தமிழ் சினிமா

ஜூலை 8, 2010 | தமிழ் சினிமா
நமீதாவுக்கு ஆறுதல் தந்த சிம்ஹாதொடர் தோல்விப் படங்களால் துவண்டு போயுள்ள நமீதாவுக்கு ஆறுதல் அளித்துள்ளது தெலுங்குப் படமான சிம்ஹா. சமீப காலமாக நமீதாவுக்கு நேரம் சரியில்லை. அவர் நடித்த அத்தனை படங்களும் பெரும் தோல்வியைத் தழுவி வந்தன.… மேலும்...
ஜூலை 4, 2010 | தமிழ் சினிமா
‘பக்கா’ ரஜினி படமாக உருவாகிறது சுல்தான்!அனிமேஷன் படமாக எடுக்கப்பட்டு வந்த ரஜினிகாந்த் தின் சுல்தானை முழு நீள ரஜினி படமாக மாற்றியுள்ளனராம். இதனால் பட்ஜெட்டும் பல கோடிகள் கூடியுள்ளதாம்.… மேலும்...
ஜூலை 4, 2010 | தமிழ் சினிமா
சினிமாவில் குதிக்கிறார் கனிமொழி!முதல்வர் கருணாநிதியின் மகளும், திமுக ராஜ்யசபா எம்.பியுமான கனிமொழி ஒரு திரைப்படத்தைத் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.… மேலும்...
ஜூலை 4, 2010 | தமிழ் சினிமா
இனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன் – டி.ஆர்.இயக்குநர் டி.ராஜேந்தர் அன்மையில் அளித்த பேட்டி ஒன்றில் இனிமேல் தன் மகன் சிம்பு வை வைத்து படம் இயக்கும் எண்ணம் தனக்கில்லை என்று தெரிவித்துள்ளார்.… மேலும்...
ஜூலை 4, 2010 | தமிழ் சினிமா
நான் ஒரு நடிகை; அரசியல்வாதி அல்ல: அசின் ஆக்‌ரோஷம்நான் ஒரு நடிகை ; அரசியல்வாதி அல்ல என்று இலங்கை சூட்டிங் விவகாரத்தில் நடிகை அசின் ஆக்ரோஷ கருத்தை தெரிவித்துள்ளார். நடிகை அசின் ரெடி என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் சூட்டிங் இலங்கையில் நடந்து வருகிறது.… மேலும்...
ஜூலை 4, 2010 | தமிழ் சினிமா
கலைஞர் தாத்தாதான் என் உலகம்: அருள்நிதி பேட்டிமு.க.தமிழரசுவின் மகனும், முதல்-அமைச்சர் கருணாநிதியின் பேரனுமான அருள்நிதி, `வம்சம்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இந்த படத்தை மு.க.தமிழரசு தயாரிக்கிறார்.… மேலும்...
ஜூலை 4, 2010 | தமிழ் சினிமா
நடுரோட்டில் என் புடவையை கிழித்தனர்-போலீஸ் மீது விஜயசாந்தி புகார்நான் காரில் சென்றபோது நடுரோட்டில் காரை நிறுத்தி, டிரைவரை கீழே தள்ளிவிட்டு, பெண் போலீசார் இல்லாமலேயே என்னை நடுரோட்டில் இழுத்துச் சென்றனர், புடவையை கிழித்தனர் என்று போலீசார் மீது நடிகையும், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எம்.பியுமான விஜயசாந்தி புகார் கூறியுள்ளார்.… மேலும்...
ஜூலை 3, 2010 | தமிழ் சினிமா
டிமிக்கி அடிக்கும் தனுஷ் – தயாரிப்பாளர் புகார்மாப்பிள்ளை படத்தின் படப்பிடிப்பு க்கு வராமல் நடிகர் தனுஷ் டிமிக்கி கொடுப்பதாக படத்தின் தயாரிப்பாளர் தயாரிப்பாளர் கவுன்சிலில் புகார் கொடுத்துள்ளார். தனுஷ் நடித்து வரும் படம் மாப்பிள்ளை. இதில் தனுஷுக்கு மாமியாராக மனிஷா கொய்ராலா நடித்து வருகிறார். இப்போது படம் வளருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.… மேலும்...
ஜூலை 3, 2010 | தமிழ் சினிமா
விஜய், சூர்யா போல புகழ் பெற வேண்டும் – பேரனுக்கு கருணாநிதி வாழ்த்துமுதல்வர் கருணாநிதி யின் இளைய மகன் மு.க.தமிழரசு. இவரது மகன் அருள் நிதி ஹீரோவாகியுள்ளார். தமிழரசின் மோகனா மூவிஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள வம்சம் படம் மூலம் நாயகனாகியுள்ளார் அருள்நிதி.… மேலும்...
