Posts Tagged ‘விக்ரம்’

செப்டம்பர் 20, 2010 | தமிழ் சினிமா
விக்ரம் – சசிக்குமார் புகைச்சல்! என்னதான் நடக்கிறது?சினிமா உலகில் புகழின் உச்சியில் இருக்கும் நட்சத்திரங்கள் தங்களுக்குள் முட்டிக்கொள்வதும், மோதிக் கொள்வதும், பொது இடங்களில் கைகோர்த்துக் கொள்வதும் இந்தி திரையுலகை பொறுத்தவரையில் சர்வ சாதாரணம்.… மேலும்...
ஆகஸ்ட் 31, 2010 | தமிழ் சினிமா
விக்ரம் படம் – லேட்டஸ்ட் தகவல்செல்வராகவன், பூபதி பாண்டியன் என இரு இயக்குனர்களை தாண்டி விக்ரம் கால்ஷீட்டை எட்டிப் பிடித்திருக்கிறார் விஜய், மதராசப்பட்டினத்தை இயக்கியவர். விஜய், விக்ரம் இணையும் படம் வரும் செப்டம்பர் மாதம் தொடங்குகிறது.… மேலும்...
ஆகஸ்ட் 30, 2010 | தமிழ் சினிமா
அனுஷ்காவின் தாராளம்துணிந்தவனுக்கு துக்கமில்லை என்ற பாணியில்தான் இருக்கிறது அனுஷ்காவின் அடுத்தடுத்த மூவ்கள். ஆனால் அவரது துணிச்சலால் தூக்கம் கெடப் போவது பாவம் ரசிகர்கள்தான்.… மேலும்...
ஆகஸ்ட் 28, 2010 | தமிழ் சினிமா
விலகினார் விக்ரம்… விசனப்படாத சசிகுமார்!சசிகுமார் இயக்கும் புதிய படத்தின் தயாரிப்புப் பொறுப்பிலிருந்து நடிகர் விக்ரம் விலகிக் கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.… மேலும்...
ஆகஸ்ட் 12, 2010 | தமிழ் சினிமா
விக்ரமுக்கு நோ சொன்ன வித்யா பாலன்!விக்ரம் ஜோடியாக நடிக்க மறுத்து விட்டார் பிரபல இந்தி நடிகை வித்யா பாலன். பா, இஷ்கியா என வெற்றிப் படங்களில் நடித்துள்ள வித்யா பாலனை எப்படியாவது தமிழுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதில் பல இயக்குநர்கள் தீவிரமாக இருந்தனர். ஆனால் யாருக்கும் பிடி கொடுக்கவில்லை வித்யா.… மேலும்...
ஜூலை 25, 2010 | தமிழ் சினிமா
மவுசும், மார்க்கெட்டும் இருக்கும்போதே சம்பாதிச்சுக்கணும் : இலியானாகேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இலியானா. அதன் பிறகு ஆளையே காணவில்லை. தெலுங்குக்குப் போய் விட்டார் தேட்டையைப் போட. இடையில் விஜய்க்கு ஜோடியாக வேட்டைக்காரன் படத்திற்காக கடுமையாக முயன்றனர். ஆனாலும் இலியானா வரவில்லை.… மேலும்...
ஜூன் 30, 2010 | தமிழ் சினிமா
ராவணன் விசிடி – பணம் கேட்டு மிரட்டிய விக்ரம் ரசிகர்கள்ராவணன் பட திருட்டு விசிடி விற்பனை குறித்து போலீஸுக்குத் தெரியப்படுத்தாமல் இருக்க பணம் தர வேண்டும் என கூறி வீடியோ கடை உரிமையாளரை மிரட்டிய நான்கு விக்ரம் ரசிகர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.… மேலும்...
ஜூன் 25, 2010 | தமிழ் சினிமா
வயதான ஹீரோயின்களை விரும்பும் ப்ருத்விராஜ்!வில்லனாக நடித்ததால் வில்லத்தனமான ஆசை கிளம்பிடுச்சோ பிருத்விராஜூக்கு? சமீபத்தில் ராவணன் பட சிறப்புக்காட்சியின்போது ஒரு டெலிவிஷன் பேட்டியில் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்:… மேலும்...
ஜூன் 21, 2010 | தமிழ் சினிமா
ராவணன் வெளியாகவிருந்த தியேட்டருக்கு தீ வைத்த சிங்களர்கள்!ராவணன் திரைப்படம் ரீலீஸாகவிருந்த மட்டக்களப்பு சாந்தி திரையரங்குக்கு சிங்களர்கள் தீ வைத்தனர். ஐஃபா விழாவைப் புறக்கணித்த நடிகர்கள் நடித்த படத்தை ஓடவிடக் கூடாது என சிங்களர்கள் குழு ஒன்று கோஷமிட்டபடி துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தது.… மேலும்...
