Posts Tagged ‘வம்சம்’

செப்டம்பர் 8, 2010 | தமிழ் சினிமா
கதிர்வேல் படத்தில் முழு நீள கவர்ச்சியில் முக்குளித்துள்ளாராம் சுனேனா.காதலில் விழுந்தேன் மூலம் ரசிகர்களின் இதயத்திற்குள் நுழைந்த சுனேனா ஒரு வித்தியாசமான அழகி. தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும் சமீபத்தில் வெளியான வம்சம் படத்தில் அவருடைய நடிப்பழக பளிச்சிட்டது.… மேலும்...
செப்டம்பர் 3, 2010 | தமிழ் சினிமா
சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்5. விலை சென்ற வாரம் வெளியான படங்களில் ஒன்று விலை. இப்படம் முதல் மூன்று தினங்களில் 2.6 லட்சங்களை வசூலித்துள்ளது.… மேலும்...
ஆகஸ்ட் 21, 2010 | திரை விமர்சனம்
வம்சம் – திரை விமர்சனம்ஒரே சாதிக்குள்ளான வம்சங்களுக்குள் நடக்கும் போராட்டமே கதை. கலைஞர் கருணாநிதியின் பேரன் அருள்நிதி நாயகனாக அறிமுக மாகியுள்ளபடம். கிராமத்தில் நடக்கும் திருவிழாவில் ஒவ்வொரு வம்சத்தினரும் கவுரவுவிக்கப்படுகின்றனர்.… மேலும்...
ஆகஸ்ட் 14, 2010 | திரை விமர்சனம்
வம்சம் – திரைப்பட விமர்சனம்நடிகர்கள்: அருள்நிதி, சுனேனா, ஜெயப்பிரகாஷ், கஞ்சா கருப்பு ஒளிப்பதிவு: மகேஷ் முத்துசாமி கலை இயக்கம்: தேவராஜன் இசை: தாஜ் நூர் பிஆர்ஓ: நிகில் முருகன் இயக்கம்: பாண்டி ராஜ் தயாரிப்பு: மோகனா மூவீஸ்… மேலும்...
ஆகஸ்ட் 10, 2010 | தமிழ் சினிமா
நான் மகான் அல்ல, வம்சம், இனிது இனிது 5 புதுப்படங்கள் இம்மாதம் ரிலீஸ்வம்சம்”, “காதல் சொல்ல வந்தேன்” ஆகிய இரு படங்களும் வருகிற வெள்ளிக்கிழமை ரிலீசாகிறது. “வம்சம்” படத்தில் அருள்நிதி- சுனேனா ஜோடியாக நடித்துள்ளனர். பாண்டியராஜ் இயக்கியுள்ளார். இவர் “பசங்க” ஹிட் படத்தை டைரக்டு செய்தவர்.… மேலும்...
ஜூலை 17, 2010 | தமிழ் சினிமா
பசு மாட்டுக்கு ஆசின் பெயர் – கருணாநிதி பேரன் படத்தில் வினோதம்!முதல்வர் கருணாநிதியின் பேரன் அருள்நிதி ஹீரோவாக நடித்து அறிமுகமாகும் வம்சம் படத்தில் பசு மாட்டுக்கு ஆசின் என்று பெயரிட்டுள்ளனராம். இது கோலிவுட்டில் புது சர்ச்சையைக் கிளப்பி விட்டுள்ளதாம். முதல்வரின் மகன் தமிழரசு தயாரித்துள்ள படம்தான் வம்சம்.… மேலும்...
ஜூலை 4, 2010 | தமிழ் சினிமா
கலைஞர் தாத்தாதான் என் உலகம்: அருள்நிதி பேட்டிமு.க.தமிழரசுவின் மகனும், முதல்-அமைச்சர் கருணாநிதியின் பேரனுமான அருள்நிதி, `வம்சம்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இந்த படத்தை மு.க.தமிழரசு தயாரிக்கிறார்.… மேலும்...
ஜனவரி 18, 2010 | தமிழ் சினிமா
ஆயிரத்தில் ஒருவன் – திரை விமர்சனம்நடிப்பு: கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா, பார்த்திபன் இசை: ஜிவி பிரகாஷ் ஒளிப்பதிவு:ராம்ஜி இயக்கம்: செல்வராகவன் தயாரிப்பு: ரவீந்திரன் வரலாறு என்பது கடந்த காலத்தின் நிஜம்… புனைவு என்பது கட்டுப்பாடுகளற்ற வெளி… இந்த இரண்டுக்கும் இடையே செல்வராகவன் எழுப்பியிருக்கும் ஒரு பலவீனமான பாலம் ஆயிரத்தில் ஒருவன்!… மேலும்...
Page 1 of 11
TOP
  • Find us on Facebook

  • Chat பண்ணலாம் வாங்க

    Tamil Chat