ஜூலை 3, 2010 | தமிழ் சினிமா
இந்தியாவின் தங்க சாதனை மனிதர் கமல் – அமைச்சர் அம்பிகாசோனி புகழாரம்நடிகர் கமல்ஹாசன் வியக்கத்தக்க, அற்புதமான, இந்தியாவின் தங்கமான சாதனை மனிதர். அவருக்காக நடத்தப்படும் பொன்விழா பாராட்டு விழா சிறப்புக்குரியது என்று மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி பாராட்டியுள்ளார்.… மேலும்...
ஜூலை 3, 2010 | தமிழ் சினிமா
‘வெட்டி கொல்வேன்’: விஜயசாந்தி ஆவேசம் – கைதாகிறார்?தனி தெலுங்கானாவுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்களை தலையை வெட்டிக் கொல்வேன் என்று பேசிய தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியின் முக்கிய தலைவரான நடிகை விஜய்சாந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.… மேலும்...
ஜூலை 3, 2010 | தமிழ் சினிமா
ஏன் என்னை மட்டும்..? ஆசின் டென்ஷன்!எத்தனையோ இந்தியர்கள் இலங்கைக்கு போகிறார்கள். கிரிக்கெட் வீரர்கள் போகிறார்கள். இந்திய கடற்படைத் தளபதி வருகிறார். அப்படி இருக்கையில் நான் படப்பிடிப்புக்கு போனதை மட்டும் தவறாக விமர்சிப்பது ஏன் என்று கேட்டுள்ளார் ஆசின்.… மேலும்...
ஜூலை 3, 2010 | தமிழ் சினிமா
சார்மிக்குத் தயாராகும் ‘சிங்’கம்!நடிகை சார்மிக்கு அவரது வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டார்களாம். விரைவில் கல்யாணத்திற்கு தேதி குறிக்கும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாம். தமிழில் அறிமுகமாகி தெலுங்கில் ஹிட் ஆனவர் சார்மி. கவர்ச்சியை முக்கிய முதலீடாக வைத்து தெலுங்கில் தேட்டையை நடத்திக் கொண்டிருக்கும் சார்மிக்கு திடீரென வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துள்ளனர்.… மேலும்...
ஜூலை 3, 2010 | தமிழ் சினிமா
லாரன்ஸின் ‘பெட்’ ஆன லட்சுமி ராய்!லாரன்ஸின் பெட் ஆகி விட்டார் லட்சுமி ராய். இதனால்தான் அவருடைய அடுத்த படத்தில் தனக்கு ஜோடியாக லட்சுமி ராயை புக் செய்துள்ளார் லாரன்ஸ் என்கிறார்கள். முதல்வர் கருணாநிதி கதை வசனத்தில் உருவான படம் பெண் சிங்கம். இப்படத்தில் லாரன்ஸும், லட்சுமி ராயும் இணைந்து ஒரு கலக்கல் பிளஸ் கவர்ச்சிகரமான குத்துப் பாட்டுக்கு செமத்தியான ஆட்டம் போட்டனர்.… மேலும்...
ஜூலை 3, 2010 | தமிழ் சினிமா
மைக்கேல் ஜாக்சனைப் பாதித்த ‘விடிலிகோ’ சரும நோய் மகனுக்கும் வந்தது!பாப் மன்னன் மைக்கேல் ஜாக்சனின் உடல் மற்றும் முகத்தின் நிறத்தை கோரமாக்கிய விடிலிகோ என்ற சரும நோய் தற்போது ஜாக்சனின் மகன் பிரின்ஸ் மைக்கேல்-1க்கும் வந்துள்ளது.… மேலும்...
ஜூலை 1, 2010 | தமிழ் சினிமா
நான் நலமாக இருக்கிறேன் – தற்கொலை வதந்திக்கு நமீதா மறுப்புநடிகை நமீதா இன்று தற்கொலை செய்து கொண்டதாக சிலர் வதந்தியை கிளப்பி விட்டு விட்டனர். ஆனால் தான் நலமாக, உயிருடன் இருப்பதாக நமீதா கூறியுள்ளார்.… மேலும்...
ஜூலை 1, 2010 | தமிழ் சினிமா
‘மங்காத்தா’ அனுஷ்கா!விஜய், சூர்யாவைத் தொடர்ந்து அடுத்து அல்டிமேட் ஸ்டார் அஜீத் துடன் இணைகிறார் அனுஷ்கா. ரெண்டு படத்திற்குப் பிறகு தெலுங்கில் செட்டிலாகி விட்ட அனுஷ்கா தனது 2வது இன்னிங்ஸை சற்றே தடுமாற்றத்துடன் தொடங்கினார். முதலில் விஜய் யுடன் வேட்டைக்காரன் படத்தில் இணைந்து நடித்தார்.… மேலும்...
