சினிமா
நித்யானந்தருக்கு நான் செய்தது சேவை! – ரஞ்சிதா திடீர் பேட்டிநித்யானந்தாவுக்கு நான் சேவைதான் செய்தேன். காலைப் பிடித்துவிடுவதும், மாத்திரை கொடுப்பதும், சாப்பிட உணவு கொடுப்பதும் தவறா.. அதில் ஏதேதோ சேர்த்து நீலப்படமாக்கிவிட்டார்கள்!, என்று ஆவேசப்பட்டுள்ளார் நடிகை ரஞ்சிதா.… மேலும்...
மார்ச் 8, 2010 | தமிழ் சினிமா
ரஞ்சிதாவைத் திருமணம் செய்ய சம்மதித்த நித்யானந்தா!- புதிய தகவல்கள்“நித்யானந்தா தனது பிரம்மச்சரியத்தைத் துறந்து, ரஞ்சிதாவைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதித்து விட்டார். ஆனால் அப்படி திருமணம் செய்தால் பல ஆயிரம் கோடி சொத்துக்களைக் காப்பாற்ற முடியாது என்பதால் கடைசி நேரத்தில் மறுத்தார்.… மேலும்...
மார்ச் 8, 2010 | தமிழ் சினிமா
காத்திருந்த செய்தியாளர்கள்- ‘எஸ்’ ஆன சத்யராஜ்!விபச்சாரம் செய்யும் நடிகைகளைப் பட்டியல் போட்டு அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்களைக் கண்டிக்க நடிகர் சங்கம் கூட்டம் போட்டதும், அதில் பத்திரிகையாளர்களின் குடும்பங்கள், வீட்டுப் பெண்கள் எல்லோரையும் நடிகர் நடிகைகள் கோவலமாகப் பேசியதும் நினைவிருக்கலாம்.… மேலும்...
மார்ச் 6, 2010 | தமிழ் சினிமா
ரஞ்சிதா தற்கொலைக்கு முயன்றாரா?சாமியாருடன் உல்லாசமாக இருந்த ஆபாசப் படங்கள் வெளியாகிவிட்டதால், அந்த அதிர்ச்சியில் தற்கொலைக்கு முயன்றார் நடிகை ரஞ்சிதா என அவருக்கு ஆதரவான சிலர் செய்தி வெளியிட்டு வருகின்றனர்.… மேலும்...
Page 1 of 212
TOP