Posts Tagged ‘விஜய்’

நவம்பர் 6, 2009 | தமிழ் சினிமா
விஜயை முந்தினாரா தனுஷ்? வேட்டைக்காரனும், குட்டியும்!நினைச்சது கிடைக்கலியா? கிடைச்சதை நினைச்சுக்கோ! ஏமாந்தவங்களுக்கான வாழ்க்கை பாடம் இதுதான். ஆனால் விஜய் ரசிகர்களுக்கும் இந்த வேத வார்த்தைகளை சொல்லி ஆறுதல் படுத்துகிற அளவுக்கு ஆகியிருக்கிறது நிலைமை! விஜய் படங்கள் தீபாவளி, பொங்கல் சமயத்தில் ரிலீஸ் ஆகும் போது தங்களின் பண்டிகை மூடையும் தியேட்டரில் காட்டுவார்கள் ரசிகர்கள்.… மேலும்...
நவம்பர் 6, 2009 | தமிழ் சினிமா
கிறிஸ்துமஸுக்கு வேட்டைக்காரன்!ஒரு வழியாக விஜய்யின் வேட்டைக்காரன் இழுபறி முடிவுக்கு வந்து விட்டது. படத்தில் சில காட்சிகளை கண்டிப்பாக ரீஷூட் நடத்த வேண்டும் என சன் பிக்சர்ஸ் தரப்பில் கூறப்பட்டதை, படத்தின் ஒரிஜினல் தயாரிப்பாளர்களான ஏவிஎம் ஒப்புக் கொண்டதால், வரும் டிசம்பர் 18-ம் தேதி வேட்டைக்காரன் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.… மேலும்...
நவம்பர் 6, 2009 | தமிழ் சினிமா
பெரும் சிக்கலில் வேட்டைக்காரன்!கிட்டத்தட்ட வேட்டைக்காரன் மீதிருந்த நம்பிக்கை விஜய்க்கு போயே போய்விட்டிருக்கும்… காரணம் அந்தப் படத்துக்கு வரும் சோதனைகள் அப்படி. இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால் படத்தை வாங்கிய சன் பிக்ஸர்ஸ் பொங்கலுக்குப் பார்த்துக் கொள்ளலாம் என கிடப்பில் போட்டுவிட்டது. ஆனால் இதற்குப் பிறகு வாங்கிய கண்டேன் காதலை படத்தை போன வாரம் வெளியிட்டது.… மேலும்...
நவம்பர் 6, 2009 | தமிழ் சினிமா
ஜக்குபாயை வாங்கியது சன்!பொங்கலுக்கு வேட்டைக்காரனை வெளியிடுவதாகக் கூறிவந்த சன் பிக்ஸர்ஸ், இப்போது அதே பொங்கலுக்கு ரிலீஸாகவிருக்கும் ஜக்குபாயையும் வாங்கியுள்ளது. இதனால் வேட்டைக்காரன் பொங்கலுக்கு வருமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது விஜய் ரசிகர்களுக்கு.… மேலும்...
நவம்பர் 6, 2009 | தமிழ் சினிமா
ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு விஜய்யின் அடுத்த படம்… இயக்குநர் ராஜா!தனது சினிமா வாழ்க்கைக்கே புதிய திருப்பத்தைத் தந்த காதலுக்கு மரியாதை படத்தை தயாரித்த ஆஸ்கர் ரவிச்சந்திரனின் அடுத்த படத்தில் நடிக்கிறார் விஜய். (இந்தப் படத்தை சங்கிலிமுருகன் தயாரிக்க ஆரம்பிக்க, பின்னர் அதை அவரிடமிருந்து வாங்கி ஆஸ்கர் தான் தயாரித்தார்)… மேலும்...
Page 6 of 6« First...23456
TOP