Posts Tagged ‘விஜய்’

செப்டம்பர் 20, 2010 | தமிழ் சினிமா
விக்ரம் – சசிக்குமார் புகைச்சல்! என்னதான் நடக்கிறது?சினிமா உலகில் புகழின் உச்சியில் இருக்கும் நட்சத்திரங்கள் தங்களுக்குள் முட்டிக்கொள்வதும், மோதிக் கொள்வதும், பொது இடங்களில் கைகோர்த்துக் கொள்வதும் இந்தி திரையுலகை பொறுத்தவரையில் சர்வ சாதாரணம்.… மேலும்...
செப்டம்பர் 18, 2010 | தமிழ் சினிமா
தொடர் படங்களால் பிஸியான விஜய்தொடர்ந்து அடுத்தடுத்த பல படங்களில் நடித்து வருவதால் நடிகர் விஜய் ரொம்பவே பிஸியாக உள்ளார். ஏற்கனே பல படங்களில் ஒப்பந்தம் ஆகி உள்ள விஜய் தற்போது களவாணி பட இயக்குனர் சற்குணத்தின் புதிய படத்திலும் ஒப்பந்தம் ஆகி உள்ளார்.… மேலும்...
செப்டம்பர் 18, 2010 | தமிழ் சினிமா
அசினுடன் நடிப்பதில் சந்தோஷம்! – விஜய்அசினுடன் மூன்றாவது முறையாக நடிப்பதில் மிகுந்த சந்தோஷமாக உள்ளது என்கிறார் நடிகர் விஜய். கேரளாவில் வெற்றிபெற்ற ‘பாடிகார்ட்’ என்ற மலையாள படம், ‘காவலன்’ என்ற பெயரில் தமிழில் தயாராகி வருகிறது. ‘பாடிகார்ட்’ படத்தில் திலீப்-நயன்தாரா ஜோடியாக நடித்து இருந்தார்கள். சித்திக் இயக்கியிருந்தார்.… மேலும்...
செப்டம்பர் 17, 2010 | தமிழ் சினிமா
“காவலன் படத்தில் ஜோடி விஜய்யுடன் மீண்டும் நடிப்பது மகிழ்ச்சி – அசின்“காவலன்” படத்தில் விஜய், அசின் ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்று விஜய் பேசியதாவது:- இந்த படத்தின் கதையை இருவருடங்களுக்கு முன்பே சித்திக் என்னிடம் சொன்னார். எனது வழக்கமான படங்களில் இருந்து மாறுபட்ட கதை. இது காதல் படம். ஆக்ஷன், காமெடியும் இருக்கும்.… மேலும்...
செப்டம்பர் 16, 2010 | தமிழ் சினிமா
விஜய் நடிக்கும் ‘காவலன்’விஜய் நடிக்கும் 51-வது படத்திற்கு காவல்காரன், காவல் காதல் என்று பலவிதமான தலைப்புகள் யூகங்களாக வந்தன. தீவிர பரிசீலனைக்குப் பின் இப்போது காவலன் என்கிற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.… மேலும்...
செப்டம்பர் 15, 2010 | தமிழ் சினிமா
விஜய் – அசின் நடித்த காவலன் திட்டமிட்டபடி வருமா?விஜய் – அசின் நடித்த காவலன் திரைப்படத்தை வரும் டிசம்பரில் வெளியிட முடிவு செய்துள்ளனர். ஆனால் இந்தப் படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.… மேலும்...
செப்டம்பர் 15, 2010 | தமிழ் சினிமா
டிசம்பரில் விஜய்யின் காவலன் அதிரடி ரீலிஸ்!நடிகர் விஜய்யின் 51வது படமாக உருவாகி வரும் காவலன் டிசம்பரில் ரீலிஸ் ஆகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி விருந்தாக காவலன் படம் வெளிவரும் என்று விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில் ரீலிஸ் தேதி தள்ளிவைக்கப்பட உள்ளது.… மேலும்...
செப்டம்பர் 13, 2010 | தமிழ் சினிமா
‘அசின் ஸ்டைல் எனக்கு வேணாம்…’ – சிணுங்கும் பூர்ணாஆளாளுக்கு என்னை அசின் என்று வர்ணிக்கிறார்கள். ஆரம்பத்தில் அது கேட்க நன்றாகத்தான் இருந்தது. ஆனாலும் இப்போது அப்படி என்னைச் சொல்ல வேண்டாம். எனக்கென்று ஒரு தனி ஸ்டைலைப் பின்பற்ற விரும்புகிறேன், என்கிறார் நடிகை பூர்ணா.… மேலும்...
