தமிழ் சினிமா

இப்போதைக்கு நான் பிஸி – திருமணத்திற்கு இன்னும் ஒரு வருடமாகும்! த்ரிஷாஅனுஷ்கா, ஹன்சிகா, டாப்சி, காஜல், தீக்ஷா போன்ற நடிகைகளின் படையெடுப்பால் தமிழ், தெலுங்கு இரண்டு மொழியிலும் நம்பர்-1 நடிகையாக இருந்த த்ரிஷாவுக்கு வாய்ப்பு குறைந்து போனது. இதனால் அவர் விரைவில் திருமணம் செய்ய‌ப்போகிறார் என்று ஒருபக்கம் செய்திகள் வந்த வண்ணம் இருந்தாலும் மற்றொருபுறம் அவர் வழக்கம் போல நிறைய படங்களில் நடித்து கொண்டு தான் இருக்கிறார்.… மேலும்...
‘இந்தியில் பாஷா? நோ நோ…’ – பிரபு தேவா!வதந்திகளுக்கு ரொம்ப இஷ்டமானவர்களில் பிரபு தேவாவும் ஒருவர். தினசரி அவரைச் சுற்றி ஏதாவது ஒரு வதந்தி வந்து கொண்டே இருக்கும்.… மேலும்...
நேபாள விமான விபத்தில் குழந்த‌ை நட்சத்திரம் தருணி சக்தேவ்வும் மரணம்!அமிதாப் பச்சனுடன் பா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த தருணி சக்‌தேவும் நேபாள விமான விபத்தில் மரணம் அடைந்தார். நேபாளத்தில் உள்ள பொக்காரா என்ற இடத்திலிருந்து, 21 பேருடன் முக்தி நாத் கோவிலுக்கு புறப்பட்ட, “அக்னி ஏர் நிறுவனத்தின் சிறிய ரக விமானம் ஜோம்சோம் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக தாழ்வாக பறந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை… மேலும்...
என் மகள்களுக்கு சினிமாவே வேண்டாம் : ஸ்ரீதேவிதிரையுலகில் இதுநாள் வரை முன்னணி ஹீரோயினாக இருந்த நடிகைகளில் பெரும்பாலோனோர் தங்கள் மகளையும் சினிமா துறையில் தான் இறக்கி விட்டிருக்கின்றனர். ஆனால் முதன்முறையாக என் மகள்களுக்கு சினிமாவே வேண்டாம் அவர்கள் நன்கு படித்தால் மட்டும் போதும் என்கிறார் ஒரு பிரபல ஹீரோயின். அவர் வேறு யாரும் அல்ல, நடிகை ஸ்ரீதேவி தான்.… மேலும்...
விஜய் படத்தில் முக்கிய வேடத்தில் சரத் குமார்!துப்பாக்கி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சுப்ரீம் ஸ்டார் சரத் குமார் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.… மேலும்...
சச்சின் தெண்டுல்கரை எனக்கு பிடிக்கும் -திரிஷாஐ.பி.எல். கிரிக்கெட் ஜுரம் நாடு முழுவதும் பரவியுள்ளது. நடிகர்-நடிகைகளையும் அதுவிட்டு வைக்கவில்லை. படப்பிடிப்பு இடைவேளையில் நண்பர்களுக்கு போன் போட்டு ஸ்கோர் கேட்ட வண்ணம் உள்ளனர்.… மேலும்...
தென் ஆப்ரிக்காவில் தனுஷ் நடிக்கும் மரியான் – படப்பிடிப்பு தொடங்கியது!3 படத்துக்குப் பிறகு தனுஷ் நடிக்கும் படம் குறித்து பல்வேறு செய்திகள் வந்தன. அவர் இந்திப் படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. வெற்றிமாறன் படம்தான் அடுத்து என செய்திகள் வந்தன.… மேலும்...
ஆண்களை நம்பி பெண்கள் இல்லை! காலம் மாறிபோச்சு!! சொல்கிறார் நயன்தாரா!!!இன்றைய காலகட்டத்தில் ஆண்‌களை நம்பி வாழ வேண்டிய கட்டாயம் பெண்களுக்கு இல்லை என்று கூறியுள்ளார் நடிகை நயன்தாரா. பிரபுதேவாவுடனான காதல் கசந்த பிறகு மீண்டும் சினிமாவில் புத்துணர்ச்சியோடு காணப்படுகிறார் நடிகை நயன்தாரா.… மேலும்...
