ஆந்திராவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் ஏராளமான பொதுமக்கள் உறவுகளையும், உடைமைகளையும் இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் தமிழ் சினிமாவை சேர்ந்த கலைஞர்கள் சமீபத்தில் கலைநிகழ்ச்சி நடத்தி நிதி திரட்டினார்கள்.… மேலும்...
சாதாரண படமாக ஆரம்பித்து, பின்னர் உலக மகா திரைப்படம் என செல்வராகவனால் பீடிகை போடப்பட்டு, பெரும் பணத்தை விழுங்கிய பிறகும் மூன்றாண்டுகளாக ரிலீசாகாமல் இழுத்துக் கொண்டிருக்கும் படம் ஆயிரத்தில் ஒருவன்.… மேலும்...
யாவரும் நலம் என்ற சுமார் படத்தை எடுத்த இயக்குநர் விக்ரம் குமாரும் நடிகர் விக்ரமும் இணைவதாக அறிவிக்கப்பட்ட படம் 24. ஆனால் இந்தப் படம் ஆரம்பிக்கும் முன்பே இயக்குநருக்கும் நடிகருக்கும் முட்டிக் கொண்டது. விளைவு படத்தையே ட்ராப் பண்ணுகிறேன் என்று முறைத்துக் கொண்டு போய்விட்டார் இயக்குநர் விக்ரம் குமார்.… மேலும்...