ராவணன் – திரைவிமர்சனம்நடிகர்கள்: விக்ரம், ஐஸ்வர்யா ராய், பிருத்வி ராஜ், கார்த்திக், பிரபு, ப்ரியாமணி, ரஞ்சிதாவசனம்: சுஹாசினிஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன்இசை: ஏ.ஆர்.ரஹ்மான்இயக்கம்: மணிரத்னம்தயாரிப்பு: மெட்ராஸ் டாக்கீஸ்-பிக் பிக்சர்ஸ்பிஆர்ஓ: நிகில் முருகன்… மேலும்...
ஜூன் 11, 2010 | தமிழ் சினிமா
மணிரத்னம் படத்தில் மீண்டும் நடிக்கணும்! – விக்ரம்மணிரத்னம் தனது மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் தயாரித்து இயக்கியுள்ள படம் ராவணன். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் தயாராகியுள்ள படம் இது. தமிழில் விக்ரம்- ஐஸ்வர்யாராய் நடித்துள்ளனர்.… மேலும்...
அஜீத்தின் 50வது பட இயக்குநர் யார்? குழப்பத்தில் ரசிகர்கள்!தயாநிதி அழகிரி தயாரிக்கும் அஜீத்தின் 50வது படத்தை கவுதம் மேனன் இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது அதில் ஒரு கல்லை விட்டெறிந்துள்ளார் கவுதம் மேனன்.… மேலும்...
கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்!ராவணன் படத்துக்காக கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேல் வேறு படங்களையே ஒப்புக் கொள்ளாமல் இருந்தார் விக்ரம். இப்போது அந்தப்படம் ஒருவழியாக முடிந்துவிட்டதால் வரிசையாக புதிய படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து வருகிறார்.… மேலும்...
ராமாயணக் கதையா ராவணன்? – விக்ரம் விளக்கம்ராமாயணக் கதையைத் தழுவி எடுக்கப்பட்டதா ராவணன் என்ற கேள்விக்கு நடிகர் விக்ரம் பதில் கூறினார். விக்ரம், அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, கார்த்திக் , பிருதிவிராஜ், பிரியாமணி ஆகியோரை வைத்து, தமிழ்-தெலுங்கு-இந்தி ஆகிய 3 மொழிகளில், மணிரத்னம் டைரக்டு செய்துள்ள புதிய படம், ராவணன்.… மேலும்...
மணி ரத்னம் இயக்கியுள்ள ராவணன் படத்துக்கு பல விருதுகள் குவியும் – வைரமுத்துஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள ராவணன் படத்தின் இசை அறிமுக விழா மற்றும் படத்தின் விளம்பர நிகழ்ச்சி நேற்று சென்னை லேடி ஆண்டாள் பள்ளியில் நடந்தது. பத்திரிகையாளர்களுக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சி இது. மிகக் கச்சிதமாக திட்டமிடப்பட்ட இந்த நிகழ்ச்சி 50 நிமிடங்கள் மட்டுமே நடந்தது.… மேலும்...
ஏப்ரல் 29, 2010 | தமிழ் சினிமா
ராவணன் தமிழ்ப் படத்தில் நடிக்காதது ஏன்? – அபிஷேக் விளக்கம்தனக்கு தமிழ் தெரியாததால்தான் மணிரத்னம் இயக்கி வரும் ராவணன் படத்தின் தமிழ்ப் பதிப்பில் நடிக்கவில்லை என்று கூறியுள்ளார் நடிகர் அபிஷேக் பச்சன். ராவண் என்ற பெயரில் மணிரத்தினம் நீண்ட காலமாக ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்தியில் அபிஷேக் பச்சன் நாயகனாகவும் விக்ரம் வில்லனாகவும் நடித்துள்ளனர்.… மேலும்...
மார்ச் 25, 2010 | தமிழ் சினிமா
‘சின்ன-பெரிய கதாநாயகன் வித்தியாசம் பார்க்க மாட்டேன்!’ – சதாஅந்நியன் படத்துக்குப் பிறகு பெரிய்ய ரவுண்டு வருவார் என்று கணிக்கப்பட்ட சதா, அதன் பிறகு கிட்டத்தட்ட காணாமலே போனார். நான்காண்டுகள் அவருக்கு தமிழில் பட வாய்ப்புகளே இல்லை!… மேலும்...
