தமிழ் சினிமா

டிமான்ட்டி காலனி படத்தை பார்த்து பாராட்டிய விஜய்விஜய் படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் அவ்வப்போது இடைவேளையின் போது மற்ற நடிகர்கள் நடித்த படங்களை பார்க்கும் எண்ணம் கொண்டவர். அப்படி அவர் பார்த்த படங்கள் அவருக்கு பிடித்துப்போனால் படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை அழைத்து பாராட்டவும் செய்வார்.… மேலும்...
ஹைக்கூ படத்தில் டைனோசர் நடைபோடும் சூர்யாசூர்யா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘மாசு என்கிற மாசிலாமணி’. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இதில் சூர்யாவிற்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.… மேலும்...
எலிகளுக்கு நடுவே நடனமாடிய சஞ்சிதா ஷெட்டி‘சூது கவ்வும்’ படம் மூலம் புகழ் பெற்றவர் சஞ்சிதா ஷெட்டி. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டது. இப்படத்தையடுத்து பீட்சா 2 ‘வில்லா’ படத்தில் நடித்தார். தற்போது ‘என்னோடு விளையாடு’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.… மேலும்...
இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியான மாசுசூர்யா நடிப்பில் இன்று உலகமெங்கும் வெளியாகியிருக்கும் படம் ‘மாசு என்கிற மாசிலாமணி’. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். நயன்தாரா, சமுத்திரகனி, பார்த்திபன், பிரேம்ஜி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.… மேலும்...
கே.பாலசந்தர் பெயரில் அரங்கம் தொடங்கிய இயக்குனர் சங்கம்தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் சொந்த கட்டிடத்தில் பாலசந்தர் அரங்கம் திறக்கப்பட்டது.… மேலும்...
நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்ட தாமதம் ஏன்? சரத்குமார் விளக்கம்தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-… மேலும்...
ஆனைகட்டி ஆசிரமத்தில் நடிகர் ரஜினிகாந்த் தயானந்த சரஸ்வதி சுவாமியிடம் ஆசி பெற்றார்நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிகத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இதனால் அவர், அடிக்கடி ஆன்மிக குருமார்களை சந்தித்து ஆசி பெறுவது வழக்கம். இந்த நிலையில் அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையத்துக்கு நேற்று வந்தார்.… மேலும்...
சிவகார்த்திகேயனுடன் நெருக்கமா? –அஞ்சலி விளக்கம்அஞ்சலிக்கும், சிவகார்த்திகேயனுக்கும் திடீர் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கடந்த சில நாட்களாக ஒன்றாக தங்கி இருப்பதாகவும் கூறப்பட்டது. இருவரும் நெருக்கமாக இருந்து செல்பி எடுத்துக் கொண்ட படமும் இணைய தளங்களில் பரவி உள்ளது.… மேலும்...
சூர்யாவின் மாஸ் பட தலைப்பு மீண்டும் மாற்றம்சூர்யா நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள ‘மாஸு என்கிற மாசிலாமணி’ வருகிற 29-ந் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. இப்படத்திற்கு முதலில் ‘மாஸ்’ என்று தலைப்பு வைத்திருந்தனர்.… மேலும்...
அம்மாவின் தொண்டன் – இது படத்தின் பெயருங்கசொந்த காசில் சூன்யம் வைக்கும் பி.சி.அன்பழகன் போல் பல இயக்குனர்கள் இருக்கிறார்கள். கே.எஸ்.நேசமானவன் நான் தமிழன்டா, காயிலாங்கடை போன்ற படங்களை எடுத்தவர். இவரது புதிய படம், அம்மாவின் தொண்டன்.… மேலும்...
சூர்யா படத்துக்கு பாடல் ரெடிசூர்யா நடிப்பில் ‘மாசு என்கிற மாசிலாமணி’ படம் வருகிற 29-ந் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. தற்போது இப்படத்திற்கான புரோமோஷன் வேலைகளில் சூர்யா பிசியாக இருக்கிறார். இதுதவிர, விக்ரம் குமார் இயக்கத்தில் உருவாகும் ‘24’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். தற்போது ‘மாஸ்’ பட வெளியீட்டுக்காக விக்ரம்குமார் படத்திற்கு ஓய்வு கொடுத்துள்ளார்.… மேலும்...
ராம் இயக்கத்தில் மீண்டும் ஆண்ட்ரியா-அஞ்சலி?இயக்குனர் ராம் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் ‘தங்க மீன்கள்’. இப்படம் பல தேசிய விருதுகளை வாங்கிக் குவித்தது. இதைத் தொடர்ந்து தற்போது ‘தரமணி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ஆண்ட்ரியா-வசந்த் ரவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.… மேலும்...
அஜித் படத்துக்கு கோடை விடுமுறை‘என்னை அறிந்தால்’ படத்திற்குப் பிறகு அஜித், ‘சிறுத்தை’ சிவா இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இதில் அஜித்துக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடித்து வருகிறார். மேலும் அஜித்துக்கு தங்கையாக லட்சுமி மேனன் நடித்து வருகிறார்.… மேலும்...
