Posts Tagged ‘ர‌ஜினி’

செப்டம்பர் 14, 2010 | தமிழ் சினிமா
எந்திரன் ட்ரெய்லர் – புதிய சாதனைஎந்திரன் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு படத்தின் ட்ரெய்லருக்கு ரசிகர்கள் இத்தனை அதிக முக்கியத்துவம் கொடுத்து பாலாபிஷேகம் செய்தது உலகிலேயே இந்தப் படத்துக்காகதான் இருக்கும். அந்தவகையில் எந்திரன் மேலுமொரு சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.… மேலும்...
செப்டம்பர் 11, 2010 | தமிழ் சினிமா
அ‌‌ஜீத் படம் – பி.வாசு உறுதிசந்திரமுகி இரண்டாம் பாகத்தில் அ‌‌ஜீத் நடிப்பார் என்றும், அதில் நடிக்க அ‌‌ஜீத்தை சிபா‌ரிசு செய்தவர் ர‌ஜினி என்றும் சில நாட்கள் முன்பு எழுதியிருந்தோம். அதனை பி.வாசு உறுதி செய்திருக்கிறார்.… மேலும்...
செப்டம்பர் 3, 2010 | தமிழ் சினிமா
ர‌ஜினி – வாழ வைக்கும் தெய்வங்களுக்கு தடைர‌ஜினிக்காக உயிரை கொடுக்கவும் தமிழகத்தில் பலர் இருக்கிறார்கள். இன்றும் இவரது ரசிகர் மன்றங்களின் எண்ணிக்கைதான் தமிழகத்தில் அதிகம். இதற்கு பதில் ம‌ரியாதையாக என்னை வாழவைக்கும் தெய்வங்களாகிய தமிழ் ரசிகர்கள் என்றுதான் தனது பேச்சையே தொடங்குவார் ர‌ஜினி.… மேலும்...
ஆகஸ்ட் 15, 2010 | தமிழ் சினிமா
சீனாவுக்கும் பரவியது ரஜினி புகழ்!ரஜினியின் புகழ் சீனாவிலும் வெகுவாகப் பரவி வருகிறது. சீனாவிலிருந்து வெளியாகும் பிரபலமான ‘சைனாடெய்லி’ பத்திரிகை தனது முதல் பக்கத்தில் ரஜினி குறித்து சிறப்புக் கட்டுரை வெளியிட்டுள்ளது.… மேலும்...
ஆகஸ்ட் 14, 2010 | தமிழ் சினிமா
ஒரே மேடையில் ர‌ஜினி, அமிதாப்ர‌ஜினி, அமிதாப் நட்பு உலகறிந்தது. நான் கிங் என்றால் அமிதாப் எம்பரர் என அமிதாப்பச்சனை எப்போதும் உயர்த்திப் பேசுவது ர‌ஜினியின் வழக்கம். எந்திரனின் இந்திப் பதிப்பு நேரடி இந்திப் படங்களுக்கு இணையான பிரமாண்டத்துடன் வெளியாக உள்ளது. முதல்கட்டமாக இன்று எந்திரனின் இந்திப் பாடல்களை வெளியிடுகின்றனர்.… மேலும்...
Page 1 of 11
TOP
  • Find us on Facebook

  • Chat பண்ணலாம் வாங்க

    Tamil Chat