Posts Tagged ‘வடிவேலு’

செப்டம்பர் 17, 2010 | தமிழ் சினிமா
“காவலன் படத்தில் ஜோடி விஜய்யுடன் மீண்டும் நடிப்பது மகிழ்ச்சி – அசின்“காவலன்” படத்தில் விஜய், அசின் ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்று விஜய் பேசியதாவது:- இந்த படத்தின் கதையை இருவருடங்களுக்கு முன்பே சித்திக் என்னிடம் சொன்னார். எனது வழக்கமான படங்களில் இருந்து மாறுபட்ட கதை. இது காதல் படம். ஆக்ஷன், காமெடியும் இருக்கும்.… மேலும்...
செப்டம்பர் 3, 2010 | தமிழ் சினிமா
மேக்னாவுக்கு தூக்கம் வராதது ஏன்?காதல் சொல்ல வந்தேன் நாயகி மேக்னா சுந்தருக்கு ஒருவரைப் பார்க்காவிட்டால் தூக்கமே வராதாம். அவர் யார் தெரியுமா? நம்ம வடிவேலுதான். வடிவேலுவின் வெறித்தனமான ரசிகையாம் மேக்னா.… மேலும்...
ஆகஸ்ட் 26, 2010 | தமிழ் சினிமா
யானை‌ப் பாகனாக வடிவேலுயானை விரட்டி ஓடுவதாக‌த்தான் இதுவரை நடித்திருக்கிறார் வடிவேலு. முதல் முறையாக யானையை விரட்டும் வேடம் கிடைத்திருக்கிறது. விஷால் நடிக்கும் பட்டத்து ராஜா படத்தை பூபதி பாண்டியன் இயக்குகிறார். மலைக்கோட்டை போலவே காமெடியும், ஆ‌க்சனும் கலந்த கதை.… மேலும்...
ஜூன் 25, 2010 | தமிழ் சினிமா
மூன்று நிமிட முத்தம்… முரண்டுபிடித்த நாயகி!படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தால் போதும், எந்த அளவும் இறங்கிவந்து நடிப்பேன் என்று கற்பூரமடித்து சத்தியம் செய்யாத குறையாக அக்ரிமெண்டில் கையெழுத்துப் போடுவதும், படப்பிடிப்பில் கவர்ச்சிக் காட்சி வந்தால் முரண்டு பிடித்து நடிக்க மறுப்பதும் தமிழ் சினிமாவில் அடிக்கடி பார்க்கும் காட்சிகள்.… மேலும்...
ஜூன் 11, 2010 | தமிழ் சினிமா
வடிவேலுவுக்கு சிங்கமுத்து துரோகம் செய்தார்! – நடிகர் ஜெயமணிவடிவேலுவுக்கு துரோகம் செய்துவிட்டார் சிங்கமுத்து என்கிறார் காமெடி நடிகர் ஜெயமணி. சாது படத்தில் காமெடியனாக அறிமுகமானார் ஜெயமணி. அதன் பிறகு 70 படங்களில் நடித்துவிட்டார். வடிவேலுவும் ஜெயமணியும் ஆரம்பத்தில் நெருக்கமாக இருந்தனர்.… மேலும்...
சிங்கம் – திரை விமர்சனம்நடிகர்கள் – சூர்யா, அனுஷ்கா, பிரகாஷ்ராஜ், விவேக் இசை- தேவி ஸ்ரீ பிரசாத் ஒளிப்பதிவு – ப்ரியன் இயக்கம்- ஹரி தயாரிப்பு- ஸ்டியோ கிரீன் பிஆர்ஓ- நிகில்… மேலும்...
நான் திமுகவில் சேர முடிவெடுத்தால் யாரும் அதைத் தடுக்க முடியாது – வடிவேலுநான் திமுகவில் சேர முடிவெடுத்து விட்டால் யாரும் அதைத் தடுக்க முடியாது. அதேசமயம், நான் திமுகவில் சேர வேண்டும் என்று என்னை யாரும் வற்புறுத்தவில்லை என்று கூறியுள்ளார் நடிகர் வடிவேலு.… மேலும்...
வடிவேலுவும் விரைவில் கம்பி எண்ணுவார் – சிங்கமுத்துசெய்யாத குற்றத்துக்காக என்னை சிறையில் தள்ளிய வடிவேலுவும் ஒரு நாள் கம்பி எண்ணுவார் என்றார் சிங்கமுத்து. வடிவேலுவின் மேனேஜருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சிங்கமுத்துவை போலீசார் கடந்த வாரம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.… மேலும்...
என் கைதுக்காக துடித்த வடிவேலு ஆசையை நிறைவேற்றி விட்டேன் – சிங்கமுத்துஎன்னை கைது செய்து உள்ளே அடைக்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தார் வடிவேலு.இப்போது அவரது ஆசையை நான் நிறைவேற்றி விட்டேன் என்று கூறியுள்ளார் சிங்கமுத்து.… மேலும்...
