தமிழ் சினிமா

சிரஞ்சீவி குடும்பத்துடன் ஒட்டி உறவாடும் தமன்னாநடிகை தமன்னாவுக்கு சிரஞ்சீவியின் குடும்பத்தினர் காட்பாதர்ஸ் போன்றவர்களாம்.… மேலும்...
டி.ஆர்., பட நாயகி திடீர் நீக்கம்?நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் விஜய டி.ராஜேந்தர். இவர் இப்போது இயக்கி, நடித்து வரும் புதிய படம் ஒரு தலைக்காதல். இப்படத்தில் டில்லியை சேர்ந்த நிகாரிகா கரீர், மும்பையை சேர்ந்த ப்ரியங்கா திவாரி, சென்னையை சேர்ந்த விக்டோரியா ஆகிய மூன்று நடிகைகள் கதாநாயகிகளாக நடித்து வந்தனர். முதல்கட்ட படப்பிடிப்பை கொல்லிமலையில் 22… மேலும்...
எடையைக் குறைக்க அமெரிக்கா பறந்த ஹன்சிகாநடிகை ஹன்சிகா உடல் எடையைக் குறைக்க அமெரிக்கா சென்றுள்ளாராம்.… மேலும்...
தெலுங்கில் முதல் ஹிட் கொடுத்த ஸ்ருதி ஹாசன்தெலுங்கில் கப்பார் சிங் மூலம் ஸ்ருதி ஹாசன் முதன் முதலாக ஹிட் கொடுத்துள்ளார்.… மேலும்...
அப்புக்குட்டியின் இரட்டை குதிரை சவாரி!சுசீந்திரன் இயக்கிய அழகர்சாமியின் குதிரை படத்தில் நாயகனாக நடித்தர் அப்புக்குட்டி. அப்படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. இதனால் அங்கீகரிக்கப்பட்ட் நடிகராகியிருக்கிறார் அப்புக்குட்டி. இப்போது மன்னாரு என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார். அப்படம் குறித்து அவர் கூறியதாவது, படத்தின் முதல் பாதியில் வெட்டிப்பையனாக நடித்துள்ளேன். அடுத்த பாதியில் திருந்தி நல்ல… மேலும்...
கேன்ஸ் பட விழாவில் நடிகை ஐஸ்வர்யாராய் குழந்தையுடன் பங்கேற்புகேன்ஸ் பட விழா பிரான்சில் வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது. இந்த பட விழாவில் 4 இந்திய திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. அவற்றில் மூன்று படங்கள் அனுராக் காஷ்யாப் தயாரித்த படங்கள் ஆகும். கேன்ஸ் பட விழாவில் நடிகர் அர்ஜுன் ராம்பால், மனைவி மெஹர், ஐஸ்வர்யா ராய் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.… மேலும்...
தனுஷ் படம்! ஏ.ஆர்.ரஹ்மான் இசைப்பணி தொடக்கம்!!தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் பணியை ஏ.ஆர்.ரஹ்மான் தொடங்கிவிட்டார். கொலவெறி பாடல் மூலம் உலகப்புகழ் பெற்ற நடிகர் தனுஷ் இப்போது இந்தியில் ரஞ்சனா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு அடுத்து வந்தே மாதரம் புகழ் பாடலை டைரக்ஷ்ன் பண்ணிய பரத்பாலா படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு மரியான் என்று பெயர் வைத்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பது ஆஸ்கர் நாயகர்… மேலும்...
விக்ரம் – ஷங்கர் கூட்டணி இன்னும் உறுதிசெய்யப்படவில்லை!ஷங்கரின் அடுத்தபடம் விக்ரம் உடன் என்ற செய்தி காட்டுத்தீ போல் பரவி வருகையில் அதை மறுத்துள்ளார் ஷங்கரின் உதவியாளர். தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர், நண்பன் படத்தை தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கியிருக்கிறார். இந்நிலையில் அவரின் அடுத்த படத்தின் ஹீரோ விக்ரம் தான் என்றும், இப்படம் தேர்தலை மையப்படுத்தியான கதை… மேலும்...
சாயா சிங்கிற்கு மாப்பிள்ளை தேடும் பெற்றோர்: இந்த ஆண்டே கல்யாணம்நடிகை சாயா சிங் ஒரு வழியாக திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணமாம்.… மேலும்...
நயன்தாராவின் தந்தைக்கு ‘பிபி’ ஏறியது.. மருத்துவமனையில் அனுமதி!நடிகை நயன்தாராவின் தந்தை உடல் நலக்குறைவு காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.… மேலும்...
சென்னையில் புதிய 5 டி தியேட்டர்!3 டி எல்லாம் பழைய டெக்னிக். இப்போ 5 டிதான் லேட்டஸ்ட் என்ற அறிவிப்போடு, மக்களை தியேட்டருக்கு வரவழைக்கும் முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளனர் மல்டிப்ளெக்ஸ்காரர்கள்.… மேலும்...
ஹனிமூனுக்கு அமெரிக்கா பறக்கும் சினேகா-பிரசன்னா…!புதுமன தம்பதிகளாய் மாறியிருக்கும் சினேகா-பிரசன்னா ஜோடி விரைவில், ஹனிமூனுக்காக அமெரிக்கா பறக்க இருக்கின்றனர். நீண்டநாள் காதலர்களாக இருந்து வந்த சினேகா-பிரசன்னா ஜோடிக்கு நேற்று சென்னையில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் திருமணம் நடந்தது. சினேகா வீட்டு முறைப்படியும், பிரசன்னா வீட்டு முறைப்படியும் திருமணம் நடந்ததால், சினேகா கழுத்தில் இரண்டு முறை தாலி கட்டி தனது மனைவியாக… மேலும்...