செப்டம்பர் 11, 2010 | தமிழ் சினிமா
24 மொழியில் உருவான தமிழ்ப்பட பாடல்!எக்கச்சக்க விளம்பர படங்களை இயக்கிய அனுபவத்துடன் டைரக்டர் விஜய் ஆதித்யா இயக்கி வரும் புதிய படம் ஈசல். விளம்பத்துறையில் இருந்தபோது ஒரு நிமிடத்தில் ஓருடஜன் தகவல்களை கச்சிதமாக சொல்லி பாராட்டை பெற்ற விஜய் ஆதித்யா,… மேலும்...
செப்டம்பர் 9, 2010 | தமிழ் சினிமா
நடிகர் முரளியின் கடைசி ‌பேட்டி: முழு விவரம்மாரடைப்பு காரணமாக முரளியின் மூச்சு நின்று ஒரு நாள் கடந்து விட்டது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகாலத்துக்கும் மேல் தமிழ் சினிமாவில் நிலைத்திருந்த நடிகர் முரளி இதுவரை 99 படங்களில் நடித்திருக்கிறார்.… மேலும்...
செப்டம்பர் 7, 2010 | தமிழ் சினிமா
கண்தான விழிப்புணர்வுப் பேரணி – தொடங்கி வைத்தார் விஜய்சென்னையில் இன்று ரோட்டரி கிளப் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண் தான விழிப்புணர்வுப் பேரணியை நடிகர் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.… மேலும்...
செப்டம்பர் 3, 2010 | தமிழ் சினிமா
விஜய் நடிக்கும் ‘ராஸ்கல்’… ‘என்னய்யா தலைப்பு இது’?விஜய் அடுத்து நடிக்கவிருக்கும் ஒரு படத்துக்கு ராஸ்கல் என்று தலைப்பிடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்குவதாகவும், தலைப்பை மாற்றுங்கள் என இப்போதே கோரிக்கை வைக்க ஆரம்பித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.… மேலும்...
செப்டம்பர் 3, 2010 | தமிழ் சினிமா
தீபாவளிக்கு காவலன்முதலில் காவல்காரன் என்றார்கள், பிறகு காவல் காதல் என்றார்கள். இப்போது காவலன் என உறுதிபடுத்தியிருக்கிறார்கள். விஜய், அசின் நடிப்பில் சித்திக் இயக்கும் படத்தைப் பற்றிதான் சொல்கிறோம்.… மேலும்...
செப்டம்பர் 2, 2010 | தமிழ் சினிமா
விஜய் புதிய படத்தின் பெயர் ராஸ்கல்!பாலிவுட்டில் வெளியாகி வசூலை வாரி குவித்த 3 இடியட்ஸ் படத்தை தமிழில் எடுக்கப்போவதாக தகவல் வெளியான நாள் முதல் தினம் தினம் புதுப்புது செய்திகள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.… மேலும்...
செப்டம்பர் 2, 2010 | தமிழ் சினிமா
பொதுமக்கள் கருத்து – பொங்கி எழுந்த விஜய் ரசிகர்கள்!விஜய் வெரைட்டியாக நடிக்குமாறு கூறிய கருத்துக்கு ரசிகர்கள் கொந்தளிப்பு ஒரே மாதிரியான டான்ஸ், வசனம், கேரக்டர் என நடிக்காமல் விதம் விதமான கேரக்டர்களில் நடிக்க விஜய் முயல வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கூறப்பட்ட கருத்துக்களுக்கு விஜய் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனராம்.… மேலும்...
ஆகஸ்ட் 31, 2010 | தமிழ் சினிமா
மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கிறார் மதராசபட்டனம் ஏமிமதராசபட்டனம் படத்தில் மருந்துட்டியா என்ற ஒரே டயலாக்கில் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஏமி ஜாக்சன். கொஞ்சும் தமிழ் பேசிய இந்த வெள்ளைக்கார குயில், மதராசபட்டனம் முடிந்த கையோடு சொந்த நாட்டுக்கு புறப்பட்டபோது, எனக்கு சென்னையை ரொம்ப பிடிச்சிருக்கு.… மேலும்...