பிரேம்ஜியை உங்களுக்கு பிடிக்காதா? மாஸ் பாருங்க கண்டிப்பா பிடிக்கும்: வெங்கட் பிரபு நம்பிக்கைவெங்கட் பிரபு இயக்குனராக அறிமுகமான ‘சென்னை 600028’ படம் முதல் கடைசியாக வெளிவந்த ‘மங்காத்தா’ வரை அவருடைய படங்களில் பிரேம்ஜி ஒரு முக்கிய கதாபாத்திரம் வகித்திருப்பார். வெங்கட் பிரபு தற்போது இயக்கியுள்ள ‘மாசு என்கிற மாசிலாமணி’ படத்தில்கூட பிரேம்ஜிக்கு ஒரு முக்கிய கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார் வெங்கட் பிரபு. தன்னுடைய தம்பி என்பதாலோ, என்னவோ வெங்கட் பிரபு,… மேலும்...
உலக அளவில் 100 கோடியை கடந்த பிக்குஷோஜித் சிர்காரின் பிக்கு 19 தினங்களை கடந்த நிலையில் 100 கோடிகளை திரையரங்குகளின் மூலம் வசூலித்துள்ளது.… மேலும்...
கமல் நடிக்கும் ‘தூங்காவனம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கமல்ஹாசன், திரிஷா மீண்டும் இணையும் திரைப்படமான ‘தூங்காவனம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது.… மேலும்...
அஜித்தை மீண்டும் இயக்கும் விஷ்ணுவர்தன்?அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இது அஜித்துக்கு 56-வது படமாகும். இப்படத்திற்கு பிறகு தனது 57-வது படத்தை இயக்கும் வாய்ப்பை விஷ்ணுவர்தனுக்கு அஜித் அளித்திருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.… மேலும்...
பேய் படத்தில் நடிக்கும் ஆர்யாபேய் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. இப்படங்கள் வெற்றிகரமாக ஓடி வசூல் குவிக்கின்றன. இதையடுத்து முன்னணி கதாநாயகர்களும் பேய் படங்களில் நடிக்க துவங்கியுள்ளனர்.… மேலும்...
விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறேனா?: அக்ஷரா ஹாசன் விளக்கம்கமலின் இளையமகள் அக்ஷரா ஹாசன், இந்தியில் பால்கி இயக்கிய ‘ஷமிதாப்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.… மேலும்...
சினிமாவுக்கு வந்ததும் கூச்சம், பயம் போய்விட்டது: சமந்தாதமிழ், தெலுங்கில் பிசியாக நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. தமிழில் விக்ரம் ஜோடியாக இவர் நடித்த ‘பத்து எண்றதுக்குள்ள’ படம் விரைவில் ரிலீசாக உள்ளது. அடுத்து, வேல்ராஜ் இயக்கும் ‘வேலை இல்லா பட்டதாரி’ இரண்டாம் பாகத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இரண்டு தமிழ் படங்களும் கைவசம் உள்ளன.… மேலும்...
பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற லட்சுமிமேனன்தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருபவர் லட்சுமிமேனன். இவர் கைவசம் தற்போது பல படங்கள் உள்ளன. குறிப்பாக, அஜித் நடிக்கும் புதிய படத்தில் அவரது தங்கையாக நடித்து வருகிறார்.… மேலும்...
கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது பெற்ற ஒரே இந்திய படம்உலக அளவில் ஆஸ்கார் விருதுக்கு அடுத்தபடியாக எல்லோராலும் கொண்டாடப்படும் விருது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விருது. இந்த விருது விழாவில் இந்திய திரைப்படமான ‘மாஸான்’ என்ற இந்தி படம் விமர்சர்கள் விருது பெற்றுள்ளது.… மேலும்...
நாமதான் எப்பவுமே மாஸ்: தலைப்பு மாற்றம் குறித்து வெங்கட்பிரபு விளக்கம்சூர்யா நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கியிருக்கும் படம் ‘மாஸ்’. படத்திற்கு தலைப்பு வைத்த பிறகுதான் இதன் படப்பிடிப்பையே தொடங்கினார் வெங்கட்பிரபு. இப்படத்திற்கு தணிக்கை குழு ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளது.… மேலும்...
மீண்டும் வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணி: சிம்பு நடிப்பதாக வெளிவந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ ஆகிய வெற்றிப்படங்களை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணி மீண்டும் இணையவிருக்கிறது. இவர்களும் இருவரும் இணையவிருக்கும் இந்த புதிய படத்திற்கு ‘வடசென்னை’ என பெயரிட்டிருக்கின்றனர். இந்த செய்தியை தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.… மேலும்...
மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்த பாயும் புலி படக்குழுவிஷால்-சுசீந்திரன் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் புதிய படம் ‘பாயும் புலி’. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். மேலும், சூரி, சமுத்திரகனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசையமைத்துள்ளார்.… மேலும்...
Page 1 of 51612345678910Last »
TOP