இந்தியில் வழக்கு எண்?பாலா‌ஜி சக்திவேலின் வழக்கு எண் எல்லைகளைக் கடந்து எல்லோரையும் ஈர்த்துள்ளது. இந்தப் படத்தை இந்தியில் ‌ரீமேக் செய்ய முன்னணி நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன.… மேலும்...
தனுஷின் புதிய அவதாரம்இப்போது வரும் நடிகர்களுக்கு சகலகலாவல்லவனாகும் விருப்பம் இருக்கிறது. வந்தோமா நடித்தோமா என்றில்லாமல் பாடுவது, எழுதுவது, இயக்குவது, தயா‌ரிப்பது என சகலவழிகளிலும் சதாய்க்கிறார்கள்.… மேலும்...
மங்காத்தாவை தாண்டிட்டோம் – உதயநிதி உற்சாகம்மிகப்பெரிய உற்சாகத்தில் இருக்கிறார் ஒரு கல் ஒரு கண்ணாடி ஹீரோ உதயநிதி.… மேலும்...
சென்னை நட்சத்திர ஓட்டலில் சினேகா- பிரசன்னா திருமண வரவேற்பு: நடிகர், நடிகைகளுக்கு விருந்துநடிகை சினேகா-பிரசன்னா திருமணம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் நேற்று நடந்தது. நடிகர், நடிகைகள், உறவினர்கள் நேரில் வாழ்த்தினர்.… மேலும்...
மக்கள் தொலைக்காட்சியின் விளையாடு வாகை சூடு!கேம் ஷோக்கள் சீஸன் களைகட்ட ஆரம்பித்துவிட்டன. இந்த போட்டியில் மக்கள் தொலைக்காட்சியும் குதித்துவிட்டது.… மேலும்...
கோச்சடையான் படப்பிடிப்பு: ரஜினி ஹாங்காங் பயணம்ரஜினி நடிக்கும் கோச்சடையான் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இதன் முதல் கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்தது. அங்கு அரங்குகள் அமைத்து ரஜினி நடித்தார். முக்கிய காட்சிகளை படமாக்கினர். ஹாலிவுட் தொழில் நுட்ப கலைஞர்கள் இதில் பங்கேற்றனர். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடந்தது. ரஜினி, தீபிகா படுகோனே, ஆதி நடித்த காட்சிகளை அங்கு படமாக்கினர். ஒரு… மேலும்...
தமிழ் சினிமாவில் மீண்டும் ஸ்ரேயா…!எனக்கு 20 உனக்கு 18 படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. தொடர்ந்து ஜெயம் ரவியுடன் மழை, ரஜினியுடன் சிவாஜி, விக்ரமுடன் கந்தசாமி, விஜய்யுடன் அழகிய தமிழ்மகன் என்று முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு முன்னணி நடிகையாக வலம் வந்தார். தமிழ் தவிர தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழி படங்களிலும் நடித்தார்.… மேலும்...
ஜூன் இறுதியில் கமலின் விஸ்வரூபம் ரிலீஸ்!நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம் ஜூன் மாத இறுதியில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கமல்ஹாஸனின் ராஜ்கமல் இன்டர்நேஷனலும், பிவிபி சினிமாஸும் இணைந்து தயாரித்துள்ள படம் விஸ்வரூபம். கமலை இயக்கியுள்ள இப்படத்தில் அவரே ஹீரோவாகவும் நடிக்கிறார். கமலுக்கு ஜோடியாக பூஜா குமார் மற்றும் ஆன்ட்ரியா நடிக்கின்றனர். இப்படத்தின் சூட்டிங் எல்லாம் முடிந்து இறுதிகட்ட பணிகள்,… மேலும்...
ஹன்சிகா காட்டில் மழைஓகே ஓகே-க்குப் பிறகு ஹன்சிகா தமிழின் டாப் ஹீரோயினாகியிருக்கிறார். புதிய படங்களில் இவரது ஆதிக்கம்தான் முன்னணியில்.… மேலும்...
கலங்கடித்த ஹா‌ரிஸ்பொதுவாக ஹா‌ரிஸ் ஜெயரா‌ஜ் ஒரு படத்துக்கு இசையமைத்தால் அந்தப் படத்தின் ‌ரிலீஸ் தேதி அவர் ஒருவரால் மட்டும்தான் தள்ளிப் போகும். பாடலுக்கான டியூன் கொடுக்க அந்தளவுக்கு இழுத்தடிப்பார்.… மேலும்...
தாய்லாந்தில் சமர் டீம்விஷால், த்‌ரிஷா நடிக்கும் சமர் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நாளை தாய்லாந்தில் தொடங்குகிறது.… மேலும்...
சல்மான், பிரபுதேவா படம் – ஹீரோயின் க‌ரினாபிரபுதேவா இயக்கிய வான்டட் சூப்பர்ஹிட். நூறு கோடிக்கு மேல் வசூல் செய்தது. அப்போதே சல்மான்கானுடன் மீண்டும் பிரபுதேவா இணைவார் எனக் கூறப்பட்டது.… மேலும்...
பாண்டிச்சேரியில் குத்தாட்டம் போட்ட ரீமா!கல்யாண கையோடு மீண்டும் கோடம்பாக்கத்தில் திறமை காட்ட வந்துவிட்ட ரீமா சென், இப்போது கேம்ப் அடித்திருப்பது பாண்டிச்சேரி எனப்படும் புதுச்சேரியில்!… மேலும்...
Page 3 of 24912345...102030...Last »
TOP