ஆகஸ்ட் 30, 2010 | தமிழ் சினிமா
அனுஷ்காவின் தாராளம்துணிந்தவனுக்கு துக்கமில்லை என்ற பாணியில்தான் இருக்கிறது அனுஷ்காவின் அடுத்தடுத்த மூவ்கள். ஆனால் அவரது துணிச்சலால் தூக்கம் கெடப் போவது பாவம் ரசிகர்கள்தான்.… மேலும்...
ஆகஸ்ட் 28, 2010 | தமிழ் சினிமா
பாடல் வெளியீட்டு விழா புறக்கணிப்பு: நயன்தாரா மீது ஆர்யா வருத்தம்ஆர்யா, நயன்தாரா ஜோடியாக நடித்த படம் “பாஸ் என்கிற பாஸ்கரன்” ராஜேஷ் இயக்கியுள்ளார். இப்படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் நேற்று மாலை நடந்தது.… மேலும்...
ஆகஸ்ட் 28, 2010 | தமிழ் சினிமா
விஜய் வேடத்தில் சல்மான் கான்தென்னிந்திய மக்களின் குறிப்பாக தமிழர்களின் உணர்வுகளை பு‌ரிந்து கொள்ளாத சல்மான் கானுக்கு தனது ஃபீல்டில் பிடித்து நிற்க தென்னிந்திய மொழிப் படங்கள்தான் தேவையாக இருக்கிறது.… மேலும்...
ஆகஸ்ட் 24, 2010 | தமிழ் சினிமா
விஜய் படம் – சிறையில் சீமானை சந்தித்த கலைப்புலி தாணுநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.… மேலும்...
ஆகஸ்ட் 22, 2010 | தமிழ் சினிமா
தெலுங்கில் ‘மாட்லாடப்’ போகும் விஜய்!இத்தனை காலமும் வேறு மொழிகளில் நடிக்கிறீர்களா என்று யார் கேட்டாலும், ‘அய்யோ நான் தமிழனுங்ணா’ என கவுண்டர் பாணியில் கூறிவந்த விஜய் , இப்போது அந்த தமிழன் முகமூடியை கழட்டி வைத்துவிட்டு தெலுங்கு ப் பக்கமும் எட்டிப் பார்க்க ஆர்வம் காட்டுகிறாராம் (இது சுறா எஃபெக்டா என்பதெல்லாம் நமக்குத் தெரியாதுங்னா!)… மேலும்...
ஆகஸ்ட் 18, 2010 | தமிழ் சினிமா
திருமணம் செய்யக்கோரி தீபிகாவிடம் கெஞ்சிய வாலிபர்டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவை திருமணம் செய்ய விரும்புவதாக வாலிபர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. டில்லியில் லபன்கே பரின்டி என்ற திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.… மேலும்...
ஆகஸ்ட் 12, 2010 | தமிழ் சினிமா
விஜய்யின் அடுத்த இன்னிங்ஸ் ஆரம்பம்சமீபகாலமாக நடிகர் விஜய் நடித்த படங்கள் அனைத்தும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியடையவில்லை. வசூலும் ஏமாற்றத்தை தந்தது. இதனால் ரசிகர்கள், தியேட்டர் அதிபர்கள் முதல் தயாரிப்பாளர்கள் வரை விஜய் நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.… மேலும்...
ஆகஸ்ட் 12, 2010 | தமிழ் சினிமா
23 ஆண்டுக்கு பின் மலையாள படப்பிடிப்பில் கமல்!23 ஆண்டுகளுக்குப் பிறகு மலையாளப் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் நடிகர் கமல்ஹாஸன். பிரபல மலையாளப்பட இயக்குநர் சாஜி சுரேந்திரன் இயக்கும் படம் ‘ஃபோர் பிரண்ட்ஸ்’. இதில் ஜெயராம், மீரா ஜாஸ்மின், குஞ்சக்கோ போபன் மற்றும் ஜெயசூர்யா நடிக்கிறார்கள்.… மேலும்...
ஆகஸ்ட் 10, 2010 | தமிழ் சினிமா
டிவி ரியலிட்டி ஷோவில் விஜய்!எஸ்.எஸ்.மியூசிக் சேனலின் 10-வது ஆண்டு தினத்தையொட்டி நடிகர் விஜய் பங்கு பெறும் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ‘ஐடியா எனிதிங் பார் விஜய்’ என்ற பெயரிலான இந்த நிகழ்ச்சியில் விஜய் ரசிகர்கள் விஜய்யை சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது.… மேலும்...
Page 1 of 612345...Last »
TOP
  • Find us on Facebook

  • Chat பண்ணலாம் வாங்க

    Tamil Chat