Posts Tagged ‘ஸ்ரேயா’

செப்டம்பர் 4, 2010 | தமிழ் சினிமா
ஸ்ரேயாவின் திடீர் முடிவுமலையாளத்தில் ஸ்ரேயா இதுவரை நடித்ததில்லை. அவர் முதலில் ஒத்துக்கொண்ட படம் கேஸனோவா. மோகன்லால் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தை ரோஷன் ஆ‌ண்ட்ரூ இயக்குகிறார்.… மேலும்...
ஆகஸ்ட் 25, 2010 | தமிழ் சினிமா
இணையதளங்களில் ஸ்ரேயாவின் முத்தக் காட்சிகள்!ஸ்ரோயாவின் லிப் டு லிப் முத்தக் காட்சிகள் இணையதளங்களில் உலா வரத்துவங்கியுள்ளன. ஆனால் இது ஏதோ வில்லங்கமான விவகாரமில்லையாம். ஸ்ரேயா நடித்துள்ள ஒரு படத்தின் விளம்பரத்துக்காக அதன் இயக்குநரே செய்துள்ள வேலை இது என்று தெரியவந்துள்ளது.… மேலும்...
ஜூன் 9, 2010 | தமிழ் சினிமா
பொருத்தமானவருக்காக காத்திருக்கிறேன்! – ஸ்ரேயாதிருமண பந்தத்தை பெரிதும் மதிக்கிறேன். பொருத்தமானவர் கிடைத்தால் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகை ஸ்ரேயா கூறியுள்ளார். நடிகை ஸ்ரேயாவுக்கு விரைவில் திருமணம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.… மேலும்...
மார்ச் 16, 2010 | தமிழ் சினிமா
அபராதத்துடன் அட்வான்ஸைத் திருப்பி தர ஸ்ரேயாவுக்கு உத்தரவு!பொல்லாதவன் படத்தைத் தயாரித்த கதிரேசன், அடுத்த படம் ஒன்றுக்காக ஸ்ரேயாவை ஒப்பந்தம் செய்திருந்தார். இந்தப் படத்துக்காக ரூ 10 லட்சம் அட்வான்ஸும் ரொம்ப நாளைக்கு முன்பே ஸ்ரேயாவுக்கு தரப்பட்டது.… மேலும்...
ஜனவரி 31, 2010 | தமிழ் சினிமா
அஜீத்துடன் நடிக்க ஸ்ரேயா ஆசை!அஜீத் – விஜய் படங்களில் நடிக்க ஆசை என்று நடிகை ஸ்ரேயா கூறியுள்ளார். சிக்கு புக்கு படத்தில் நடித்து வரும் ஸ்ரேயாவுக்கு, வேறு தமிழ்ப் படங்கள் எதுவும் கைவசம் இல்லை. ஜக்குபாய் படமாவது கைக்கொடுக்கும் என நம்பியவருக்கு பெரும் ஏமாற்றம்.… மேலும்...
ஜனவரி 28, 2010 | தமிழ் சினிமா
‘புலி’யில் ஸ்ரேயாவின் ஐட்டம் டான்ஸ்!மீண்டும் ஐட்டம் டான்ஸுக்கு ஓகே சொல்லியிருக்கிறார் ஸ்ரேயா. முன்பு கேரியரின் உச்சத்தில் இருந்தபோது, வடிவேலுவின் இந்திரலோகத்தில் அழகப்பன் படத்தில் ஒற்றைப் பாடலுக்கு நடனமாட ஒப்புக் கொண்டார் ஸ்ரேயா. இதனால் கடுப்பான அஜீத், அவரை தனது படத்திலிருந்து நீக்கிவிட்டார்.… மேலும்...
ஜனவரி 24, 2010 | திரை விமர்சனம்
குட்டி – திரை விமர்சனம்நடிகர்கள்: தனுஷ், ஸ்ரேயா, ராதா ரவி, ஆர்த்தி இசை: தேவி ஸ்ரீ பிரசாத் ஒளிப்பதிவு: பாலசுப்ரமணியம் இயக்கம்: மித்ரன் ஆர் ஜவஹர் தயாரிப்பு: ஜெமினி பிலிம் சர்க்யூட் பிஆர்ஓ: நிகில்… மேலும்...
ஜனவரி 17, 2010 | தமிழ் சினிமா
பொங்கலுக்கு வந்த 4 படங்கள்எதிர்பார்த்தது போலவே, பொங்கலை முன்னிட்டு குட்டி, ஆயிரத்தில் ஒருவன், நாணயம், போர்க்களம் ஆகிய நான்கு படங்கள் மட்டும் திரைக்கு வந்துள்ளன. ஆயிரத்தில் ஒருவன்: செல்வராகவன் ரொம்ப காலமாக இழுத்தடித்து எடுத்து முடித்துள்ள படம். பருத்திவீரன் கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா நடித்துள்ளனர்.… மேலும்...
ஜனவரி 14, 2010 | தமிழ் சினிமா
ஸ்ரேயாவின் ‘ஏறக்குறைய நிர்வாணம்’!சுஜாதா நாவலின் தலைப்பு அல்ல இது… ஸ்ரேயா ஏறக்குறைய நிர்வாணமாகவே போஸ் தந்திருக்கும் காலண்டருக்கான தலைப்பு. ஹாலிவுட் நடிகைகளையே மல்லுக்கு அழைக்கும் அளவுக்கு முன்னேறி விட்டார் ஸ்ரேயா. சமீபத்தில் 2010 காலண்டருக்காக ஹைதராபாத் ஸ்டுடியோ ஒன்றில் அவர் கொடுத்த போஸ்கள்தான் இன்றைக்கு இன்டஸ்ட்ரி ‘டாக்’. தென்னிந்திய சினிமா மாத இதழ் ஒன்றுதான் ஸ்ரேயாவை இப்படி அப்பட்டமாக… மேலும்...