ஏப்ரல் 19, 2010 | தமிழ் சினிமா
ஏப்ரல் 30-ம் தேதி சுறா ரிலீஸ்விஜய்யின் 50 வது படமான சுறா, வரும் ஏப்ரல் 30-ம் தேதி உலகமெங்கும் ரிலீஸாகிறது. சங்கிலி முருகன் தயாரித்துள்ள இந்தப் படத்தை வெளியிடும் உரிமை சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.… மேலும்...
ஏப்ரல் 17, 2010 | தமிழ் சினிமா
சிங்கமுத்து விவகாரம்: விளக்கம் தர வடிவேலுவுக்கு நீதிமன்றம் உத்தரவு!வடிவேலுவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சிங்கமுத்து மீது தொடரப்பட்ட வழக்கில் விளக்கம் அளிக்குமாறு வடிவேலுவுக்கும் அவரது வழக்கறிஞருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.… மேலும்...
ஏப்ரல் 12, 2010 | தமிழ் சினிமா
வேட்டிக்குள் நுழைந்த எறும்பை நசுக்கி எறிய வேண்டியதுதான்- வடிவேலு பதிலடிவேட்டிக்குள் எறும்பு நுழைந்து விட்டது. அதை நசுக்கித் தூக்கி எறிய வேண்டும் என்று சிங்கமுத்துவை மறைமுகமாகத் தாக்கியுள்ளார் நடிகர் வடிவேலு. சிங்கமுத்து, வடிவேலு மோதலால் கோலிவுட் கலகத்துக் கிடக்கிறது. இருவரும் மாறி மாறி புகார் கூறி பேட்டி அளித்து வருகின்றனர்.… மேலும்...
ஏப்ரல் 12, 2010 | தமிழ் சினிமா
என் பாவம் வடிவேலுவையும் அவர் பரம்பரையையும் சும்மா விடாது! – சிங்கமுத்து சாபம்சினிமாவை மிஞ்சுமளவுக்குப் போய்விட்டது வடிவேலு – சிங்கமுத்து விவகாரம். ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி வழக்குத் தொடர்ந்து கொண்ட இவர்கள், இப்போது சாப யுத்தத்தில் இறங்கியுள்ளனர்.… மேலும்...
ஏப்ரல் 1, 2010 | தமிழ் சினிமா
ஹீரோவாகும் வடிவேலு மகன் சுப்பிரமணி!தமிழ் சினிமாவில் வைகைப் புயல் என்று அழைக்கப்படும் வடிவேலுவுக்கு 23 வயதில் ஒரு மகன் இருக்கிறார் என்றால் நம்ப முடியவில்லை அல்லவா… ஆனால் உண்மை அதுதான். வடிவேலுவின் மூத்த மகன் பெயர் சுப்பிரமணி. 23 வயது இளைஞர். பிளஸ்-2 படித்து முடித்துவிட்டு கம்ப்யூட்டர் மற்றும் அனிமேஷன் துறையில் சில கோர்ஸ்கள் படித்துவந்தார்.… மேலும்...
ஏப்ரல் 1, 2010 | தமிழ் சினிமா
ராமராஜனுக்கு கைகொடுக்கும் வடிவேலு!இசைஞானி இளையராஜா, காமெடி கிங் கவுண்டமணி இருவரின் துணையோடும் சக்கைப் போடு போட்டவர் ராமராஜன். கிராமங்களில் இன்றும் கூட இவரது படங்கள் விருப்பத்தோடு பார்க்கப்படுகின்றன. அந்த நம்பிக்கையில்தான் இன்றும் அதிமுக கூட்டங்களில் ராமராஜனுக்கும் ஒரு இடம் கிடைக்கிறது.… மேலும்...
மார்ச் 25, 2010 | தமிழ் சினிமா
25 வடிவேலு..10 ஹீரோயின்-உலக சாதனைக்காக ஒரு படம்பின் வரும் செய்தியைப் படித்துவிட்டு ஏப்ரல் ஃபூல் சமாச்சாரமோ என்று நினைத்து விட வேண்டாம். நிஜமான சினிமா மேட்டர்தான்!. சினிமா வரலாற்றில் முதல்முறையாக 25 வேடங்களில் நடிக்கிறார் வைகைப் புயல் வடிவேலு!… மேலும்...
மார்ச் 24, 2010 | தமிழ் சினிமா
ஆதவன் நூறாவது நாள் விழாஉதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உருவான ஆதவன் படத்தின் நூறாவது நாள் விழா இன்று அடையாறு பார்க் ஷெராட்டன் ஹோட்டலில் கொண்டாடப்படுகிறது. சூர்யா – நயன்தாரா -வடிவேலு நடித்து, கே எஸ் ரவிக்குமார் இயக்கிய படம் இது.… மேலும்...
