Posts Tagged ‘விலை’

செப்டம்பர் 16, 2010 | தமிழ் சினிமா
ரூ.13 கோடி லாபம் பார்த்த பிரமுகர்!உச்சநட்சத்திரம் நடித்து வெளிவர இருக்கும் படத்தின் தமிழக உரிமையை ஒரு அரசியல் பிரமுகர், பெரிய விலை கொடுத்து வாங்கினார்.… மேலும்...
செப்டம்பர் 3, 2010 | தமிழ் சினிமா
சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்5. விலை சென்ற வாரம் வெளியான படங்களில் ஒன்று விலை. இப்படம் முதல் மூன்று தினங்களில் 2.6 லட்சங்களை வசூலித்துள்ளது.… மேலும்...
ஆகஸ்ட் 24, 2010 | தமிழ் சினிமா
கோகைன் போதைவஸ்த்து: அடிமையான நடிகர், நடிகைகள்!கோகைன் என்ற போதைப் பொருளை முதலில் சிறிது ருசி பார்த்து, பின்னர் அதற்கு அடிமையாகவே சில தென்னிந்திய நடிகர், நடிகைகள் மாறிவிட்டதாக போதை மருந்து கடத்தல் கும்பல் தகவல் வெளியிட்டுள்ளது. இது தென்னிந்திய சினிமா உலகில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.… மேலும்...
ஆகஸ்ட் 22, 2010 | தமிழ் சினிமா
எஸ்கேப்… சத்யம் சினிமாஸின் 8 புதிய தியேட்டர்கள்திரைப்படம் பார்ப்பதை புதிய அனுபவமாக்குபவை திரையரங்குகள்தான். ஆனால் துரதிருஷ்டவசமாக, திரைப்படம் பார்க்கும் அனுபவத்தையே மிக மோசமானதாக்கும் விதத்தில்தான் இன்றைக்கு பெருமாபாலான திரையரங்குகள் உள்ளன.… மேலும்...
ஜூலை 31, 2010 | தமிழ் சினிமா
ஜூனியர் என்.டி.ஆர். திருமணத்துக்கு தங்கம், வைரம், வைடூரியத்தில் மூகூர்த்த சேலை; ரூ.50 லட்சம் செலவில் தயாரானதுதெலுங்கு பிரபல நடிகர் ஜூனியர் என்.டி. ஆருக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. மணமகள் பெயர் லட்சுமி பிரணதி. ஐதராபாத்தில் உள்ள பெரிய கோடீஸ்வரர் மகள். சில மாதங்களுக்கு முன்பே திருமணத்தை நடத்த ஏற்பாடுகள் நடந்தன. ஆனால் லட்சுமி பிரணதிக்கு திருமண வயது ஆகவில்லை என்று கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் மூகூர்த்தம் தள்ளி வைக்கப்பட்டது.… மேலும்...
அந்தரங்கம்  – திரை விமர்சனம்சிவப்பு விளக்கு பகுதி ஏஜெண்டாக இருக்கும் ரமேஷ், அப்பாவியான மோகனாவை காதலிப்பது போல் நடித்து வலையில் விழவைக்கிறான். திருமணம் செய்வதாக ஏமாற்றி விபசார விடுதி நடத்தும் சரசாவிடம் விற்கிறான். அங்கிருந்து தப்பிக்க போராடுகிறாள். “எய்ட்ஸ்” இருப்பதாக சொல்லி கற்பை காப்பாற்றுகிறாள்.… மேலும்...
ஜூன் 25, 2010 | தமிழ் சினிமா
எக்கச்சக்க செலவு… BMW காரை விற்கும் நயன்!பிரபுதேவாவுக்கும் சேர்த்து தானே செலவு செய்து வருவதால், போதிய பணமில்லாமல் தவிக்கும் நயன்தாரா, தனது காஸ்ட்லியான பிஎம்டபிள்யூ காரை விற்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.… மேலும்...
ஜூன் 13, 2010 | தமிழ் சினிமா
