தமிழ் சினிமா

பெப்ரவரி 22, 2012 | தமிழ் சினிமா
வாளமீனுக்கும், விலாங்கு மீனுக்கும் புகழ் முத்துராஜா மரணம்…!மிஷ்கினின், “சித்திரம் பேசுதடி” படத்தில் வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும்… பாடல் மூலம் பிரபலமானவர்கள் 3 பேர். ஒருவர் மாளவிகா, இன்னொருவர் அந்தப்பாட்டை பாடிய கானா உலகநாதன், மற்றொருவர் கானா உலகநாதன் பாடும்போது அவருக்கு மைக் பிடித்து வருபவர். அவர் பெயர் முத்துராஜா. அந்தபாட்டு மூலம் பிரபலமான முத்துராஜா தொடர்ந்து களவாணி உள்ளிட்ட பல்வேறு படங்களில் காமெடிகளில்… மேலும்...
பெப்ரவரி 22, 2012 | தமிழ் சினிமா
ஆஞ்சநேயன்தான் எனக்கு வேணும்! – அனன்யாமுதல் மனைவி இருப்பது குறித்தோ, அந்த விவகாரம் கோர்ட்டுக்குப் போவது குறித்தோ எனக்குக் கவலையில்லை. ஆஞ்சநேயன்தான் எனக்கு கணவனாக வேண்டும், என பிடிவாதமாகக் கூறியுள்ளார் அனன்யா.… மேலும்...
பெப்ரவரி 22, 2012 | தமிழ் சினிமா
ஷாரூக் ஜோடி என பொய் சொல்லலாமா? – அசின் மீது பாலிவுட் இயக்குநர் கோபம்!வாய்ப்புக்காக கண்டபடி பேட்டி கொடுத்து பொய் சொல்கிறார் அசின் என கோபமாகத் திட்டியுள்ளார் இயக்குநர் ரோஹித் ஷெட்டி.… மேலும்...
பெப்ரவரி 22, 2012 | தமிழ் சினிமா
ஐஸ்வர்யா மகள் பெயர் அபிலாஷா…!அபிஷேக்-ஐஸ்வர்யா தம்பதியரின் மகளுக்கு அபிலாஷா என்று பெயர் வைக்க முடிவு செய்துள்ளனர். முன்னாள் உலக அழகியும், பாலிவுட்டின் முன்னணி நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கு கடந்த நவம்பர் மாதம் அழகான பெண் குழந்தை பிறந்தது. தற்போதைக்கு குழந்தைக்கு செல்லமாக “பேட்டி பி” என்ற பெயர் வைத்துள்ளனர். மேலும் குழந்தைக்கு “ஏ” வரிசையில் பெயர் வைக்க வேண்டும் என்றும், இதற்காக… மேலும்...
பெப்ரவரி 22, 2012 | தமிழ் சினிமா
கமலுடன் நடிச்சா எனக்கு வயசாயிடுச்சின்னு அர்த்தமா? – சீறும் த்ரிஷாகமல்ஹாஸனின் மன்மத அம்பு படத்தில் நடித்ததால் தன்னை வயதான நடிகை என்று நினைப்பது தவறு என்கிறார் த்ரிஷா.… மேலும்...
பெப்ரவரி 22, 2012 | தமிழ் சினிமா
பாலகிருஷ்ணா படத்தில் ‘ப்ளூ’ பிகினியில் வரும் லக்ஷ்மி ராய்!நடிகை ல்க்ஷ்மி ராய் தெலுங்கு முன்னணி நடிகர் பாலகிருஷ்ணாவின் அதிநாயகடு படத்தில் பிகினியில் வந்து ரசிகர்களை கிறங்கடிக்கப் போகிறார்.… மேலும்...
பெப்ரவரி 22, 2012 | தமிழ் சினிமா
நாடு முழுவதும் நாளை சினிமா காட்சிகள் ரத்து!மத்திய அரசின் சேவை வரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் திரையுலகம் சார்பில் நாளை (23ம்தேதி) ஸ்டிரைக்கில் ஈடுபடுகிறது. இதையொட்டி சினிமா சூட்டிங்குகள் மற்றும் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. திரையுலகத்துக்கான சேவை வரியை 30 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தி இருக்கிறது. இதற்கு நாடு முழுவதும் உள்ள திரையுலக அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.… மேலும்...
பெப்ரவரி 22, 2012 | தமிழ் சினிமா
நடிகைகளை வைத்து விபச்சாரம்! பிரபல அம்மா நடிகை கைது!!துணை நடிகைகளை வைத்து விபச்சார தொழிலில் ஈடுபட்ட பிரபல அம்மா நடிகை சென்னையில் கைது செய்யப்பட்டார். சென்னை நகரில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் விபசார கும்பல் கிண்டி பகுதிக்கு வாடிக்கையாளர்களை வரவழைத்து, பின்னர் அந்த வாடிக்கையாளர்களின் காரிலேயே சென்று நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து விபசாரத்தில் ஈடுபடுவதாக விபசார தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார்… மேலும்...