இயக்குநரை அதிரவைத்த ‘மிரட்டல்’ ஹீரோயின் ஷர்மிளா!இந்த மடம் இல்லன்னா சந்த மடம் என்பது தமிழ் சினிமாவில் வழக்கமான வழக்குச் சொல். ஒரு புது நடிகை அதை மாற்றியிருக்கிறார்.… மேலும்...
பிரபாஸ் புகழ்பாடும் ரிச்சா…!மயக்கம் என்ன, ஒஸ்தி என்று ஒரே சமயத்தில் தனுஷ், சிம்பு என்று ‌டாப் ஹீரோக்களுடன் நடித்தவர் நடிகை ரிச்சா கங்கோபாத்யாயே. ஏனோ தெரியவில்லை அந்த இரண்டு படங்களுக்கு பிறகு அவருக்கு தமிழ் சினிமாவில் எந்த படங்களும் செட்டாகவில்லை.… மேலும்...
அஜித்குமார் படத்தில் ஆர்யாசக்ரி டோலட்டியின் இயக்கத்தில் அஜித் குமார் தற்போது நடித்து வரும் பில்லா- 2 படம் இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. இந்நிலையில் அஜித் புதிய படமொன்றில் நடிக்க விருக்கிறார். இப்படத்தை பில்லா படத்தின் முதல் பாகத்தை எடுத்த விஷ்ணுவர்தன் இயக்குகிறார்.… மேலும்...
ஷூட்டிங்கால் அன்னையர் தினத்தை மிஸ் பண்ண த்ரிஷாவிளம்பர பட ஷூட்டிங்கில் நடிக்க மைசூர் சென்றதால் த்ரிஷாவால் அன்னையர் தினத்தை அம்மாவுடன் கொண்டாட முடியாமல் போனது. நடிகை த்ரிஷா அம்மா உமாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அம்மா, மகள் பாசம் அனைவரும் அறிந்ததே. த்ரிஷா இந்த அளவுக்கு வளர்ந்ததற்கு காரணம் யார் என்று யாரைக் கேட்டாலும் உமா என்பார்கள். த்ரிஷாவும் அடிக்கடி இதைத் தான்… மேலும்...
தல கையால பிரியாணி சாப்பிட முடியலையே: பில்லா வி்ல்லன் வருத்தம்தல அஜீத் குமார் கையால பிரியாணி சாப்பிடும் பாக்கியம் கிடைக்கவில்லையே என்று பில்லா 2 படத்தில் நடிக்கும் இந்தி நடிகர் சுதான்ஷு பாண்டே தெரிவி்த்துள்ளார்.… மேலும்...
கார்த்தி ஜோடியாக மீண்டும் காஜல் அகர்வால்…!நான் மகான் அல்ல படத்தில் கார்த்தியுடன் ஜோடி போட்டு நடித்த காஜல் அகர்வால், இப்போது மீண்டும் அவருடன் இணைந்து இன்னொரு படத்தில் நடிக்கவுள்ளார். சகுனி படத்தில் நடித்து முடித்துள்ள கார்த்தி, அடுத்து சுராஜின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு அடுத்து ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார். இப்படத்திற்கு ஆளின்னால் அழகு ராஜா… மேலும்...
கோச்சடையானில் நாகேஷ், ராணாவில் வடிவேலு!- கே.எஸ். ரவிக்குமார் தகவல்ரஜினியின் கோச்சடையான் படத்தில், மறைந்த நடிகர் நாகேஷ் ‘நடிக்கிறார்.’ அனிமேஷன் முறையில் இந்தக் காட்சி உருவாக்கப்பட்டுள்ளது.… மேலும்...
2 லட்சம் பிரதிகள் விற்ற ‘நீயா நானா’ கோபிநாத்தின் புத்தகம்!விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் எழுதிய ‘ப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க!’ என்ற புத்தகம் விற்பனையில் சாதனை படைத்து, 2 லட்சம் பிரதிகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.… மேலும்...