அமெரிக்க இசைப் பயணம் தொடக்கம்- நடனமாடி, பாடி அசத்திய ஏ.ஆர்.ரஹ்மான்இசைப் புயல்ஏ.ஆர்.ரஹ்மானின் அமெரிக்க இசைப் பயணம் கோலாகலமாக தொடங்கியுள்ளது. ‘A.R. Rahman Jai Ho Concert: The Journey Home World Tour’ என்ற பெயரிலான இந்த இசைப் பயணம், இதுவரை இல்லாத அளவுக்கு பிரமாண்டமான இசை நிகழ்ச்சியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.… மேலும்...
ஜூன் 3, 2010 | தமிழ் சினிமா
படுக்கை அறைக் காட்சியில் நடித்தேனா..? – பதறும் உதயதாரா!விலை படத்தில் விலைமாது பாத்திரத்தில் நடித்துள்ளேன். ஆனால் நான் படுக்கையறைக் காட்சியில் நடித்ததாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை என்கிறார் நடிகை உதயதாரா. தீ நகர், கண்ணுக்குள்ளே, மலையன், பயம் அறியான் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர், உதயதாரா. மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்தவர்.… மேலும்...
மார்ச் 8, 2010 | தமிழ் சினிமா
என் தலைவன்… – விவேக்; மனிதகுலத்துக்கே குரு!- சரத்குமார்என்ன இது… யாரைப் பற்றி இவ்வளவு புளகாங்கிதப்பட்டு புல்லரித்துள்ளார்கள் சினிமாக்காரர்கள் என்ற கேள்வி எழுகிறதா… வேறு யார்.. நித்யானந்தாவைப் பற்றித்தான் இப்படி இமாலய ரேஞ்சுக்கு புகழ்ந்து தள்ளியிருக்கிறார்கள் நடிகர்கள் மற்றும் திரையுலகப் பிரமுகர்கள்.… மேலும்...
ஜனவரி 4, 2010 | தமிழ் சினிமா
32 ரசிகர்களுக்கு இலவச வீடு கட்டி தரும் ரஜினி!ரஜினிக்கு உண்மையான ரசிகர்களாக இருந்தவர்கள், இப்போது அதற்குரிய பலனை அனுபவிக்கும் நேரம் போலிருக்கிறது! தனது கேளம்பாக்கம் பண்ணை வீட்டுக்குப் பக்கத்திலேயே 1 ஏக்கர் நிலத்தை ரசிகர் மன்ற நிர்வாகிகள் 32 பேருக்கு இலவசமாகக் கொடுத்துள்ள ரஜினி, அதில் அவர்களுக்கு தனது சொந்த செலவில் வீடும் கட்டித் தருகிறார்.… மேலும்...
டிசம்பர் 13, 2009 | தமிழ் சினிமா
கவர்ச்சி … நேஹா அலுப்புஅதீத கவர்ச்சியுடன் நான் இருப்பதே எனக்கு எதிராகப் போய் விட்டது என்று கூறியுள்ளார் நேஹா தூபியா.… மேலும்...
நவம்பர் 9, 2009 | தமிழ் சினிமா
நாடோடிகள் பரணி நடிக்கும் விலை!கல்லூரி, நாடோடிகளில் கலக்கிய பரணி தனி ஹீரோவாகிறார்… விலை என்ற படம் மூலம். சாலையோரங்களில் நடக்கும் விபச்சாரம்தான் படத்தின் மையக் கரு. ஆனால் அதை வியாபாரத்துக்காக கீழ்த்தரமாக சித்தரிக்காமல், இந்தப் பிரச்சினைக்கான உண்மையான காரணங்களை அலசுகுறதாம் இந்தப்படம்.… மேலும்...
நவம்பர் 6, 2009 | தமிழ் சினிமா
ஷாரூக்கானுக்கு நிலவில் நிலம் வாங்கிய ரசிகை!நம்பினால் நம்புங்க… ஷாரூக்கான் பெயரில் நிலவில் பல ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள்ளது! எல்லாம் ஷாரூக்கானின் ஆஸ்திரேலிய பெண் ரசிகர் ஒருவர் செய்த வேலை. ஷாரூக்கின் ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் நிலவில் நிலம் வாங்கி அதைப் பத்திரப் பதிவு செய்து அனுப்பி வைப்பது இந்த பெண்ணின் வழக்கமாம்.… மேலும்...
Page 1 of 11
TOP
  • Find us on Facebook

  • Chat பண்ணலாம் வாங்க

    Tamil Chat