மார்ச் 2, 2010 | தமிழ் சினிமா
வடிவேலுவுடன் சமரசத்துக்கு தயார்: சிங்கமுத்துநடிகர் வடிவேலுவுடன் சமதானமாக போக நான் தயார். அவர்தான் சமாதானத்துக்கு முன்வர வேண்டும் என்று சிங்கமுத்து கூறியுள்ளார். நடிகர் வடிவேலுவுடன் காமெடி காட்சிகளில் நடித்தவர் சிங்கமுத்து. இவர் வடிவேலுவுக்கு நிலம் வாங்கித் தருவதாகக் கூறி, அரசுப் புறம்போக்கு இடம் மற்றும் சுடுகாட்டு நிலத்தை மோசடியாக விற்று ரூ.7 கோடி வரை ஏமாற்றி விட்டாராம்.… மேலும்...
பெப்ரவரி 10, 2010 | தமிழ் சினிமா
வடிவேலுவின் நோட்டீசுக்கு பதில் நோட்டீஸ் விட்ட சிங்கமுத்து!ரூ.25 கோடி மான நஷ்டஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நடிகர் வடிவேலுவிடம் ரூ. 25 கோடியே 50 லட்சம் கேட்டு பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் நடிகர் சிங்கமுத்து.… மேலும்...
பெப்ரவரி 10, 2010 | தமிழ் சினிமா
அவதூறு ஏற்படுத்தும் பேட்டி – சிங்கமுத்துவுக்கு வடிவேலு வக்கீல் நோட்டீஸ்களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேட்டி அளித்துள்ளதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால், ரூ. 25 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்று கோரி நடிகர் சிங்கமுத்துவுக்கு நடிகர் வடிவேலு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.… மேலும்...
பெப்ரவரி 8, 2010 | தமிழ் சினிமா
வடிவேலுவின் மதுரை வீட்டுக்குள் நுழைய முயன்ற 4 மர்ம நபர்கள்!மதுரையில் உள்ள நடிகர் வடிவேல் வீட்டுக்குள் அடையாளம் தெரியாத ஒரு பெண் உள்பட 4 பேர் திடீரென்று நுழைய முயன்றனர். இதனால் பீதியடைந்த வடிவேலு குடும்பத்தினர் போலீஸில் புகார் செய்துள்ளனர். விசாரணை தொடர்கிறது.… மேலும்...
பெப்ரவரி 7, 2010 | தமிழ் சினிமா
சிங்கமுத்து மீது மேலும் ஆதாரங்களை தந்த வடிவேலு!தன்னை ரூ 7 கோடி ஏமாற்றிவிட்டதாக நடிகர் சிங்கமுத்து மீது குற்றம்சாட்டிய நகைச்சுவை நடிகர் வடிவேலு, அதற்கான ஆதாரங்கள் முழுவதையும் நேற்று போலீசாரிடம் கொடுக்கார். இதைத் தொடர்ந்து சிங்கமுத்து மீது மேலும் ஒரு வலுவான வழக்கு பதிவாகிறது.… மேலும்...
பெப்ரவரி 5, 2010 | தமிழ் சினிமா
என்னைக் கார் ஏற்றிக் கொல்லப் பார்த்தார் வடிவேலு – சிங்கமுத்துசினிமாவில் காமெடி செய்வதைப் போல நிஜத்திலும் காமெடி செய்கிறார் வடிவேலு. அவரது உண்மைகளை அறிந்த 2 பேர் செத்துப் போய் விட்டனர். நான் மட்டும்தான் பாக்கி. எனவே என்னையும் தீர்த்துக் கட்டத் துடிக்கிறார். கார் ஏற்றியும் கொல்லப் பார்த்தார் என்று கூறியுள்ளார் சிங்கமுத்து.… மேலும்...
பெப்ரவரி 3, 2010 | தமிழ் சினிமா
வடிவேலு புகார் எதிரொலி – சிங்கமுத்து குடும்பத்தோடு தலைமறைவுநடிகர் வடிவேலு கொடுத்துள்ள புகாரின்பேரில் கொலை மிரட்டல் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதைத் தொடர்ந்து நடிகர் சிங்கமுத்து தனது வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்தோடு தலைமறைவாகி விட்டார்.… மேலும்...
பெப்ரவரி 3, 2010 | தமிழ் சினிமா
வடிவேலுவிடம் பண மோசடி – நடிகர் சிங்கமுத்து மீது கொலை மிரட்டல் வழக்குநடிகர் வடிவேலு கொடுத்த புகாரின் பேரில் அவருடன் பல்வேறு படங்களில் துணை நடிகராக நடித்துள்ள சிங்கமுத்து மீது போலீஸார் கொலை மிரட்டல் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.… மேலும்...
Page 1 of 212
TOP
  • Find us on Facebook

  • Chat பண்ணலாம் வாங்க

    Tamil Chat