இனி மும்பையிலேயே தங்கப் போகிறாராம் பிரபு தேவா.. நயன்தாரா காரணமா?இனி மும்பையில்தான் தங்கப் போகிறேன். மீண்டும் தமிழ்ப் படங்களை இயக்க 15 ஆண்டுகளாகளாம், என்கிறார் பிரபு தேவா.… மேலும்...
ராஜேஷுடன் காமெடியில் கலக்கப் போகிறார் விஜய்?முன்பெல்லாம் விஜய்யின் படத்தை யாராவது புதியவர் அல்லது குறைந்த அளவே அறியப்பட்ட இயக்குநர்கள்தான் இயக்குவார்கள். புதிய இயக்குநர்களுக்கு அதிக வாய்ப்பளித்தவர் என்ற பெருமையே அவருக்கு உண்டு. இப்போது நிலைமை தலைகீழ்!… மேலும்...
ஷங்கரின் அடுத்த டார்கெட் ‘ஓட்டுக்கு பணம்’ – தலைப்பு ‘தேர்தல்’!கறுப்புப் பணம், ஊழல், சமூக ஒழுக்கமின்மையை தொடர்ந்து தன் படங்களில் சாடி வரும் இயக்குநர் ஷங்கர் அடுத்து குறி வைத்திருப்பது… பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்கும் மோசமான வாக்காளர்களையும், அவர்களுக்கு பணத்தை அள்ளிவிடும் வேட்பாளர்களையும்!… மேலும்...
ஓகே ஓகே, கலகலப்பு…. பாக்ஸ் ஆபீஸைக் கலக்கும் காமெடி படங்கள்!தமிழில் ஒரு படம் வென்றால், அந்தப் படப் பாணியை கொஞ்ச நாளைக்கு பின்பற்றுவது வழக்கம்.… மேலும்...
எனது படங்களில் தாய் தலையீடு இல்லை: ராதா மகள் கார்த்திகாநடிகை ராதா மகள் கார்த்திகா கதாநாயகியாக அறிமுகமாகி படங்களில் நடித்து வருகிறார். தமிழிலில் கார்த்திகா நடித்த ‘கோ’ படம் வெற்றிகரமாக ஓடியது. தெலுங்கு, மலையாள படங்களிலும் நடிக்கிறார். படப்பிடிப்பில் ராதா தலையீடு இருப்பதாக கிசுகிசு பரவியது.… மேலும்...
சினேகா- பிரசன்னாவை வாழ்த்திய கருணாநிதிபுதுமணத் தம்பதிகள் சினேகாவையும், பிரசன்னாவையும் நேரில் வந்து வாழ்த்தினார் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி.… மேலும்...
விருது, பாராட்டு மழையில் ‘தூங்கா நகரம்’ கௌரவ்நல்ல மனசு, கெட்ட பழக்க வழக்கங்கள்… என மதுரையில் வாழும் நான்கு நண்பர்களின் கதையையும், காதலையும் நேர்த்தியாக சொல்லிய படம் தூங்கா நகரம். இப்படத்தில் விமல், பரணி, நிஷாந்த், கௌரவ், அஞ்சலி ஆகியோர் நடித்திருந்தனர்.… மேலும்...
கடல் ஷூட்டிங்கில் குமுறி, குமுறி அழுத கார்த்திக் மகன்மணிரத்னத்தின் கடல் பட ஹீரோ கௌதம் குமுறி, குமுறி அழுது படக்குழுவை கலங்கடித்துவிட்டாராம்.… மேலும்...
‘கடுப்பேத்துறாங்க யுவர் ஆனர்’… கேப்டன் டிவியில் ‘வடிவேலு’!கடுப்பேத்துறான் யுவர் ஆனர்… ‘உலகப் புகழ் பெற்ற’ வடிவேலு பட வசனம் இது. இந்த தலைப்பில் இப்போது விஜயகாந்த்தின் கேப்டன் டிவியில் ஒரு நிகழ்ச்சி வருகிறது.… மேலும்...
Page 2 of 24912345...102030...Last »
TOP