மார்ச் 17, 2010 | தமிழ் சினிமா
வாலிபன்…சிம்புவுடன் கைகோர்க்கும் பிசி. ஸ்ரீராம்!விண்ணைத் தாண்டி வருவாயா படத்துக்குப் பிறகு, முன்னணி டெக்னீஷியன்களுடன் கைகோர்ப்பதில் குறியாக இருக்கிறார் சிம்பு. இப்போது, தான் இயக்கும் வாலிபன் படத்துக்கான வேலைகளைத் துவக்கியுள்ள சிம்பு, இதன் ஒளிப்பதிவுப் பொறுப்பை பிசி. ஸ்ரீராமிடம் ஒப்படைக்க விரும்பியுள்ளார்.… மேலும்...
ஜனவரி 26, 2010 | தமிழ் சினிமா
இல்லாத கடவுளுக்கு நான் ஏன் நன்றி சொல்ல வேண்டும்? – பாலாநான் தேசிய விருது பெறக் காரணம் ‘நான் கடவுள்’ யூனிட்டும், அதில் பணியாற்றிய ஏராளமான தொழிலாளர்களும்தான். இதில் இல்லாத கடவுளுக்கு நான் எதற்கு நன்றி சொல்ல வேண்டும்? என்றார் இயக்குநர் பாலா.… மேலும்...
ஜனவரி 6, 2010 | தமிழ் சினிமா
சசிகுமார், அமீர் மீது கவுதம் மேனன் கடும் தாக்கு!தேவையில்லாமல் தேன்கூட்டில் கல்லெறியும் வேலையை தொடர்ந்து செய்து வருகிறார் கவுதம் மேனன். முன்பு லிங்குசாமி மற்றிம் விக்ரமை மிகவும் மட்டமாக விமர்சித்துப் பேசியவர், இப்போது தமிழ் சினிமாவின் ‘ட்ரெண்ட் செட்டர்’களான அமீர் மற்றும் சசிகுமாரைத் தாக்கிப் பேட்டியளித்துள்ளார்.… மேலும்...
ஜனவரி 5, 2010 | தமிழ் சினிமா
தீவிரவாதத்துக்கு பயன்படும் திருட்டு விசிடி பணம்!- கமல்திருட்டு விசிடி விற்ற பணம் நல்ல காரியத்துக்கு போகாது. தீவிரவாதம் போன்ற தோச விரோத காரியங்களுக்குதான் பயன்படும் என்றார் கமல்ஹாஸன். கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் நடித்துள்ள ‘ஜக்குபாய்’ திரைப்படம் திரைக்கு வராத நிலையில் இன்டர்நெட்டில் வெளியாகி அதன் மூலம் திருட்டு சிடியாக வெளி வந்துள்ளது.… மேலும்...
டிசம்பர் 16, 2009 | தமிழ் சினிமா
தொட்டுப் பார் படத்துக்காக கத்தி போட்ட 1000 துணை நடிகர்கள்!தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட பிரிவினரிடையே பிரபலமானது கத்திபோடுதல் (தீஸ்கோரா) எனும் நிகழ்வு.… மேலும்...
டிசம்பர் 15, 2009 | தமிழ் சினிமா
ஒரு வழியாக ‘கோடம்பாக்கம் வந்தார்’ இலியானா!கேடி படத் தோல்வியால் பட்ட சூடு இலியானாவுக்கு மறக்க முடியாத அனுபவமாகிவிட, அதற்குப் பிறகு ரஜினி உள்ளிட்ட எத்தனையோ நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தும் மறுத்து வந்தார் இலியானா. சம்பளப் பிரச்சினையும் இதில் ஒரு காரணமாக இருந்தது.… மேலும்...
டிசம்பர் 3, 2009 | தமிழ் சினிமா
மம்முட்டி ஜோடி ஸ்ரேயா!ரஜினி, விஜய், விக்ரம் என ஒரு பெரிய ரவுண்ட் முடித்த ஸ்ரேயா, இப்போது மலையாளத்தில் திறமை காட்டச் சென்றுள்ளார்.… மேலும்...
நவம்பர் 17, 2009 | தமிழ் சினிமா
இந்தி படங்கள்தான் இந்திய படங்களா?-சசிஇயக்குநர் சசிகுமார் இனி வெளிநாடுகளைச் சுற்றிப் பார்க்கும் நேரம்… அவரது சுப்ரமண்யபுரம் இந்தியாவில் அண்டை மாநில திரையுலகினரிடம் விருதுகள் வாங்கிய கையோடு இப்போது உலகம் சுற்றத் தொடங்கிவிட்டது.… மேலும்...
Page 1 of 212
TOP