பெப்ரவரி 22, 2012 | தமிழ் சினிமா
லிங்கு படத்தில் இருந்து ஆர்யா விலகல்?!இயக்குனர் லிங்குசாமியின் “வேட்டை” படத்தில் நடித்த ஆர்யா, லிங்குவின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம், எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கவிருக்கும் படத்தில் இருந்து திடீரென விலகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.… மேலும்...
பெப்ரவரி 21, 2012 | தமிழ் சினிமா
விஜய் அளித்த பார்ட்டிசுமாரான கூட்டம், சூப்பரான கொண்டாட்டம் என இந்த வருட செலிபி‌ரிட்டி கி‌ரிக்கெட் லீக் நிறைவாக முடிந்திருக்கிறது. தமிழக அணியை பொறுத்தவரை மைதானத்துக்கு வெளியே அனைவரையும் கவர்ந்தது மகனுடன் வந்து வீரர்களை உற்சாகப்படுத்திய விஜய்.… மேலும்...
பெப்ரவரி 21, 2012 | தமிழ் சினிமா
எஸ்.என். லட்சுமி நமக்குக் கிடைத்த பொக்கிஷம், கமல் புகழாஞ்சலிமறைந்த நடிகை எஸ்.என். லட்சுமி மகத்தான திறமை வாய்ந்தவர். அவர் ஒரு பொக்கிஷம் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.… மேலும்...
பெப்ரவரி 21, 2012 | தமிழ் சினிமா
முதலில் சகுனிதான் – சர்க்கரை செய்திகார்த்தி ஒரே நேரத்தில் இரு படங்களில் நடித்து வருகிறார். இதில் முதலில் தொடங்கியது சகுனி. சங்கர் தயாள் இயக்கம். ஆனால் அவர் அடுத்து நடிக்கத் தொடங்கிய அலெக்ஸ் பாண்டியன் படத்தைப் பற்றிதான் மீடியாக்களில் செய்தி வருகிறது. இந்தப் படம்தான் முதலில் வரும் என்று சொல்கிற அளவுக்கு அது பற்றிதான் பேச்சு.… மேலும்...
பெப்ரவரி 21, 2012 | தமிழ் சினிமா
நிச்சயித்த பெண்ணை மணக்க நடிகர் கோபிசந்த் திடீர் மறுப்பு – மணப் பெண்ணின் தந்தை தற்கொலை!ஜெயம் படத்தில் கொடூர வில்லனாக வந்த கோபிசந்த், நிஜத்திலும் வில்லனாகிப் போனதால், ஒரு உயிரே போய்விட்டது.… மேலும்...
பெப்ரவரி 21, 2012 | தமிழ் சினிமா
வெங்கட்பிரபு இயக்கத்தில் அ‌‌ஜீத் – விரைவில்மங்காத்தாவில் பட்டையை கிளப்பிய வெங்கட்பிரபு, அ‌ஜீத் மீண்டும் ஒன்றிணைகிறார்கள்.… மேலும்...
பெப்ரவரி 21, 2012 | தமிழ் சினிமா
நடிகை பானுப்பிரியா வந்த கார் பறிமுதல்பொள்ளாச்சி டூரிஸ்ட் கார் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்கத்தினர் வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெகநாதனை சந்தித்து மனு கொடுத்தனர். அதில் பொள்ளாச்சி பகுதிக்கு படப்பிடிப்புக்கு வருபவர்கள் தங்கள் பயன்பாட்டிற்கு வாடகை காரை பயன்படுத்துவதில்லை. வாடகை குறைவாக இருக்கிறது என்பதற்காக சிலரின் சொந்த காரை வாடகைக்கு எடுத்து செல்கிறார்கள்.… மேலும்...
பெப்ரவரி 20, 2012 | தமிழ் சினிமா
பில்லா 2 ‌ரிலீஸ் தேதிபெப்சி ஸ்டிரைக்கால் பெரும்பாலான படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட பில்லா 2 யூனிட் ஹைதராபாத் ராமோ‌ஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பை நடத்தியது. பிரச்சனை வந்தால் பிறகு பார்த்துக் கொள்ளலாம், முதலில் படப்பிடிப்பை முடிப்போம் என மொத்த யூனிட்டும் பரபரப்பாக இயங்கியது. காரணம் படத்தின் ‌ரிலீஸ் தேதி.… மேலும்...
பெப்ரவரி 20, 2012 | தமிழ் சினிமா
இஷ்டப்பட்டு, கஷ்டப்பட்டால் வெற்றி நிச்சயம் : காஜல் அகர்வால்…!எந்த துறையாக இருந்தாலும் அதில் இஷ்டப்பட்டு, கஷ்டப்பட்டால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால், தமிழில் விஜய்யுடன் துப்பாக்கி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சினிமாவில் தான் வெற்றி பெற்றதற்கான ரகசியத்தை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பொதுவாக எனக்கு போராட்ட குணம்… மேலும்...