ஜனவரி 8, 2010 | தமிழ் சினிமா
பொங்கல் படங்கள்: ‘வரூம்… ஆனா வராது!’வடிவேலு படத்தில் ‘வரூ..ம்… ஆனா வரா…து!’ என்று என்னத்தே கண்ணையா அடிக்கடி இழுப்பாரே… அது தமிழ் சினிமாவுக்குதான் மிகச் சரியாகப் பொருந்தும். ஒவ்வொரு விசேஷத்தின் போதும் ரசிகர்களுக்கு விருந்தளிக்க வரும் படங்கள் இவை என்று பெரிய பட்டியலே போடுவார்கள்.… மேலும்...
ஜனவரி 6, 2010 | தமிழ் சினிமா
படப்பிடிப்பில் ஹீரோ – ஹீரோயின் காயம்! படப்பிடிப்பில் ஹீரோ – ஹீரோயின் காயம்!இயக்குநரும் நடிகருமான ஜோதி கிருஷ்ணா மற்றும் நடிகை பிரீத்தி பண்டாரி ஆகியோர் ஊலலல்லா படப்பிடிப்பில் காயமடைந்தார். பிரபல பட அதிபர் ஏ.எம்.ரத்னத்தின் மகன் ஜோதி கிருஷ்ணா. எனக்கு 20 உனக்கு 18 படத்தை இயக்கியவர் இவர்தான். தமன்னா, இலியானா, ஸ்ரேயா என முன்னணி நாயகிகளை அறிமுகப்படுதிதியவர்.… மேலும்...
ஜனவரி 3, 2010 | தமிழ் சினிமா
‘நெட்டில்’ ஜக்குபாய்.. பார்க்க ஆளில்லை!!சரத்குமார் நடித்த ஜக்குபாய் திரைப்படம் இன்டர்நெட்டில் முழுசாக வெளியாகிவிட்டது. விஷயம் அறிந்து ஆடிப் போயுள்ளார் சரத். இதைவிட அவரை அதிர வைத்திருப்பது, இலவசமாக வெளியாகியுள்ள இந்தப் படத்தை மிகக் குறைந்த அளவிலான ரசிகர்கள்தான் இன்டர்நெட்டிலேயே பார்த்துள்ளார்கள் என்ற உண்மை!… மேலும்...
டிசம்பர் 30, 2009 | தமிழ் சினிமா
ஜீவாவுடன் ஜோடி சேரும் ஸ்ரேயா!மீண்டும் தமிழ்ப் பட வாய்ப்புகள் ஸ்ரேயா வீட்டுக் கதவைத் தட்டுகின்றன. அதில் முதல் வாய்ப்பாக ஜீவாவுக்கு ஜோடியாக ரவுத்திரம் எனும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். சற்று இடைவெளிக்குப் பிறகு ஆர்பி சவுத்திரி தயாரிக்கும் இந்தப் படத்தில் இணைவதன் மூலம், முதல்முறையாக ஜீவாவுடன் ஜோடி சேரும் ‘பெருமையை’ப் பெறுகிறார் ஸ்ரேயா.… மேலும்...
டிசம்பர் 17, 2009 | தமிழ் சினிமா
கமல் கருத்து: சிவசக்தி பாண்டியன் எதிர்ப்பு!தமிழ் கலைஞர்களை ஹாலிவுட் கலைஞர்களோடு ஒப்பிட வேண்டாம் என்ற கமல்ஹாஸனின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் சிவசக்தி பாண்டியன்.… மேலும்...
டிசம்பர் 15, 2009 | தமிழ் சினிமா
ஸ்ரேயாவின் ‘விபாஸனா’ புதிய யோகா கலைவிபாஸனா எனும் புதிய யோகக் கலையில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் ‘சைஸ் ஜீரோ’ புகழ் ஸ்ரேயா. கடந்த சில தினங்களாகவே ஸ்ரேயாவின் கவனமெல்லாம் முழுக்க முழுக்க தியானம் மற்றும் யோகாவில் லயித்துள்ளது குறித்து செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.… மேலும்...
நவம்பர் 11, 2009 | தமிழ் சினிமா
அந்தமானில் ஸ்ரேயா, தண்ணீரில் சாகச பயிற்சிஸ்ரேயா தண்ணீரில் குதித்து நீச்சல் அடிக்கும் சாகச பயிற்சி பெறுவதற்காக அந்தமான் சென்றுள்ளார். அங்கு ஒரு மாதம் தங்கி இப்பயிற்சி பெறுகிறார். ஸ்ரேயாவுக்கு நீச்சல் அடிப்பது ரொம்ப பிடிக்கும். குறிப்பாக கடலில் நீந்துவது என்றால் கொள்ளைப்பிரியம். வெளிநாட்டு படப்பிடிப்புக்கு செல்லும்போது கடற்கரையோரம் நீந்தி விட்டு வருவார்.… மேலும்...
Page 1 of 11
TOP
  • Find us on Facebook

  • Chat பண்ணலாம் வாங்க

    Tamil Chat