Posts Tagged ‘ஹன்சிகா’

ஆகஸ்ட் 30, 2010 | தமிழ் சினிமா
9 வயசிலேயே பார்த்து விட்டேன் – ஹன்சிகா!நான் திடீரென சினிமா வுக்கு வரவில்லை. 9 வயதிலேயே கேமராவைப் பார்த்து விட்டேன். இப்போது எனக்கு 19 வயதாகிறது. சினிமா குறித்து எனக்கு எல்லாம் தெரியும். நடிக்கவும் தெரியும், கிளாமராக கலக்கவும் தெரியும் என்று படு வேகமாக பேசுகிறார் வேலாயுதம் பட நாயகி ஹன்சிகா.… மேலும்...
ஆகஸ்ட் 18, 2010 | தமிழ் சினிமா
ரசிகர்களிடம் ‘கசங்கிய’ ஹன்சிகா!நடித்து இன்னும் முழுசாக ஒரு படம் கூட வெளிவரவில்லை… ஆனால் அதற்குள் ஹன்சிகாவுக்கு எக்கச்சக்க தமிழ் ரசிகர்களாம். அதன் பலனையும் சமீபத்தில் முழுசாக ‘அனுபவித்திருக்கிறார்’ ஹன்சிகா மோத்வானி!… மேலும்...
ஆகஸ்ட் 4, 2010 | தமிழ் சினிமா
மோத்வானியின் வேகம் – நாயகிகள் சோகம்!ஹன்சிகா மோத்வானி போகிற வேகம் பிற நாயகிகளின் வயிற்றில் புளியைக் கரைப்பது போல உள்ளதாம். புயல் மாதி வந்தார் என்று ஒரு வார்த்தை உண்டு தமிழில். அது ஹன்சிகாவுக்குத்தான் சாலப் பொருந்தும். அந்த அளவுக்கு வந்த வேகத்தில் டாப் கியருக்குத் தாவி டாப் மோஸ்ட் ஹீரோயின்களுக்கு பெரும் எரிச்சலாக மாறியுள்ளார் ஹன்சிகா.… மேலும்...
ஜூலை 29, 2010 | தமிழ் சினிமா
வேலாயுதம் படத்தின் கதை! புதிய தகவல்!!வேலாயுதம் படத்தைப் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகிவரும் நிலையில் படத்தின் பரபரக்கும் கதை என்ன? என்பது குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.… மேலும்...
ஜூலை 17, 2010 | தமிழ் சினிமா
20 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் வேலாயுதம் படபூஜை!டைரக்டர் ஜெயம் ராஜா இயக்கத்தில், நடிகர் விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தின் பூஜை சென்னையில் 20 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் பிரமாண்டமாக நடந்தது. ஆஸ்கார் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கப்படும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா நடிக்கிறார்கள்.… மேலும்...
Page 1 of 11
TOP
  • Find us on Facebook

  • Chat பண்ணலாம் வாங்க

    Tamil Chat