பெப்ரவரி 20, 2012 | தமிழ் சினிமா
சமந்தாவை காதல் தொல்லை செய்யும் சந்தானம்…!நடிகை சமந்தாவுக்கு, காமெடி நடிகர் சந்தானம் காதல் தொ‌ல்லை கொடுத்து இம்சை பண்ணுகிறாராம். இது நிஜத்தில் அல்ல, சினிமாவில் தான். தெலுங்கில் மஹதீரா எனும் மாபெரும் வெற்றி படத்தை இயக்கிய ராஜ மெளலி, அடுத்து நான் ஈ என்ற படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழியிலும் இயக்கி வருகிறார். இதில் தெலுங்கு நடிகர்… மேலும்...
பெப்ரவரி 20, 2012 | தமிழ் சினிமா
அனன்யாவின் அன் லிமிடெட் லவ்படத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும் ஹோம்லி டைப் அனன்யா. அதனால்தான் காதலித்து கல்யாணம் பண்ண மாட்டேன் என்று கூறி, பெற்றோர் பார்த்த தொழிலதிபர் ஆஞ்சநேயனை மணக்க சம்மதித்தார். ஆஞ்சநேயனுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது என்று நிச்சயதார்த்தத்துக்கு பிறகே தெ‌ரிய வந்து அனன்யாவின் அப்பா அவர் மீது போலீஸில் புகார் தந்தார். இதெல்லாம் அனைவரும் அறிந்த பிளாஷ்பேக்.… மேலும்...
பெப்ரவரி 20, 2012 | தமிழ் சினிமா
நயன்தாரா செய்யப் போகும் பிளாஸ்டிக் சர்ஜ‌ரிசெதுக்கி வைத்த சந்தன சிலை போலிருக்கும் நயன்தாராவுக்கு எதுக்கு பிளாஸ்டிக் சர்ஜ‌ரி? நீங்கள் கேட்பது பு‌ரிகிறது. இது அழகை அதிக‌ரிக்க அல்ல, காதல் மயக்கத்தில் செய்த அபத்தத்தை அழிக்க.… மேலும்...
பெப்ரவரி 20, 2012 | தமிழ் சினிமா
ஏப்ரல் 14-ல் சகுனி!ஏப்ரல் 14-ம் தேதியை என்னவென்று கொண்டாடுவதென்று தமிழர்கள் குழப்பத்திலிருந்தாலும், ஏதோ ஒரு விசேஷ தினமாக கொண்டாடிவிட்டுப் போகட்டும், நம்ம வியாபாரத்தைப் பார்க்கலாம் என்ற நினைப்பில் புதுப்படங்களை ரிலீஸ் செய்யும் வேலையில் மும்முரமாகியுள்ளனர் தமிழ் சினிமாக்காரர்கள்.… மேலும்...
பெப்ரவரி 20, 2012 | தமிழ் சினிமா
பிரேசிலில் இரண்டாம் உலகம்செல்வராகவன் இரண்டாம் உலகம் படத்துக்கான லொகேஷன் பார்த்து சென்னை திரும்பியிருக்கிறார். லொகேஷன் பார்க்க அவர் சென்ற இடம் பிரேசில், கால்பந்து கடவுளர்களின் தேசம்.… மேலும்...
பெப்ரவரி 20, 2012 | தமிழ் சினிமா
‘தூத்துக்குடி’ கார்த்திகாவுக்கு ரகசிய திருமணமா?நடிகை கார்த்திகாவுக்கும், உறவினர் ஒருவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோவிலில் வைத்து ரகசியமாக திருமணம் நடந்து விட்டதாகக் கூறப்படுகின்றது.… மேலும்...
பெப்ரவரி 19, 2012 | தமிழ் சினிமா
விமான பைலட்டை கரம்பிடிக்கிறார் நடிகை உதயதாரா!நடிகை உதயதாரா, ஜூபன் சோப் என்ற விமான பைலட்டை திருமணம் செய்ய இருக்கிறார். தீ நகர், கண்ணும் கண்ணும், உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை உதயதாரா. தமிழ் தவிர மலையாளத்திலும் நிறைய படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் வேட்டையாடு, பிரம்மபுத்ரா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு திருமணம் முடிவாகியுள்ளது. துபாயை… மேலும்...
பெப்ரவரி 19, 2012 | தமிழ் சினிமா
மாதவன் மாதிரி கணவன் வேண்டும் : பிபாஷா பாசு!தனக்கு வரும் கணவர், நடிகர் மாதவனை போன்று இருக்க வேண்டும் என்று பாலிவுட் நடிகை பிபாஷா பாசு கூறியிருக்கிறார். பாலிவுட்டில் இருக்கும் முன்னணி நடிகைகளில் நடிகை பிபாஷா பாசுவும் ஒருவர். இவரும் பாலிவுட் நடிகர் ஜான் ஆபிராஹாமும் கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் இவர்களது காதலில் விரிசல் ஏற்பட்டு பிரிந்து சென்றுவிட்டனர்.… மேலும்...
Page 1 of 21112345...102030...Last »
TOP
  • Find us on Facebook

  • Chat பண்ணலாம் வாங்க

    Tamil Chat