ஜூலை 1, 2010 | தமிழ் சினிமா
தமிழ் திரையுலகுக்கு சல்மான் ‘அட்வைஸ்’!இலங்கைத் தமிழர்கள் தமிழ் நடிகர், நடிகைகளை காண ஆர்வமாக உள்ளனர். இதை நான் இலங்கை வந்தபோது உணர்ந்து கொண்டேன். ஆனால் ஏன் அங்கு போகக் கூடாது என தடை விதித்துள்ளனர் என்று தெரியவில்லை.… மேலும்...
ஜூலை 1, 2010 | தமிழ் சினிமா
தீபாவளிக்கு ‘எந்திரன்’: 3000 தியேட்டர்களில் ரிலீஸ்!தீபாவளிக்கு ‘எந்திரன்’ ரிலீஸ்: உலகம் முழுவதும் 3000 தியேட்டர்களில் வெளியீடு! சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்தின் எந்திரன் படம் தீபாவளிக்கு விருந்து படைக்க தயாராகி விட்டது. உலகம் முழுவதும் 3000 தியேட்டர்களில் படத்தை திரையிடத் திட்டமிட்டுள்ளதாம் சன் பிக்சர்ஸ் நிறுவனம்.… மேலும்...
ஜூலை 1, 2010 | தமிழ் சினிமா
இலங்கையில் ஷூட்டிங் – ஆசின் மீது நடவடிக்கை-ராதாரவி தகவல்தடையை மீறி இலங்கை யில் படப்பிடிப்பு க்காக சென்றுள்ள நடிகை ஆசின் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகர் சங்க செயலாளர் ராதாரவி கூறியுள்ளார்.… மேலும்...
ஜூன் 30, 2010 | தமிழ் சினிமா
‘ரேப் சென்டிமென்ட்’ – கோபத்தில் பிரியா மணி!தன்னை வைத்து கோலிவுட்டில் தற்போது பேசப்பட்டு வரும் ஒரு ‘ராசி’ குறித்து பிரியா மணி கடும் கோபமடைந்துள்ளார். இப்படியெல்லாமா ஒரு நடிகை குறித்துப் பேசுவது என்று கடும் அதிருப்தியும் அடைந்துள்ளார்.… மேலும்...
ஜூன் 30, 2010 | தமிழ் சினிமா
கன்னட மார்க்கெட்டைப் பிடிக்க புறப்பட்டார் நயனதாராதமிழும், தெலுங்கும் கிட்டத்தட்ட தன்னை தொங்கலில் விட்டு விட்டதால் அடுத்து கன்னடத்திற்குக் குறி வைத்துள்ளாராம் நயனதாரா. சிம்புவுடன் காதல் பின்னர் கலாட்டா. சிறிது கால கேப்புக்குப் பின்னர் பிரபுதேவாவுடன் காதல், தொடரும் கலாட்டா என போய்க் கொண்டிருக்கிறார் நயனதாரா. இதன் விளைவு தமிழ் மார்க்கெட் அவுட். தெலுங்கு மார்க்கெட் அம்போ.… மேலும்...
ஜூன் 30, 2010 | தமிழ் சினிமா
செல்வராகவனின் ‘மின்னல்’ படம்!படு நிதானமாக படம் எடுப்பதில் புகழ் பெற்றவரான செல்வராகவன் சுருக்கமாக ஒரு படத்தை எடுத்து வெளியிடவுள்ளாராம். ஒரு படத்தை எடுத்து முடிக்க 2 வருடம் வரை சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்பவர் செல்வராகவன். ஆயிரத்தில் ஒருவன் படத்திற்குப் பிறகு இடைவெளி விட்ட செல்வராகவன், தெலுங்கில் ராணா டகுபதியை வைத்து ஒரு படம் செய்வதாக இருந்தார். ஆனால்… மேலும்...
ஜூன் 30, 2010 | தமிழ் சினிமா
சிவாஜி பிலிம்ஸ் படத்தில் ரஜினி-கமல்?சிவாஜி பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் ரஜினிகாந்த் தும், கமல்ஹாசனும் இணைந்து நடிக்கலாம் என்ற ஒரு பேச்சு கோலிவுட்டில் வேகமாக பரவி வருகிறது. நினைத்தாலே இனிக்கும் படத்தோடு இணைந்து நடிப்பதை விட்டனர் கமல்ஹாசனும், ரஜினிகாந்த்தும்.… மேலும்...
ஜூன் 30, 2010 | தமிழ் சினிமா
நடிகர் ஜெயம் ரவி ஆண் குழந்தைக்குத் தந்தையானார்நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்திக்கு இன்று மாலை அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி கர்ப்பமாக இருந்தார். அவருக்கு இந்த மாத கடைசியில் குழந்தை பிறக்கும் என டாக்டர்கள் கூறியிருந்தனர்.… மேலும்...
Page 211 of 249« First...102030...209210211212213...220230240...Last »
TOP